1அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.Thou shalt not raise a false report: put not thine hand with the wicked to be an unrighteous witness.
2தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.Thou shalt not follow a multitude to do evil; neither shalt thou speak in a cause to decline after many to wrest judgment:
3வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.Neither shalt thou countenance a poor man in his cause.
4உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.If thou meet thine enemy's ox or his ass going astray, thou shalt surely bring it back to him again.
5உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.If thou see the ass of him that hateth thee lying under his burden, and wouldest forbear to help him, thou shalt surely help with him.
6உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக.Thou shalt not wrest the judgment of thy poor in his cause.
7கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.Keep thee far from a false matter; and the innocent and righteous slay thou not: for I will not justify the wicked.
8பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.And thou shalt take no gift: for the gift blindeth the wise, and perverteth the words of the righteous.
9அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.Also thou shalt not oppress a stranger: for ye know the heart of a stranger, seeing ye were strangers in the land of Egypt.
10ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.And six years thou shalt sow thy land, and shalt gather in the fruits thereof:
11ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக.But the seventh year thou shalt let it rest and lie still; that the poor of thy people may eat: and what they leave the beasts of the field shall eat. In like manner thou shalt deal with thy vineyard, and with thy oliveyard.
12ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.Six days thou shalt do thy work, and on the seventh day thou shalt rest: that thine ox and thine ass may rest, and the son of thy handmaid, and the stranger, may be refreshed.
13நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.And in all things that I have said unto you be circumspect: and make no mention of the name of other gods, neither let it be heard out of thy mouth.
14வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப் பண்டிகை ஆசரிப்பாயாக.Three times thou shalt keep a feast unto me in the year.
15புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.Thou shalt keep the feast of unleavened bread: (thou shalt eat unleavened bread seven days, as I commanded thee, in the time appointed of the month Abib; for in it thou camest out from Egypt: and none shall appear before me empty:)
16நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.And the feast of harvest, the firstfruits of thy labors, which thou hast sown in the field: and the feast of ingathering, which is in the end of the year, when thou hast gathered in thy labors out of the field.
17வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.Three items in the year all thy males shall appear before the LORD God.
18எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.Thou shalt not offer the blood of my sacrifice with leavened bread; neither shall the fat of my sacrifice remain until the morning.
19உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.The first of the firstfruits of thy land thou shalt bring into the house of the LORD thy God. Thou shalt not seethe a kid in his mother's milk.
20வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.Behold, I send an Angel before thee, to keep thee in the way, and to bring thee into the place which I have prepared.
21அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.Beware of him, and obey his voice, provoke him not; for he will not pardon your transgressions: for my name is in him.
22நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.But if thou shalt indeed obey his voice, and do all that I speak; then I will be an enemy unto thine enemies, and an adversary unto thine adversaries.
23என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.For mine Angel shall go before thee, and bring thee in unto the Amorites, and the Hittites, and the Perizzites, and the Canaanites, the Hivites, and the Jebusites: and I will cut them off.
24நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.Thou shalt not bow down to their gods, nor serve them, nor do after their works: but thou shalt utterly overthrow them, and quite break down their images.
25உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.And ye shall serve the LORD your God, and he shall bless thy bread, and thy water; and I will take sickness away from the midst of thee.
26கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.There shall nothing cast their young, nor be barren, in thy land: the number of thy days I will fulfil.
27எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையம் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.I will send my fear before thee, and will destroy all the people to whom thou shalt come, and I will make all thine enemies turn their backs unto thee.
28உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.And I will send hornets before thee, which shall drive out the Hivite, the Canaanite, and the Hittite, from before thee.
29தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,I will not drive them out from before thee in one year; lest the land become desolate, and the beast of the field multiply against thee.
30நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.By little and little I will drive them out from before thee, until thou be increased, and inherit the land.
31சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.And I will set thy bounds from the Red sea even unto the sea of the Philistines, and from the desert unto the river: for I will deliver the inhabitants of the land into your hand; and thou shalt drive them out before thee.
32அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.Thou shalt make no covenant with them, nor with their gods.
33அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.They shall not dwell in thy land, lest they make thee sin against me: for if thou serve their gods, it will surely be a snare unto thee.
1Apaanndamaana sollai aettaுk kollaayaaka; kodumaiyulla saatchikkaaranaayirukka aakaathavanotae kalavaayaaka.Thou shalt not raise a false report: put not thine hand with the wicked to be an unrighteous witness.
2Theemaiseyya thiralaanapaerkalaip pinpattaாthiruppaayaaka; valakkilae niyaayaththaip puratta mikuthiyaanavarkalin patchaththil saaynthu, uththaravu sollaathiruppaayaaka.Thou shalt not follow a multitude to do evil; neither shalt thou speak in a cause to decline after many to wrest judgment:
3Viyaachchiyaththilae thariththiranutaiya mukaththaip paaraayaaka.Neither shalt thou countenance a poor man in his cause.
4Un saththuruvin maadaavathu avanutaiya kaluthaiyaavathu thappippokakkanndaal, athaith thirumpa avanidaththil konndupoy viduvaayaaka.If thou meet thine enemy's ox or his ass going astray, thou shalt surely bring it back to him again.
5Unnaip pakaikkiravanutaiya kaluthai sumaiyotae vilunthukidakkak kanndaayaanaal, atharku uthaviseyyaathirukkalaamaa? Avasiyamaay avanotaekooda atharku uthaviseyvaayaaka.If thou see the ass of him that hateth thee lying under his burden, and wouldest forbear to help him, thou shalt surely help with him.
6Unnidaththilirukkira eliyavanutaiya viyaachchiyaththil avanutaiya niyaayaththaip purattayaaka.Thou shalt not wrest the judgment of thy poor in his cause.
7Kallakkaariyaththukkuth thooramaayiruppaayaaka; kuttamillaathavanaiyum neethimaanaiyum kolaiseyyaayaaka; naan thunmaarkkanai neethimaan entu theerkkamaattaேn.Keep thee far from a false matter; and the innocent and righteous slay thou not: for I will not justify the wicked.
8Parithaanam vaangaathiruppaayaaka; parithaanam paarvaiyullavarkalaik kurudaakki, neethimaankalin vaarththaikalaip purattum.And thou shalt take no gift: for the gift blindeth the wise, and perverteth the words of the righteous.
9Anniyanai odukkaayaaka; ekipthu thaesaththil anniyarkalaayiruntha neengal anniyanutaiya iruthayaththai arinthirukkireerkalae.Also thou shalt not oppress a stranger: for ye know the heart of a stranger, seeing ye were strangers in the land of Egypt.
10Aaraுvarusham nee un nilaththil payirittu, athin palanaich serththukkol.And six years thou shalt sow thy land, and shalt gather in the fruits thereof:
11Aelaam varushaththil un janaththilulla eliyavarkal pusikkavum, meethiyaanathai veliyin jenthukkal thinnavum, antha nilam summaa kidakka vittuviduvaayaaka; un thiraatchaththottaththaiyum un olivaththoppaiyum appatiyae seyvaayaaka.But the seventh year thou shalt let it rest and lie still; that the poor of thy people may eat: and what they leave the beasts of the field shall eat. In like manner thou shalt deal with thy vineyard, and with thy oliveyard.
12Aaraுnaal un vaelaiyaich seythu, aelaamnaalilae un maadum un kaluthaiyum ilaippaaravum, un atimaippennnnin pillaiyum anniyanum ilaippaaravum oynthiruppaayaaka.Six days thou shalt do thy work, and on the seventh day thou shalt rest: that thine ox and thine ass may rest, and the son of thy handmaid, and the stranger, may be refreshed.
13Naan ungalukkuch sonnavaikal yaavattilum saavathaanamaayirungal. Anniya thaevarkalin paeraich sollavaenndaam; athu un vaayilirunthu pirakkak kaetkappadavum vaenndaam.And in all things that I have said unto you be circumspect: and make no mention of the name of other gods, neither let it be heard out of thy mouth.
14Varushaththil moontutharam enakkup panntikai aasarippaayaaka.Three times thou shalt keep a feast unto me in the year.
15Pulippillaa appappanntikaiyaik konndaati, naan unakkuk kattalaiyittapatiyae aapip maathaththin kuriththa kaalaththil aelunaal pulippillaa appam pusippaayaaka; antha maathaththil ekipthilirunthu purappattayae, en sannithiyil veraுngaiyaay varavaenndaam.Thou shalt keep the feast of unleavened bread: (thou shalt eat unleavened bread seven days, as I commanded thee, in the time appointed of the month Abib; for in it thou camest out from Egypt: and none shall appear before me empty:)
16Nee vayalil vithaiththa un payir vaelaikalin mutharpalanaich seluththukira araுppukkaala panntikaiyaiyum, varusha mutivilae nee vayalil un vaelaikalin palanaich serththuth theernthapothu, serppukkaala panntikaiyaiyum aasarippaayaaka.And the feast of harvest, the firstfruits of thy labors, which thou hast sown in the field: and the feast of ingathering, which is in the end of the year, when thou hast gathered in thy labors out of the field.
17Varushaththil moontutharam un aannmakkal ellaarum karththaraakiya aanndavarutaiya sannithiyil varakkadavarkal.Three items in the year all thy males shall appear before the LORD God.
18Enakku idum paliyin iraththaththaip puliththamaavudan seluththavaenndaam, enakku idum paliyin koluppai vitiyarkaalamvaraikkum vaikkavum vaenndaam.Thou shalt not offer the blood of my sacrifice with leavened bread; neither shall the fat of my sacrifice remain until the morning.
19Un nilaththil muthal vilaichchalkalil muthar kaniyai un thaevanaakiya karththarutaiya aalayaththukkuk konndu varuvaayaaka; vellaattukkuttiyai athin thaayin paalilae samaikkavaenndaam.The first of the firstfruits of thy land thou shalt bring into the house of the LORD thy God. Thou shalt not seethe a kid in his mother's milk.
20Valiyil unnaik kaakkiratharkum, naan aayaththampannnnina sthaanaththukku unnaik konndupoych serkkiratharkum, itho, naan oru thoothanai unakku munnae anuppukiraேn.Behold, I send an Angel before thee, to keep thee in the way, and to bring thee into the place which I have prepared.
21Avar samukaththil echcharikkaiyaayirunthu, avar vaakkukkuch sevikodu; avaraik kopappaduththaathae; ungal thurokangalai avar poraுppathillai; en naamam avar ullaththil irukkirathu.Beware of him, and obey his voice, provoke him not; for he will not pardon your transgressions: for my name is in him.
22Nee avar vaakkai nantayk kaettu, naan solvathaiyellaam seyvaayaakil, naan un saththurukkalukkuch saththuruvaayum, un virothikalukku virothiyaayum iruppaen.But if thou shalt indeed obey his voice, and do all that I speak; then I will be an enemy unto thine enemies, and an adversary unto thine adversaries.
23En thoothanaanavar unakkumun sentu, emoriyarum aeththiyarum perisiyarum kaanaaniyarum aeviyarum epoosiyarum irukkira idaththukku unnai nadaththikkonndupovaar; avarkalai naan athampannnuvaen.For mine Angel shall go before thee, and bring thee in unto the Amorites, and the Hittites, and the Perizzites, and the Canaanites, the Hivites, and the Jebusites: and I will cut them off.
24Nee avarkalutaiya thaevarkalaip panninthukollaamalum, seviyaamalum, avarkal seykaikalinpati seyyaamalum, avarkalai nirmoolampannnni, avarkalutaiya silaikalai utaiththuppoduvaayaaka.Thou shalt not bow down to their gods, nor serve them, nor do after their works: but thou shalt utterly overthrow them, and quite break down their images.
25Ungal thaevanaakiya karththaraiyae sevikkakkadaveerkal; avar un appaththaiyum un thannnneeraiyum aaseervathippaar. Viyaathiyai unnilirunthu vilakkuvaen.And ye shall serve the LORD your God, and he shall bless thy bread, and thy water; and I will take sickness away from the midst of thee.
26Karppam vilukirathum maladum un thaesaththil iruppathillai; un aayusunaatkalaip pooranappaduththuvaen.There shall nothing cast their young, nor be barren, in thy land: the number of thy days I will fulfil.
27Enakkup payappadum payaththai unakkumun sellumpati seyvaen. Nee sellum idamengumulla janangal ellaaraiyam kalangatiththu, un saththurukkal ellaaraiyum muthuku kaattappannnuvaen.I will send my fear before thee, and will destroy all the people to whom thou shalt come, and I will make all thine enemies turn their backs unto thee.
28Un mukaththirku munnintu aeviyaraiyum kaanaaniyaraiyum aeththiyaraiyum thuraththivida, kulavikalai unakku munnae anuppuvaen.And I will send hornets before thee, which shall drive out the Hivite, the Canaanite, and the Hittite, from before thee.
29Thaesam paalaayppokaamalum, kaattumirukangal unakku virothamaayp perukaamalum irukkumpati, naan avarkalai orae varushaththirkullae un munnintu thuraththividaamal,I will not drive them out from before thee in one year; lest the land become desolate, and the beast of the field multiply against thee.
30Nee viruththiyatainthu, thaesaththaich suthanthariththukkollumvaraikkum, avarkalaik konjam konjamaay un munnintu thuraththividuvaen.By little and little I will drive them out from before thee, until thou be increased, and inherit the land.
31Sivantha samuththiram thodangi pelistharin samuththiramvaraikkum, vanaantharam thodangi nathivaraikkum un ellaiyaayirukkumpati seyvaen; naan anthath thaesaththin kutikalai ungal kaiyil oppukkoduppaen; nee avarkalai un munnintu thuraththividuvaay.And I will set thy bounds from the Red sea even unto the sea of the Philistines, and from the desert unto the river: for I will deliver the inhabitants of the land into your hand; and thou shalt drive them out before thee.
32Avarkalodum avarkal thaevarkalodum nee udanpatikkai pannnnaathiruppaayaaka.Thou shalt make no covenant with them, nor with their gods.
33Avarkal unnai enakku virothamaakap paavanj seyyappannnnaathapatikku un thaesaththilae kutiyirukka vaenndaam; nee avarkal thaevarkalaich seviththaal, athu unakkuk kannnniyaayirukkum entar.They shall not dwell in thy land, lest they make thee sin against me: for if thou serve their gods, it will surely be a snare unto thee.