ஏசாயா 44
Isaiah 44:3 in Tamil
ஏசாயா 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
Tamil Indian Revised Version
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
Tamil Easy Reading Version
“தாகமுள்ள ஜனங்களுக்கு நான் தண்ணீர் ஊற்றுவேன். வறண்ட நிலங்களில் நீரூற்றுகளைப் பாயச்செய்வேன். உனது பிள்ளைகள்மீது எனது ஆவியையும் உனது சந்ததியார்மீது எனது ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். இது உங்கள் குடும்பத்தின்மீது பாய்கிற நீரோடை போன்றிருக்கும்.
Thiru Viviliam
⁽ஏனெனில், தாகமுற்ற நிலத்தில்␢ நீரை ஊற்றுவேன்;␢ வறண்ட தரையில்␢ நீரோடைகள் ஓடச் செய்வேன்;␢ உன் வழிமரபினர் மீது␢ என் ஆவியைப் பொழிவேன்;␢ உன் வழித்தோன்றல்களுக்கு␢ நான் ஆசி வழங்குவேன்;⁾
Roman Transliteration
Thaakamullavanmael thannnneeraiyum, varannda nilaththinmael aaraுkalaiyum oottaுvaen; un santhathiyinmael en aaviyaiyum, un santhaanaththinmael en aaseervaathaththaiyum oottaுvaen.
Isaiah 44:3 in Other Translations
King James Version (KJV)
For I will pour water upon him that is thirsty, and floods upon the dry ground: I will pour my spirit upon thy seed, and my blessing upon thine offspring:
American Standard Version (ASV)
For I will pour water upon him that is thirsty, and streams upon the dry ground; I will pour my Spirit upon thy seed, and my blessing upon thine offspring:
Bible in Basic English (BBE)
For I will send water on the land needing it, and streams on the dry earth: I will let my spirit come down on your seed, and my blessing on your offspring.
Darby English Bible (DBY)
For I will pour water upon him that is thirsty, and floods upon the dry ground; I will pour my Spirit upon thy seed, and my blessing upon thine offspring.
World English Bible (WEB)
For I will pour water on him who is thirsty, and streams on the dry ground; I will pour my Spirit on your seed, and my blessing on your offspring:
Young's Literal Translation (YLT)
For I pour waters on a thirsty one, And floods on a dry land, I pour My Spirit on thy seed, And My blessing on thine offspring.
ஏசாயா Isaiah 44:3
தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
For I will pour water upon him that is thirsty, and floods upon the dry ground: I will pour my spirit upon thy seed, and my blessing upon thine offspring:| For | כִּ֤י | kî | kee |
| I will pour | אֶצָּק | yāṣaq | ya-TSAHK |
| water | מַ֙יִם֙ | mayim | ma-YEEM |
| upon | עַל | ʿal | al |
| him that is thirsty, | צָמֵ֔א | ṣāmēʾ | tsa-MAY |
| and floods | וְנֹזְלִ֖ים | nāzal | na-ZAHL |
| upon | עַל | ʿal | al |
| the dry ground: | יַבָּשָׁ֑ה | yabbāšâ | ya-ba-SHA |
| I will pour | אֶצֹּ֤ק | yāṣaq | ya-TSAHK |
| my spirit | רוּחִי֙ | rûaḥ | ROO-ak |
| upon | עַל | ʿal | al |
| thy seed, | זַרְעֶ֔ךָ | zeraʿ | zeh-RA |
| and my blessing | וּבִרְכָתִ֖י | bĕrākâ | beh-ra-HA |
| upon | עַל | ʿal | al |
| thine offspring: | צֶאֱצָאֶֽיךָ׃ | ṣeʾĕṣāʾ | tseh-ay-TSA |
Read Full Chapter : Isaiah 44