ஏசாயா 8
Isaiah 8:10 in Tamil
ஏசாயா 8:10
ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
Tamil Indian Revised Version
ஆலோசனை செய்யுங்கள், அது பொய்யாகும்; வார்த்தையை சொல்லுங்கள், அது நிற்காது; தேவன் எங்களுடன் இருக்கிறார்.
Tamil Easy Reading Version
போருக்கான திட்டங்களைத் தீட்டுங்கள். உங்கள் திட்டங்கள் தோற்கடிக்கப்படும். உங்கள் படைகளுக்கு கட்டளையிடுங்கள்! உங்கள் கட்டளைகள் பயனற்றுப் போகும். ஏனென்றால், தேவன் எங்களோடு இருக்கிறார்!
Thiru Viviliam
⁽ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்;␢ அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்;␢ கூடிப்பேசி முடிவெடுங்கள்;␢ அதுவும் பயனற்றுப் போகும்.␢ ஏனெனில் கடவுள்␢ எங்களோடு இருக்கிறார்.⁾
Roman Transliteration
Aalosanai seyyungal, athu apaththamaakum; vaarththaiyai vasaniyungal, athu nirkaathu; Dhevan engalotae irukkiraar.
Isaiah 8:10 in Other Translations
King James Version (KJV)
Take counsel together, and it shall come to nought; speak the word, and it shall not stand: for God is with us.
American Standard Version (ASV)
Take counsel together, and it shall be brought to nought; speak the word, and it shall not stand: for God is with us.
Bible in Basic English (BBE)
Let your designs be formed, and they will come to nothing; give your orders, and they will not be effected: for God is with us.
Darby English Bible (DBY)
Settle a plan, and it shall come to nought; speak a word, and it shall not stand: for ùGod is with us.
World English Bible (WEB)
Take counsel together, and it shall be brought to nothing; speak the word, and it shall not stand: for God is with us.
Young's Literal Translation (YLT)
Take counsel, and it is broken, Speak a word, and it doth not stand, Because of Emmanu-El!'
ஏசாயா Isaiah 8:10
ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
Take counsel together, and it shall come to nought; speak the word, and it shall not stand: for God is with us.Read Full Chapter : Isaiah 8