ஏசாயா 66
Isaiah 66:19 in Tamil
ஏசாயா 66:19
நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக்காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும் வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்.
Tamil Indian Revised Version
நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் புகழ்ச்சியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற மக்களின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர்கள் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை தேசங்களுக்குள்ளே அறிவிப்பார்கள்.
Tamil Easy Reading Version
நான் ஜனங்களில் சிலர் மீது அடையாளத்தை இடுவேன். நான் அவர்களைக் காப்பாற்றுவேன். காப்பாற்றப்பட்ட ஜனங்களில் சிலரை நான் தர்ஷீசு, லிபியாலூத் (வில் வீரர்களின் நாடு), தூபால், கிரீஸ் மற்றும் தொலைதூர நாடுகளுக்கும் அனுப்புவேன். அந்த ஜனங்கள் என்றும் எனது போதனைகளைக் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அந்த ஜனங்கள் எனது மகிமையை என்றும் பார்த்திருக்கமாட்டார்கள். எனவே, காப்பாற்றப்பட்ட ஜனங்கள் எனது மகிமையைப்பற்றி அந்நாடுகளில் கூறுவார்கள்.
Thiru Viviliam
அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ்பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.
Roman Transliteration
Naan avarkalil oru ataiyaalaththaik kattalaiyiduvaen; avarkalil thappinavarkalai, en geerththiyaik kaelaamalum, en makimaiyaikkaannaamalumirukkira jaathikalin thaesangalaakiya tharsheesukkum vilveerar irukkira poolukkum, loothukkum, thoopaalukkum, yaavaanukkum, thooraththilulla theevukalukkum anuppuvaen; avarkal en makimaiyai jaathikalukkullae arivippaarkal.
Isaiah 66:19 in Other Translations
King James Version (KJV)
And I will set a sign among them, and I will send those that escape of them unto the nations, to Tarshish, Pul, and Lud, that draw the bow, to Tubal, and Javan, to the isles afar off, that have not heard my fame, neither have seen my glory; and they shall declare my glory among the Gentiles.
American Standard Version (ASV)
And I will set a sign among them, and I will send such as escape of them unto the nations, to Tarshish, Pul, and Lud, that draw the bow, to Tubal and Javan, to the isles afar off, that have not heard my fame, neither have seen my glory; and they shall declare my glory among the nations.
Bible in Basic English (BBE)
And I will put a sign among them, and I will send those who are still living to the nations, to Tarshish, Put, and Lud, Meshech and Rosh, Tubal and Javan, to the sea-lands far away, who have not had word of me, or seen my glory; and they will give the knowledge of my glory to the nations.
Darby English Bible (DBY)
And I will set a sign among them, and I will send those that escape of them unto the nations, to Tarshish, Pul, and Lud, that draw the bow; to Tubal and Javan, to the isles afar off, that have not heard my fame, neither have seen my glory: and they shall declare my glory among the nations.
World English Bible (WEB)
I will set a sign among them, and I will send such as escape of them to the nations, to Tarshish, Pul, and Lud, who draw the bow, to Tubal and Javan, to the isles afar off, who have not heard my fame, neither have seen my glory; and they shall declare my glory among the nations.
Young's Literal Translation (YLT)
And I have set among them a sign, And have sent out of them those escaping unto the nations, (Tarshish, Pul, and Lud, drawing bow, Tubal and Javan, the isles that are far off,) Who have not heard My fame, nor seen Mine honour, And they have declared Mine honour among nations.
ஏசாயா Isaiah 66:19
நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக்காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும் வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்.
And I will set a sign among them, and I will send those that escape of them unto the nations, to Tarshish, Pul, and Lud, that draw the bow, to Tubal, and Javan, to the isles afar off, that have not heard my fame, neither have seen my glory; and they shall declare my glory among the Gentiles.| And I will set | וְשַׂמְתִּ֨י | śûm | soom |
| בָהֶ֜ם | |||
| a sign | א֗וֹת | ʾôt | ote |
| among them, and I will send | וְשִׁלַּחְתִּ֣י | šālaḥ | sha-LAHK |
| מֵהֶ֣ם׀ | hēm | hame | |
| those that escape | פְּ֠לֵיטִים | pālîṭ | pa-LEET |
| of them unto | אֶֽל | ʾēl | ale |
| the nations, | הַגּוֹיִ֞ם | gôy | ɡoy |
| Tarshish, | תַּרְשִׁ֨ישׁ | taršîš | tahr-SHEESH |
| Pul, | פּ֥וּל | pûl | pool |
| and Lud, | וְל֛וּד | lûd | lood |
| that draw | מֹ֥שְׁכֵי | māšak | ma-SHAHK |
| the bow, | קֶ֖שֶׁת | qešet | keh-SHET |
| Tubal, | תֻּבַ֣ל | tûbal | too-VAHL |
| and Javan, | וְיָוָ֑ן | yāwān | ya-VAHN |
| the isles | הָאִיִּ֣ים | ʾî | ee |
| afar off, | הָרְחֹקִ֗ים | rāḥôq | ra-HOKE |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| have not | לֹא | lōʾ | loh |
| heard | שָׁמְע֤וּ | šāmaʿ | sha-MA |
| אֶת | ʾēt | ate | |
| my fame, | שִׁמְעִי֙ | šēmaʿ | shay-MA |
| neither | וְלֹא | lōʾ | loh |
| have seen | רָא֣וּ | rāʾâ | ra-AH |
| אֶת | ʾēt | ate | |
| my glory; | כְּבוֹדִ֔י | kābôd | ka-VODE |
| and they shall declare | וְהִגִּ֥ידוּ | nāgad | na-ɡAHD |
| אֶת | ʾēt | ate | |
| my glory | כְּבוֹדִ֖י | kābôd | ka-VODE |
| among the Gentiles. | בַּגּוֹיִֽם׃ | gôy | ɡoy |
Read Full Chapter : Isaiah 66