எசேக்கியேல் 16

Ezekiel 16:50 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 16:50
அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.

Tamil Indian Revised Version
அவர்கள் தங்களை உயர்த்தி, என்னுடைய முகத்திற்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.

Tamil Easy Reading Version
சோதோமும் அவளது மகள்களும் மிகவும் தற்பெருமை கொண்டவர்களாகி எனக்கு முன்னால் தீமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அவற்றைச் செய்வதைக் கண்டபோதெல்லாம் நான் தண்டித்தேன்.”

Thiru Viviliam
இவர்கள் செருக்குடையவராய் என் முன்னிலையில் அருவருப்பானவற்றைச் செய்தனர். ஆகவே நான் அவர்களைப் புறக்கணித்து விட்டேன். இதை நீ அறிவாயன்றோ?

Roman Transliteration
Avarkal thangalai uyarththi, en mukaththukku munpaaka aruvaruppaanathaich seythaarkal; athai naan kanndapothu, avarkalai oliththuvittaேn.

Ezekiel 16:50 in Other Translations

King James Version (KJV)
And they were haughty, and committed abomination before me: therefore I took them away as I saw good.

American Standard Version (ASV)
And they were haughty, and committed abomination before me: therefore I took them away as I saw `good'.

Bible in Basic English (BBE)
They were full of pride and did what was disgusting to me: and so I took them away as you have seen.

Darby English Bible (DBY)
And they were haughty, and committed abomination before me, and I took them away when I saw [it].

World English Bible (WEB)
They were haughty, and committed abomination before me: therefore I took them away as I saw [good].

Young's Literal Translation (YLT)
And they are haughty and do abomination before Me, And I turn them aside when I have seen.

எசேக்கியேல் Ezekiel 16:50

அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.

And they were haughty, and committed abomination before me: therefore I took them away as I saw good.

And they were haughty, וַֽתִּגְבְּהֶ֔ינָה gābah ɡa-VA
and committed וַתַּעֲשֶׂ֥ינָה ʿāśâ ah-SA
abomination תוֹעֵבָ֖ה tôʿēba toh-ay-VA
before לְפָנָ֑י pānîm pa-NEEM
me: therefore I took them away וָאָסִ֥יר sûr soor
אֶתְהֶ֖ן ʾēt ate
as כַּאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I saw רָאִֽיתִי׃ rāʾâ ra-AH



Read Full Chapter : Ezekiel 16