ஏசாயா 42

Isaiah 42:4 in Tamil

தமிழ்

ஏசாயா 42:4
அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

Tamil Indian Revised Version
அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்தும்வரை தடுமாறுவதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்திற்குத் தீவுகள் காத்திருக்கும்.

Tamil Easy Reading Version
உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை. ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்”.

Thiru Viviliam
⁽உலகில் நீதியை நிலைநாட்டும்வரை␢ அவர் சோர்வடையார்;␢ மனம் தளரமாட்டார்;␢ அவரது நீதிநெறிக்காகத்␢ தீவு நாட்டினர் காத்திருப்பர்.⁾

Roman Transliteration
Avar niyaayaththaip poomiyilae nilaippaduththumattum ilakkarippathumillai, patharaுvathumillai; avarutaiya vaethaththukkuth theevukal kaaththirukkum.

Isaiah 42:4 in Other Translations

King James Version (KJV)
He shall not fail nor be discouraged, till he have set judgment in the earth: and the isles shall wait for his law.

American Standard Version (ASV)
He will not fail nor be discouraged, till he have set justice in the earth; and the isles shall wait for his law.

Bible in Basic English (BBE)
His light will not be put out, and he will not be crushed, till he has given the knowledge of the true God to the earth, and the sea-lands will be waiting for his teaching.

Darby English Bible (DBY)
He shall not faint nor be in haste, till he have set justice in the earth: and the isles shall wait for his law.

World English Bible (WEB)
He will not fail nor be discouraged, until he have set justice in the earth; and the isles shall wait for his law.

Young's Literal Translation (YLT)
He doth not become weak nor bruised, Till he setteth judgment in the earth, And for his law isles wait with hope.

ஏசாயா Isaiah 42:4

அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

He shall not fail nor be discouraged, till he have set judgment in the earth: and the isles shall wait for his law.

He shall not לֹ֤א lōʾ loh
fail יִכְהֶה֙ kāhâ ka-HA
nor וְלֹ֣א lōʾ loh
be discouraged, יָר֔וּץ rāṣaṣ ra-TSAHTS
till עַד ʿad ad
he have set יָשִׂ֥ים śûm soom
in the earth: בָּאָ֖רֶץ ʾereṣ eh-RETS
judgment מִשְׁפָּ֑ט mišpāṭ meesh-PAHT
for his law. וּלְתוֹרָת֖וֹ tôrâ toh-RA
and the isles אִיִּ֥ים ʾî ee
shall wait יְיַחֵֽלוּ׃ yāḥal ya-HAHL



Read Full Chapter : Isaiah 42