எபிரெயர் 10

Hebrews 10:27 in Tamil

தமிழ்

எபிரெயர் 10:27
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

Tamil Indian Revised Version
நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும்.

Tamil Easy Reading Version
நாம் தொடர்ந்து பாவம் செய்தால், நம்மிடம் நியாயத்தீர்ப்புக்கான அச்சமும் பகைவர்களை அழிக்கும் கோபமான நெருப்புமே இருக்கும்.

Thiru Viviliam
மாறாக, அச்சத்தோடும் நாம் எதிர்பார்த்திருக்கும் தீர்ப்பும், பகைவர்களைச் சுட்டெரிக்கும் கடவுளது சீற்றமுமே எஞ்சியிருக்கும்.

Roman Transliteration
Niyaayaththeerppu varumentu payaththotae ethirpaarkkuthalum, virothikalaip patchikkum kopaakkinaiyumae irukkum.

Hebrews 10:27 in Other Translations

King James Version (KJV)
But a certain fearful looking for of judgment and fiery indignation, which shall devour the adversaries.

American Standard Version (ASV)
but a certain fearful expectation of judgment, and a fierceness of fire which shall devour the adversaries.

Bible in Basic English (BBE)
But only a great fear of being judged, and of the fire of wrath which will be the destruction of the haters of God.

Darby English Bible (DBY)
but a certain fearful expectation of judgment, and heat of fire about to devour the adversaries.

World English Bible (WEB)
but a certain fearful expectation of judgment, and a fierceness of fire which will devour the adversaries.

Young's Literal Translation (YLT)
but a certain fearful looking for of judgment, and fiery zeal, about to devour the opposers;

எபிரெயர் Hebrews 10:27

நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

But a certain fearful looking for of judgment and fiery indignation, which shall devour the adversaries.

fearful φοβερὰ phoberos foh-vay-ROSE
But δέ de thay
a certain τις tis tees
looking for ἐκδοχὴ ekdochē ake-thoh-HAY
of judgment κρίσεως krisis KREE-sees
and καὶ kai kay
fiery πυρὸς pyr pyoor
indignation, ζῆλος zēlos ZAY-lose
which devour ἐσθίειν esthiō ay-STHEE-oh
shall μέλλοντος mellō MALE-loh
the τοὺς ho oh
adversaries. ὑπεναντίους hypenantios yoo-pay-nahn-TEE-ose



Read Full Chapter : Hebrews 10