கொலோசேயர் 3

Colossians 3:3 in Tamil

தமிழ்

கொலோசேயர் 3:3
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

Tamil Indian Revised Version
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

Tamil Easy Reading Version
உங்கள் பழைய பாவ சுபாவமானது இறந்துபோயிற்று. தேவனுக்குள் கிறிஸ்துவோடு உங்கள் புதிய வாழ்க்கை மறைந்திருக்கிறது.

Thiru Viviliam
ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.

Roman Transliteration
Aenental, neengal mariththeerkal, ungal jeevan Kristhuvudanae thaevanukkul marainthirukkirathu.

Colossians 3:3 in Other Translations

King James Version (KJV)
For ye are dead, and your life is hid with Christ in God.

American Standard Version (ASV)
For ye died, and your life is hid with Christ in God.

Bible in Basic English (BBE)
For your life on earth is done, and you have a secret life with Christ in God.

Darby English Bible (DBY)
for ye have died, and your life is hid with the Christ in God.

World English Bible (WEB)
For you died, and your life is hidden with Christ in God.

Young's Literal Translation (YLT)
for ye did die, and your life hath been hid with the Christ in God;

கொலோசெயர் Colossians 3:3

ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

For ye are dead, and your life is hid with Christ in God.

ye are dead, ἀπεθάνετε apothnēskō ah-poh-THNAY-skoh
For γάρ gar gahr
and καὶ kai kay
ho oh
life is ζωὴ zōē zoh-A
your ὑμῶν hymōn yoo-MONE
hid κέκρυπται kryptō KRYOO-ptoh
with σὺν syn syoon
τῷ ho oh
Christ Χριστῷ christos hree-STOSE
in ἐν en ane
τῷ ho oh
God. θεῷ· theos thay-OSE



Read Full Chapter : Colossians 3