ஏசாயா 45
Isaiah 45:1 in Tamil
ஏசாயா 45:1
கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
Tamil Indian Revised Version
கர்த்தராகிய நான் அபிஷேகம்செய்த கோரேசுக்கு முன்பாக தேசங்களைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்கிறதாவது:
Tamil Easy Reading Version
கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன், கோரேசைப் பற்றி இவற்றைக் கூறுகிறார்: “நான் கோரேசின் வலது கையைப் பற்றிக்கொள்வேன். அரசர்களிடமிருந்து வல்லமையை எடுத்துக்கொள்ள அவனுக்கு உதவுவேன். நகரத் கதவுகள் கோரேசைத் தடுத்து நிறுத்தாது. நான் நகரக் கதவுகளைத் திறப்பேன்.”
Thiru Viviliam
⁽சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு␢ செய்துள்ளார்; பிற இனத்தாரை␢ அவர்முன் அடிபணியச் செய்வார்.␢ அரசர்களை அவர்முன்␢ ஆற்றல் இழக்கச் செய்வார்;␢ கோட்டை வாயில்களை அவர்முன்␢ பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்;␢ அவரது வலக்கையை உறுதியாகப்␢ பற்றிப் பிடித்துள்ளார்;␢ அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:⁾
Other Title
சைரசின் நியமனம்
Roman Transliteration
Karththaraakiya naan apishaekampannnnina koraesukku munpaaka jaathikalaik geelppaduththi, raajaakkalin itaikkattukalai avilkkumpatikkum, avanukku munpaaka vaasalkal poottappadaathirukka, kathavukalaith thiranthuvaikkumpatikkum, avanaippaarththu, avan valathukaiyaip pitiththukkonndu, avanukkuch sollukirathaavathu:
Isaiah 45:1 in Other Translations
King James Version (KJV)
Thus saith the LORD to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him; and I will loose the loins of kings, to open before him the two leaved gates; and the gates shall not be shut;
American Standard Version (ASV)
Thus saith Jehovah to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him, and I will loose the loins of kings; to open the doors before him, and the gates shall not be shut:
Bible in Basic English (BBE)
The Lord says to the man of his selection, to Cyrus, whom I have taken by the right hand, putting down nations before him, and taking away the arms of kings; making the doors open before him, so that the ways into the towns may not be shut;
Darby English Bible (DBY)
Thus saith Jehovah to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him -- and I will loose the loins of kings; to open before him the two-leaved doors, and the gates shall not be shut:
World English Bible (WEB)
Thus says Yahweh to his anointed, to Cyrus, whose right hand I have held, to subdue nations before him, and I will loose the loins of kings; to open the doors before him, and the gates shall not be shut:
Young's Literal Translation (YLT)
Thus said Jehovah, To His anointed, to Cyrus, Whose right hand I have laid hold on, To subdue nations before him, Yea, loins of kings I loose, To open before him two-leaved doors, Yea, gates are not shut:
ஏசாயா Isaiah 45:1
கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
Thus saith the LORD to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him; and I will loose the loins of kings, to open before him the two leaved gates; and the gates shall not be shut;| Thus | כֹּה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָה֮ | yĕhōwâ | yeh-hoh-VA |
| to his anointed, | לִמְשִׁיחוֹ֮ | māšîaḥ | ma-SHEE-ak |
| to Cyrus, | לְכ֣וֹרֶשׁ | kôreš | koh-RESH |
| whose | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I have holden, | הֶחֱזַ֣קְתִּי | ḥāzaq | ha-ZAHK |
| right hand | בִֽימִינ֗וֹ | yāmîn | ya-MEEN |
| to subdue | לְרַד | rādad | ra-DAHD |
| before | לְפָנָיו֙ | pānîm | pa-NEEM |
| nations | גּוֹיִ֔ם | gôy | ɡoy |
| the loins | וּמָתְנֵ֥י | mōten | moh-TEN |
| of kings, | מְלָכִ֖ים | melek | meh-LEK |
| him; and I will loose | אֲפַתֵּ֑חַ | pātaḥ | pa-TAHK |
| to open | לִפְתֹּ֤חַ | pātaḥ | pa-TAHK |
| before | לְפָנָיו֙ | pānîm | pa-NEEM |
| him the two leaved gates; | דְּלָתַ֔יִם | delet | deh-LET |
| and the gates | וּשְׁעָרִ֖ים | šaʿar | sha-AR |
| shall not | לֹ֥א | lōʾ | loh |
| be shut; | יִסָּגֵֽרוּ׃ | sāgar | sa-ɡAHR |
Read Full Chapter : Isaiah 45