ஏசாயா 49

Isaiah 49:22 in Tamil

தமிழ்

ஏசாயா 49:22
இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இதோ, தேசங்களுக்கு நேராக என் கையை உயர்த்தி, மக்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் மகன்களை பெரும் கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் மகள்கள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.

Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார். “பார், நான் நாடுகளுக்கு என் கையை ஆட்டுகிறேன். எல்லா ஜனங்களும் பார்க்கும்படி நான் எனது கொடியை ஏற்றுவேன். பிறகு உனது பிள்ளைகளை உன்னிடம் அழைத்து வருவார்கள். அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளைத் தம் தோள்களில் தூக்கிச் செல்வார்கள். அவர்கள் தம் கைகளில் பிடித்துக்கொள்வார்கள்.

Thiru Viviliam
⁽என் தலைவராகிய ஆண்டவர்␢ கூறுவது இதுவே:␢ வேற்றினத்தாருக்கு நேராக␢ என் கையை உயர்த்துவேன்;␢ மக்களினங்களை நோக்கி␢ என் அடையாளக் கொடியை ஏற்றுவேன்;␢ அவர்கள் உன் புதல்வரை␢ மார்பில் ஏந்திக் கொண்டுவருவர்;␢ உன் புதல்வியரைத் தம்␢ தோள்மேல் வைத்துத் தூக்கி வருவர்.⁾

Roman Transliteration
Itho, jaathikalukku naeraaka en karaththai uyarththi, janangalukku naeraaka en kotiyai aettaுvaen; appoluthu un kumaararaik kodungaikalil aenthikkonndu varuvaarkal; un kumaaraththikal tholinmael eduththukkonndu varappaduvaarkal entu karththaraakiya aanndavar sollukiraar.

Isaiah 49:22 in Other Translations

King James Version (KJV)
Thus saith the Lord GOD, Behold, I will lift up mine hand to the Gentiles, and set up my standard to the people: and they shall bring thy sons in their arms, and thy daughters shall be carried upon their shoulders.

American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah, Behold, I will lift up my hand to the nations, and set up my ensign to the peoples; and they shall bring thy sons in their bosom, and thy daughters shall be carried upon their shoulders.

Bible in Basic English (BBE)
This is the word of the Lord God: See, I will make a sign with my hand to the nations, and put up my flag for the peoples; and they will take up your sons on their beasts, and your daughters on their backs.

Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: Behold, I will lift up my hand to the nations, and set up my banner to the peoples; and they shall bring thy sons in [their] bosom, and thy daughters shall be carried upon the shoulder.

World English Bible (WEB)
Thus says the Lord Yahweh, Behold, I will lift up my hand to the nations, and set up my ensign to the peoples; and they shall bring your sons in their bosom, and your daughters shall be carried on their shoulders.

Young's Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: `Lo, I lift up unto nations My hand, And unto peoples I raise up Mine ensign, And they have brought thy sons in the bosom, And thy daughters on the shoulder are carried.

ஏசாயா Isaiah 49:22

இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Thus saith the Lord GOD, Behold, I will lift up mine hand to the Gentiles, and set up my standard to the people: and they shall bring thy sons in their arms, and thy daughters shall be carried upon their shoulders.

Thus כֹּֽה koh
saith אָמַ֞ר ʾāmar ah-MAHR
the Lord אֲדֹנָ֣י ʾădōnāy uh-doh-NAI
God, יְהוִ֗ה yĕhōwi yeh-hoh-VEE
Behold, הִנֵּ֨ה hinnē hee-NAY
I will lift up אֶשָּׂ֤א nāśāʾ na-SA
to אֶל ʾēl ale
the Gentiles, גּוֹיִם֙ gôy ɡoy
mine hand יָדִ֔י yād yahd
to וְאֶל ʾēl ale
the people: עַמִּ֖ים ʿam am
and set up אָרִ֣ים rûm room
my standard נִסִּ֑י nēs nase
and they shall bring וְהֵבִ֤יאוּ bôʾ boh
thy sons בָנַ֙יִךְ֙ bēn bane
in arms, בְּחֹ֔צֶן ḥōṣen hoh-TSEN
and thy daughters וּבְנֹתַ֖יִךְ bat baht
upon עַל ʿal al
shoulders. כָּתֵ֥ף kātēp ka-TAFE
shall be carried תִּנָּשֶֽׂאנָה׃ nāśāʾ na-SA



Read Full Chapter : Isaiah 49