ஏசாயா 42

Isaiah 42:10 in Tamil

தமிழ்

ஏசாயா 42:10
சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

Tamil Indian Revised Version
கடலில் பயணம்செய்கிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

Tamil Easy Reading Version
ஒரு புதிய பாடலைக் கர்த்தருக்குப் பாடுங்கள். தொலைதூர நாடுகளில் உள்ள ஜனங்களே, கடலில் பயணம் செய்கிற ஜனங்களே, கடலில் உள்ள மிருகங்களே, தொலைதூர இடங்களில் உள்ள ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.

Thiru Viviliam
⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகின் எல்லையெங்கும்␢ அவர் புகழ்ப் பாடுங்கள்;␢ கடலில் பயணம் செய்வோரே,␢ கடல்வாழ் உயிரினங்களே,␢ தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே,␢ அவரைப் போற்றுங்கள்.⁾

Other Title
புகழ்ச்சிப் பா

Roman Transliteration
Samuththiraththil yaaththiraipannnukiravarkalae, athilullavaikalae, theevukalae avaikalin kutikalae, karththarukkup puthuppaattaைp paadungal; poomiyin kataiyaantharaththilirunthu avarutaiya thuthiyaip paadungal.

Isaiah 42:10 in Other Translations

King James Version (KJV)
Sing unto the LORD a new song, and his praise from the end of the earth, ye that go down to the sea, and all that is therein; the isles, and the inhabitants thereof.

American Standard Version (ASV)
Sing unto Jehovah a new song, and his praise from the end of the earth; ye that go down to the sea, and all that is therein, the isles, and the inhabitants thereof.

Bible in Basic English (BBE)
Make a new song to the Lord, and let his praise be sounded from the end of the earth; you who go down to the sea, and everything in it, the sea-lands and their people.

Darby English Bible (DBY)
Sing unto Jehovah a new song, his praise from the end of the earth, ye that go down to the sea, and all that is therein, the isles and their inhabitants.

World English Bible (WEB)
Sing to Yahweh a new song, and his praise from the end of the earth; you who go down to the sea, and all that is therein, the isles, and the inhabitants of it.

Young's Literal Translation (YLT)
Sing to Jehovah a new song, His praise from the end of the earth, Ye who are going down to the sea, and its fulness, Isles, and their inhabitants.

ஏசாயா Isaiah 42:10

சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

Sing unto the LORD a new song, and his praise from the end of the earth, ye that go down to the sea, and all that is therein; the isles, and the inhabitants thereof.

Sing שִׁ֤ירוּ šîr sheer
unto the Lord לַֽיהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
song, שִׁ֣יר šîr sheer
a new חָדָ֔שׁ ḥādoš ha-DOHSH
his praise תְּהִלָּת֖וֹ tĕhillâ teh-hee-LA
from the end מִקְצֵ֣ה qāṣe ka-TSEH
of the earth, הָאָ֑רֶץ ʾereṣ eh-RETS
ye that go down יוֹרְדֵ֤י yārad ya-RAHD
to the sea, הַיָּם֙ yām yahm
and all that is therein; וּמְלֹא֔וֹ mĕlōʾ meh-LOH
the isles, אִיִּ֖ים ʾî ee
and the inhabitants thereof. וְיֹשְׁבֵיהֶֽם׃ yāšab ya-SHAHV



Read Full Chapter : Isaiah 42