1கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.O give thanks unto the LORD; for he is good: for his mercy endureth for ever.
2தேவாதி தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.O give thanks unto the God of gods: for his mercy endureth for ever.
3கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.O give thanks to the Lord of lords: for his mercy endureth for ever.
4ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.To him who alone doeth great wonders: for his mercy endureth for ever.
5வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.To him that by wisdom made the heavens: for his mercy endureth for ever.
6தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.To him that stretched out the earth above the waters: for his mercy endureth for ever.
7பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;To him that made great lights: for his mercy endureth for ever:
8பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.The sun to rule by day: for his mercy endureth for ever:
9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;The moon and stars to rule by night: for his mercy endureth for ever.
10எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.To him that smote Egypt in their firstborn: for his mercy endureth for ever:
11அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.And brought out Israel from among them: for his mercy endureth for ever:
12பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.With a strong hand, and with a stretched out arm: for his mercy endureth for ever.
13சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.To him which divided the Red sea into parts: for his mercy endureth for ever:
14அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.And made Israel to pass through the midst of it: for his mercy endureth for ever:
15பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.But overthrew Pharaoh and his host in the Red sea: for his mercy endureth for ever.
16தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.To him which led his people through the wilderness: for his mercy endureth for ever.
17பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.To him which smote great kings: for his mercy endureth for ever:
18பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.And slew famous kings: for his mercy endureth for ever:
19எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.Sihon king of the Amorites: for his mercy endureth for ever:
20பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.And Og the king of Bashan: for his mercy endureth for ever:
21அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.And gave their land for an heritage: for his mercy endureth for ever:
22அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.Even an heritage unto Israel his servant: for his mercy endureth for ever.
23நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.Who remembered us in our low estate: for his mercy endureth for ever:
24நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.And hath redeemed us from our enemies: for his mercy endureth for ever.
25மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.Who giveth food to all flesh: for his mercy endureth for ever.
26பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.O give thanks unto the God of heaven: for his mercy endureth for ever.
1Karththaraith thuthiyungal, avar nallavar, avar kirupai entumullathu.O give thanks unto the LORD; for he is good: for his mercy endureth for ever.
2Thaevaathi thaevanaith thuthiyungal, avar kirupai entumullathu.O give thanks unto the God of gods: for his mercy endureth for ever.
3Karththaathi karththaraith thuthiyungal; avar kirupai entumullathu.O give thanks to the Lord of lords: for his mercy endureth for ever.
4Oruvaraayp periya athisayangalaich seykiravaraith thuthiyungal; avar kirupai entumullathu.To him who alone doeth great wonders: for his mercy endureth for ever.
5Vaanangalai njaanamaay unndaakkinavaraith thuthiyungal; avar kirupai entumullathu.To him that by wisdom made the heavens: for his mercy endureth for ever.
6Thannnneerkalukku maelae poomiyaip parappinavaraith thuthiyungal; avar kirupai entumullathu.To him that stretched out the earth above the waters: for his mercy endureth for ever.
7Periya sudarkalai unndaakkinavaraith thuthiyungal; avar kirupai entumullathu;To him that made great lights: for his mercy endureth for ever:
8Pakalil aalach sooriyanaip pataiththavaraith thuthiyungal; avar kirupai entumullathu.The sun to rule by day: for his mercy endureth for ever:
9Iravil aalach santhiranaiyum natchaththirangalaiyum pataiththavaraith thuthiyungal; avar kirupai entumullathu;The moon and stars to rule by night: for his mercy endureth for ever.
10Ekipthiyarutaiya thalaichchankalaich sangariththavaraith thuthiyungal; avar kirupai entumullathu.To him that smote Egypt in their firstborn: for his mercy endureth for ever:
11Avarkal naduvilirunthu isravaelaip purappadappannnninavaraith thuthiyungal; avar kirupai entumullathu.And brought out Israel from among them: for his mercy endureth for ever:
12Palaththa kaiyinaalum ongiya puyaththinaalum athaich seythavaraith thuthiyungal; avar kirupai entumullathu.With a strong hand, and with a stretched out arm: for his mercy endureth for ever.
13Sivantha samuththiraththai iranndaakap piriththavaraith thuthiyungal; avar kirupai entumullathu.To him which divided the Red sea into parts: for his mercy endureth for ever:
14Athin naduvae isravaelaik kadanthupokappannnninavaraith thuthiyungal; avar kirupai entumullathu.And made Israel to pass through the midst of it: for his mercy endureth for ever:
15Paarvonaiyum avan senaikalaiyum sivantha samuththiraththil kavilththuppottavaraith thuthiyungal; avar kirupai entumullathu.But overthrew Pharaoh and his host in the Red sea: for his mercy endureth for ever.
16Thammutaiya janangalai vanaantharaththil nadaththinavaraith thuthiyungal; avar kirupai entumullathu.To him which led his people through the wilderness: for his mercy endureth for ever.
17Periya raajaakkalaich sangariththavaraith thuthiyungal; avar kirupai entumullathu.To him which smote great kings: for his mercy endureth for ever:
18Pirapalamaana raajaakkalai aliththavaraith thuthiyungal; avar kirupai entumullathu.And slew famous kings: for his mercy endureth for ever:
19Emoriyarin raajaavaakiya seekonai aliththavaraith thuthiyungal; avar kirupai entumullathu.Sihon king of the Amorites: for his mercy endureth for ever:
20Paasaanin raajaavaakiya okai aliththavaraith thuthiyungal; avar kirupai entumullathu.And Og the king of Bashan: for his mercy endureth for ever:
21Avarkal thaesaththaich suthantharamaakath thanthavaraith thuthiyungal; avar kirupai entumullathu.And gave their land for an heritage: for his mercy endureth for ever:
22Athaith thammutaiya thaasanaakiya isravaelukkuch suthantharamaakavae thanthavaraith thuthiyungal; avar kirupai entumullathu.Even an heritage unto Israel his servant: for his mercy endureth for ever.
23Nammutaiya thaalvil nammai ninaiththavaraith thuthiyungal; avar kirupai entumullathu.Who remembered us in our low estate: for his mercy endureth for ever:
24Nammutaiya saththurukkalin kaiyilirunthu nammai viduthalaipannnninavaraith thuthiyungal; avar kirupai entumullathu.And hath redeemed us from our enemies: for his mercy endureth for ever.
25Maamsathaekamulla yaavukkum aakaarang kodukkiravaraith thuthiyungal; avar kirupai entumullathu.Who giveth food to all flesh: for his mercy endureth for ever.
26Paralokaththin thaevanaith thuthiyungal; avar kirupai entumullathu.O give thanks unto the God of heaven: for his mercy endureth for ever.