அப்போஸ்தலர் 2
Acts 2:30 in Tamil
அப்போஸ்தலர் 2:30
அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால்,
Tamil Indian Revised Version
அவன் தீர்க்கதரிசியாக இருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதைத் தெரிந்தபடியால்,
Tamil Easy Reading Version
தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
Thiru Viviliam
அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.
Roman Transliteration
Avar theerkkatharisiyaayirunthu: un singaasanaththil veettirukka maamsaththinpati un santhathiyilae Kristhuvai elumpappannnuvaen entu Dhevan thanakkuch saththiyampannnninathai arinthapatiyinaal,
Acts 2:30 in Other Translations
King James Version (KJV)
Therefore being a prophet, and knowing that God had sworn with an oath to him, that of the fruit of his loins, according to the flesh, he would raise up Christ to sit on his throne;
American Standard Version (ASV)
Being therefore a prophet, and knowing that God had sworn with an oath to him, that of the fruit of his loins he would set `one' upon his throne;
Bible in Basic English (BBE)
But being a prophet, and having in mind the oath which God had given to him, that of the fruit of his body one would take his place as a king,
Darby English Bible (DBY)
Being therefore a prophet, and knowing that God had sworn to him with an oath, of the fruit of his loins to set upon his throne;
World English Bible (WEB)
Therefore, being a prophet, and knowing that God had sworn with an oath to him that of the fruit of his body, according to the flesh, he would raise up the Christ to sit on his throne,
Young's Literal Translation (YLT)
a prophet, therefore, being, and knowing that with an oath God did swear to him, out of the fruit of his loins, according to the flesh, to raise up the Christ, to sit upon his throne,
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 2:30
அவர் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியினால்,
Therefore being a prophet, and knowing that God had sworn with an oath to him, that of the fruit of his loins, according to the flesh, he would raise up Christ to sit on his throne;| a prophet, | προφήτης | prophētēs | proh-FAY-tase |
| Therefore | οὖν | oun | oon |
| being | ὑπάρχων | hyparchō | yoo-PAHR-hoh |
| and | καὶ | kai | kay |
| knowing | εἰδὼς | eidō | EE-thoh |
| that | ὅτι | hoti | OH-tee |
| with an oath | ὅρκῳ | horkos | ORE-kose |
| had sworn that | ὤμοσεν | omnyō | ome-NYOO-oh |
| to him, | αὐτῷ | autos | af-TOSE |
| ὁ | ho | oh | |
| God | θεὸς | theos | thay-OSE |
| of | ἐκ | ek | ake |
| the fruit | καρποῦ | karpos | kahr-POSE |
| τῆς | ho | oh | |
| loins, | ὀσφύος | osphys | oh-SFYOOS |
| of his | αὐτοῦ | autos | af-TOSE |
| τὸ | ho | oh | |
| according to | κατὰ | kata | ka-TA |
| the flesh, | σάρκα | sarx | SAHR-ks |
| he would raise up | ἀναστήσειν | anistēmi | ah-NEE-stay-mee |
| τὸν | ho | oh | |
| Christ | Χριστὸν, | christos | hree-STOSE |
| to sit | καθίσαι | kathizō | ka-THEE-zoh |
| on | ἐπὶ | epi | ay-PEE |
| τοῦ | ho | oh | |
| throne; | θρόνου | thronos | THROH-nose |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
Read Full Chapter : Acts 2