சங்கீதம் 105

Psalm 105:5 in Tamil

தமிழ்

சங்கீதம் 105:5
அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

Tamil Indian Revised Version
அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!

Tamil Easy Reading Version
அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள். அவர் செய்த அதிசயங்களை யும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.

Thiru Viviliam
⁽அவர் செய்த வியத்தகு செயல்களை␢ நினைவு கூருங்கள்!␢ அவர்தம் அருஞ்செயல்களையும்,␢ அவரது வாய் மொழிந்த␢ நீதித் தீர்ப்புகளையும்␢ நினைவில் கொள்ளுங்கள்.⁾

Roman Transliteration
Avarutaiya thaasanaakiya aapirakaamin santhathiyae! Avaraal therinthukollappattavarkalaakiya yaakkopin puththirarae!

Psalm 105:5 in Other Translations

King James Version (KJV)
Remember his marvellous works that he hath done; his wonders, and the judgments of his mouth;

American Standard Version (ASV)
Remember his marvellous works that he hath done, His wonders, and the judgments of his mouth,

Bible in Basic English (BBE)
Keep in mind the great works which he has done; his wonders, and the decisions of his mouth;

Darby English Bible (DBY)
Remember his wondrous works which he hath done, his miracles and the judgments of his mouth:

World English Bible (WEB)
Remember his marvelous works that he has done; His wonders, and the judgments of his mouth,

Young's Literal Translation (YLT)
Remember His wonders that He did, His signs and the judgments of His mouth.

சங்கீதம் Psalm 105:5

அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

Remember his marvellous works that he hath done; his wonders, and the judgments of his mouth;

Remember זִכְר֗וּ zākar za-HAHR
his marvellous works נִפְלְאוֹתָ֥יו pālāʾ pa-LA
that אֲשֶׁר ʾăšer uh-SHER
he hath done; עָשָׂ֑ה ʿāśâ ah-SA
his wonders, מֹ֝פְתָ֗יו môpēt moh-FATE
and the judgments וּמִשְׁפְּטֵי mišpāṭ meesh-PAHT
of his mouth; פִֽיו׃ pe peh



Read Full Chapter : Psalm 105