உபாகமம் 4

Deuteronomy 4:9 in Tamil

தமிழ்

உபாகமம் 4:9
ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்,

Tamil Indian Revised Version
ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: மக்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கச்செய்வேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொன்ன நாளில்,

Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவைகள் உங்கள் இதயத்திலிருந்து நீங்காதபடிக்கு காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை உங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.

Thiru Viviliam
கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்து போகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.

Roman Transliteration
Oraepilae un thaevanaakiya karththarukku munpaaka nee nirkumpothu, Karththar ennai Nnokki: janangalai ennidaththil kootivarachcheythu, en vaarththaikalai avarkal kaetkumpati pannnuvaen; avarkal poomiyil uyirotirukkum naalellaam enakkup payanthirukkumpati avaikalaik kattaுkkonndu, thangal pillaikalukkum pothikkakkadavarkal entu solliya naalil,

Deuteronomy 4:9 in Other Translations

King James Version (KJV)
Only take heed to thyself, and keep thy soul diligently, lest thou forget the things which thine eyes have seen, and lest they depart from thy heart all the days of thy life: but teach them thy sons, and thy sons' sons;

American Standard Version (ASV)
Only take heed to thyself, and keep thy soul diligently, lest thou forget the things which thine eyes saw, and lest they depart from thy heart all the days of thy life; but make them known unto thy children and thy children's children;

Bible in Basic English (BBE)
Only take care, and keep watch on your soul, for fear that the things which your eyes have seen go from your memory and from your heart all the days of your life; but let the knowledge of them be given to your children and to your children's children;

Darby English Bible (DBY)
Only take heed to thyself, and keep thy soul diligently, lest thou forget the things that thine eyes have seen (and lest they depart from thy heart all the days of thy life; but thou shalt make them known to thy sons and to thy sons' sons),

Webster's Bible (WBT)
Only take heed to thyself, and keep thy soul diligently, lest thou shouldst forget the things which thy eyes have seen, and lest they depart from thy heart all the days of thy life: but teach them to thy sons, and thy sons' sons:

World English Bible (WEB)
Only take heed to yourself, and keep your soul diligently, lest you forget the things which your eyes saw, and lest they depart from your heart all the days of your life; but make them known to your children and your children's children;

Young's Literal Translation (YLT)
`Only, take heed to thyself, and watch thy soul exceedingly, lest thou forget the things which thine eyes have seen, and lest they turn aside from thy heart, all days of thy life; and thou hast made them known to thy sons, and to thy sons' sons.

உபாகமம் Deuteronomy 4:9

ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்,

Only take heed to thyself, and keep thy soul diligently, lest thou forget the things which thine eyes have seen, and lest they depart from thy heart all the days of thy life: but teach them thy sons, and thy sons' sons;

Only רַ֡ק raq rahk
take heed הִשָּׁ֣מֶר šāmar sha-MAHR
לְךָ֩
to thyself, and keep וּשְׁמֹ֨ר šāmar sha-MAHR
thy soul נַפְשְׁךָ֜ nepeš neh-FESH
diligently, מְאֹ֗ד mĕʾōd meh-ODE
lest פֶּן pēn pane
thou forget תִּשְׁכַּ֨ח šākaḥ sha-HAHK
אֶת ʾēt ate
the things הַדְּבָרִ֜ים dābār da-VAHR
which אֲשֶׁר ʾăšer uh-SHER
have seen, רָא֣וּ rāʾâ ra-AH
thine eyes עֵינֶ֗יךָ ʿayin ah-YEEN
and lest וּפֶן pēn pane
they depart יָס֙וּרוּ֙ sûr soor
from thy heart מִלְּבָ֣בְךָ֔ lēbāb lay-VAHV
all כֹּ֖ל kōl kole
the days יְמֵ֣י yôm yome
of thy life: חַיֶּ֑יךָ ḥay hai
but teach וְהֽוֹדַעְתָּ֥ם yādaʿ ya-DA
them thy sons, לְבָנֶ֖יךָ bēn bane
and thy sons' וְלִבְנֵ֥י bēn bane
sons; בָנֶֽיךָ׃ bēn bane



Read Full Chapter : Deuteronomy 4