ஏசாயா 45
Isaiah 45:19 in Tamil
ஏசாயா 45:19
நான் அந்தரங்கத்திலும் பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.
Tamil Indian Revised Version
நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; வீணாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப் பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.
Tamil Easy Reading Version
நான் இரகசியமாக எதுவும் பேசவில்லை. நான் சுதந்திரமாகப் பேசியிருக்கிறேன். உலகத்திலுள்ள இருளில் என் வார்த்தைகளை ஒளிக்கமாட்டேன். காலியான இடங்களில் என்னைத் தேடுமாறு, யாக்கோபின் ஜனங்களிடம் சொல்லவில்லை. நானே கர்த்தர். நான் உண்மையைப் பேசுகிறேன். நான் உண்மையாக இருப்பதை மட்டும் பேசுகிறேன்.”
Thiru Viviliam
⁽நான் மறைவிலும்␢ மண்ணுலகின் இருண்ட பகுதியிலும்␢ பேசியதில்லை;␢ ‘வெற்றிடத்தில்␢ என்னைத் தேடுங்கள்’ என்று␢ நான் யாக்கோபின் வழிமரபிடம்␢ சொல்லவில்லை;␢ ஆண்டவராகிய நான்␢ உண்மையே பேசுகிறேன்;␢ நேர்மையானவற்றை அறிவிக்கிறேன்;⁾
Roman Transliteration
Naan antharangaththilum poomiyin anthakaaramaana idaththilum paesinathillai; viruthaavaaka ennaith thaedungalentu naan yaakkopin santhathikkuch sonnathumillai; naan neethiyaippaesi, yathaarththamaanavaikalai arivikkira Karththar.
Isaiah 45:19 in Other Translations
King James Version (KJV)
I have not spoken in secret, in a dark place of the earth: I said not unto the seed of Jacob, Seek ye me in vain: I the LORD speak righteousness, I declare things that are right.
American Standard Version (ASV)
I have not spoken in secret, in a place of the land of darkness; I said not unto the seed of Jacob, Seek ye me in vain: I, Jehovah, speak righteousness, I declare things that are right.
Bible in Basic English (BBE)
I have not given my word in secret, in a place in the underworld; I did not say to the seed of Jacob, Go into a waste land to make request of me: I the Lord say what is true, my word is righteousness.
Darby English Bible (DBY)
I have not spoken in secret, in a dark place of the earth; I said not unto the seed of Jacob, Seek me in vain: I [am] Jehovah, speaking righteousness, declaring things which are right.
World English Bible (WEB)
I have not spoken in secret, in a place of the land of darkness; I didn't say to the seed of Jacob, Seek you me in vain: I, Yahweh, speak righteousness, I declare things that are right.
Young's Literal Translation (YLT)
Not in secret have I spoken, in a dark place of the earth, I have not said to the seed of Jacob, In vain seek ye Me, I `am' Jehovah, speaking righteousness, Declaring uprightness.
ஏசாயா Isaiah 45:19
நான் அந்தரங்கத்திலும் பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.
I have not spoken in secret, in a dark place of the earth: I said not unto the seed of Jacob, Seek ye me in vain: I the LORD speak righteousness, I declare things that are right.| I have not | לֹ֧א | lōʾ | loh |
| in secret, | בַסֵּ֣תֶר | sēter | say-TER |
| spoken | דִּבַּ֗רְתִּי | dābar | da-VAHR |
| place | בִּמְקוֹם֙ | māqôm | ma-KOME |
| of the earth: | אֶ֣רֶץ | ʾereṣ | eh-RETS |
| in a dark | חֹ֔שֶׁךְ | ḥōšek | hoh-SHEK |
| not | לֹ֥א | lōʾ | loh |
| I said | אָמַ֛רְתִּי | ʾāmar | ah-MAHR |
| unto the seed | לְזֶ֥רַע | zeraʿ | zeh-RA |
| of Jacob, | יַעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| ye me in vain: | תֹּ֣הוּ | tōhû | toh-HOO |
| Seek | בַקְּשׁ֑וּנִי | bāqaš | ba-KAHSH |
| I | אֲנִ֤י | ʾănî | uh-NEE |
| the Lord | יְהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| speak | דֹּבֵ֣ר | dābar | da-VAHR |
| righteousness, | צֶ֔דֶק | ṣedeq | tseh-DEK |
| I declare | מַגִּ֖יד | nāgad | na-ɡAHD |
| things that are right. | מֵישָׁרִֽים׃ | mêšār | may-SHAHR |
Read Full Chapter : Isaiah 45