1அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பரையெல்லாம் அழைப்பித்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது,And the king sent, and they gathered unto him all the elders of Judah and of Jerusalem.
2ராஜாவும், அவனோடு யூதாவின் மனுஷர் யாவரும் எருசலேமின் குடிகள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர்துவக்கிப் பெரியோர்மட்டுமுள்ள சகலரும் கர்த்தரின் ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.And the king went up into the house of the LORD, and all the men of Judah and all the inhabitants of Jerusalem with him, and the priests, and the prophets, and all the people, both small and great: and he read in their ears all the words of the book of the covenant which was found in the house of the LORD.
3அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்.And the king stood by a pillar, and made a covenant before the LORD, to walk after the LORD, and to keep his commandments and his testimonies and his statutes with all their heart and all their soul, to perform the words of this covenant that were written in this book. And all the people stood to the covenant.
4பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்.And the king commanded Hilkiah the high priest, and the priests of the second order, and the keepers of the door, to bring forth out of the temple of the LORD all the vessels that were made for Baal, and for the grove, and for all the host of heaven: and he burned them without Jerusalem in the fields of Kidron, and carried the ashes of them unto Bethel.
5யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.And he put down the idolatrous priests, whom the kings of Judah had ordained to burn incense in the high places in the cities of Judah, and in the places round about Jerusalem; them also that burned incense unto Baal, to the sun, and to the moon, and to the planets, and to all the host of heaven.
6தோப்பு விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்குப் புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்று ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளை ஜனபுத்திரருடைய பிரேதக் குழிகளின்மேல் போடுவித்தான்.And he brought out the grove from the house of the LORD, without Jerusalem, unto the brook Kidron, and burned it at the brook Kidron, and stamped it small to powder, and cast the powder thereof upon the graves of the children of the people.
7கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.And he brake down the houses of the sodomites, that were by the house of the LORD, where the women wove hangings for the grove.
8அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியரையும் வரச் சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாமட்டும் ஆசாரியர்கள் தூபங்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, ஒலிமுகவாசல்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான்.And he brought all the priests out of the cities of Judah, and defiled the high places where the priests had burned incense, from Geba to Beersheba, and brake down the high places of the gates that were in the entering in of the gate of Joshua the governor of the city, which were on a man's left hand at the gate of the city.
9மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தரம் பெற்றார்கள்.Nevertheless the priests of the high places came not up to the altar of the LORD in Jerusalem, but they did eat of the unleavened bread among their brethren.
10ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,And he defiled Topheth, which is in the valley of the children of Hinnom, that no man might make his son or his daughter to pass through the fire to Molech.
11கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறை வீடு மட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.And he took away the horses that the kings of Judah had given to the sun, at the entering in of the house of the LORD, by the chamber of Nathanmelech the chamberlain, which was in the suburbs, and burned the chariots of the sun with fire.
12யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின்; தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்.And the altars that were on the top of the upper chamber of Ahaz, which the kings of Judah had made, and the altars which Manasseh had made in the two courts of the house of the LORD, did the king beat down, and brake them down from thence, and cast the dust of them into the brook Kidron.
13எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியரின் அருவருப்பாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி,And the high places that were before Jerusalem, which were on the right hand of the mount of corruption, which Solomon the king of Israel had builded for Ashtoreth the abomination of the Zidonians, and for Chemosh the abomination of the Moabites, and for Milcom the abomination of the children of Ammon, did the king defile.
14சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் ஸ்தலத்தை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான்.And he brake in pieces the images, and cut down the groves, and filled their places with the bones of men.
15இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையை சுட்டெரித்துத் தூளாக்கி விக்கிரத் தோப்பையும் சுட்டெரித்தான்.Moreover the altar that was at Bethel, and the high place which Jeroboam the son of Nebat, who made Israel to sin, had made, both that altar and the high place he brake down, and burned the high place, and stamped it small to powder, and burned the grove.
16யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான்.And as Josiah turned himself, he spied the sepulchres that were there in the mount, and sent, and took the bones out of the sepulchres, and burned them upon the altar, and polluted it, according to the word of the LORD which the man of God proclaimed, who proclaimed these words.
17அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனுஷர்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாய்க் கூறி, அறிவித்த தேவனுடைய மனுஷனின் கல்லறை என்றார்கள்.Then he said, What title is that that I see? And the men of the city told him, It is the sepulchre of the man of God, which came from Judah, and proclaimed these things that thou hast done against the altar of Bethel.
18அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவன் எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள்.And he said, Let him alone; let no man move his bones. So they let his bones alone, with the bones of the prophet that came out of Samaria.
19கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து,And all the houses also of the high places that were in the cities of Samaria, which the kings of Israel had made to provoke the Lord to anger, Josiah took away, and did to them according to all the acts that he had done in Bethel.
20அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனுஷரின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான்.And he slew all the priests of the high places that were there upon the altars, and burned men's bones upon them, and returned to Jerusalem.
21பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.And the king commanded all the people, saying, Keep the passover unto the LORD your God, as it is written in the book of this covenant.
22இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை.Surely there was not holden such a passover from the days of the judges that judged Israel, nor in all the days of the kings of Israel, nor of the kings of Judah;
23ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே கர்த்தருக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலே ஆசரிக்கப் பட்டது.But in the eighteenth year of king Josiah, wherein this passover was holden to the LORD in Jerusalem.
24ஆசாரியனாகிய இல்க்கியா கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவχற்றும்படிக்கρ, யோசியா அஞ்சனக்கޠΰரையும், குѠοசொβ்லுகிறவரύகளையும், சுரூபங்களையும் நரகலான விக்கிரகங்களையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான்.Moreover the workers with familiar spirits, and the wizards, and the images, and the idols, and all the abominations that were spied in the land of Judah and in Jerusalem, did Josiah put away, that he might perform the words of the law which were written in the book that Hilkiah the priest found in the house of the LORD.
25கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.And like unto him was there no king before him, that turned to the LORD with all his heart, and with all his soul, and with all his might, according to all the law of Moses; neither after him arose there any like him.
26ஆகிலும், மனாசே கர்த்தருக்கு கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்:Notwithstanding the LORD turned not from the fierceness of his great wrath, wherewith his anger was kindled against Judah, because of all the provocations that Manasseh had provoked him withal.
27நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தை விட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.And the LORD said, I will remove Judah also out of my sight, as I have removed Israel, and will cast off this city Jerusalem which I have chosen, and the house of which I said, My name shall be there.
28யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.Now the rest of the acts of Josiah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
29அவன் நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்று போட்டான்.In his days Pharaohnechoh king of Egypt went up against the king of Assyria to the river Euphrates: and king Josiah went against him; and he slew him at Megiddo, when he had seen him.
30மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.And his servants carried him in a chariot dead from Megiddo, and brought him to Jerusalem, and buried him in his own sepulchre. And the people of the land took Jehoahaz the son of Josiah, and anointed him, and made him king in his father's stead.
31யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்.Jehoahaz was twenty and three years old when he began to reign; and he reigned three months in Jerusalem. And his mother's name was Hamutal, the daughter of Jeremiah of Libnah.
32அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.And he did that which was evil in the sight of the LORD, according to all that his fathers had done.
33அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி,And Pharaohnechoh put him in bands at Riblah in the land of Hamath, that he might not reign in Jerusalem; and put the land to a tribute of an hundred talents of silver, and a talent of gold.
34யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.And Pharaohnechoh made Eliakim the son of Josiah king in the room of Josiah his father, and turned his name to Jehoiakim, and took Jehoahaz away: and he came to Egypt, and died there.
35அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்டி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பாரவோன் நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான்.And Jehoiakim gave the silver and the gold to Pharaoh; but he taxed the land to give the money according to the commandment of Pharaoh: he exacted the silver and the gold of the people of the land, of every one according to his taxation, to give it unto Pharaohnechoh.
36யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரானாகிய பெதாயாமின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் செபுதாள்.Jehoiakim was twenty and five years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem. And his mother's name was Zebudah, the daughter of Pedaiah of Rumah.
37அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.And he did that which was evil in the sight of the LORD, according to all that his fathers had done.
1Appoluthu raajaa yoothaavilum erusalaemilum iruntha moopparaiyellaam alaippiththaan; avarkal avanidaththil kootinapothu,And the king sent, and they gathered unto him all the elders of Judah and of Jerusalem.
2Raajaavum, avanodu yoothaavin manushar yaavarum erusalaemin kutikal anaivarum, aasaariyarkalum, theerkkatharisikalum, siriyorthuvakkip periyormattumulla sakalarum karththarin aalayaththukkup ponaarkal; karththarutaiya aalayaththilae kanndedukkappatta udanpatikkai pusthakaththin vaarththaikalaiyellaam avarkal kaathukal kaetka vaasiththaan.And the king went up into the house of the LORD, and all the men of Judah and all the inhabitants of Jerusalem with him, and the priests, and the prophets, and all the people, both small and great: and he read in their ears all the words of the book of the covenant which was found in the house of the LORD.
3Appoluthu raajaa, thoonn arukae nintu, karththaraip pinpatti nadakkavum, avarutaiya karpanaikalaiyum avarutaiya saatchikalaiyum avarutaiya kattalaikalaiyum mulu iruthayaththodum mulu aaththumaavodum kaikkollavum, anthap pusthakaththil eluthiyirukkira antha udanpatikkaiyin vaarththaikalai niraivaettavum karththarutaiya sannithiyil udanpatikkaipannnninaan; janangal ellaarum udanpatikkaikku utpattarkal.And the king stood by a pillar, and made a covenant before the LORD, to walk after the LORD, and to keep his commandments and his testimonies and his statutes with all their heart and all their soul, to perform the words of this covenant that were written in this book. And all the people stood to the covenant.
4Pinpu raajaa: paakaalukkum vikkirakaththoppukkum vaanaththin sakala senaikalukkum pannnappattiruntha sakala pannimuttukalaiyum karththarutaiya aalayaththilirunthu purampaakka, pirathaana aasaariyanaakiya ilkkiyaavukkum iranndaam vakuppilulla aasaariyarkalukkum vaasal kaakkiravarkalukkum kattalaiyittu, avaikalai erusalaemukkup purampaayk geetharon velikalil sutteriththu, avaikalin saampalaip peththaelukkuk konndupokappannnninaan.And the king commanded Hilkiah the high priest, and the priests of the second order, and the keepers of the door, to bring forth out of the temple of the LORD all the vessels that were made for Baal, and for the grove, and for all the host of heaven: and he burned them without Jerusalem in the fields of Kidron, and carried the ashes of them unto Bethel.
5Yoothaavin pattanangalilum erusalaemaich suttilum maetaikalinmael thoopangaatta, yoothaavin raajaakkal vaiththa poojaasaarikalaiyum, paakaalukkum sooriyanukkum santhiranukkum kirakangalukkum vaanaththin sakala senaikalukkum thoopangaattinavarkalaiyum akattivittan.And he put down the idolatrous priests, whom the kings of Judah had ordained to burn incense in the high places in the cities of Judah, and in the places round about Jerusalem; them also that burned incense unto Baal, to the sun, and to the moon, and to the planets, and to all the host of heaven.
6Thoppu vikkirakaththai karththarin aalayaththilirunthu erusalaemukkup purampae geetharon aattirkuk konndupoy, athaik geetharon aattaு oraththilae sutteriththu, athaith thoolaakki, anthath thoolai janapuththirarutaiya piraethak kulikalinmael poduviththaan.And he brought out the grove from the house of the LORD, without Jerusalem, unto the brook Kidron, and burned it at the brook Kidron, and stamped it small to powder, and cast the powder thereof upon the graves of the children of the people.
7Karththarin aalayaththirku arukae sthireekal thoppu vikkirakaththukkuk koodaarangalai neytha idaththilulla ilachchaைyaana punarchchikkaararin veedukalai itiththuppottan.And he brake down the houses of the sodomites, that were by the house of the LORD, where the women wove hangings for the grove.
8Avan yoothaavin pattanangalilulla ellaa aasaariyaraiyum varach solli, kaepaamuthal peyersepaamattum aasaariyarkal thoopangaattiyiruntha maetaikalaith theettakki, olimukavaasalkalin maetaikalaiyum, pattanaththu vaasalukkuppokum valikku idathupuramaayirukkira pattanaththalaivanaakiya yosuvaavin vaasarpatiyil iruntha maetaiyaiyum itiththuppottan.And he brought all the priests out of the cities of Judah, and defiled the high places where the priests had burned incense, from Geba to Beersheba, and brake down the high places of the gates that were in the entering in of the gate of Joshua the governor of the city, which were on a man's left hand at the gate of the city.
9Maetaikalin aasaariyarkal erusalaemilirukkira karththarutaiya palipeedaththinmael paliyidaamal, thangal sakothararukkullae pulippillaatha appangalaip pusikkiratharkumaaththiram uththaram pettaாrkal.Nevertheless the priests of the high places came not up to the altar of the LORD in Jerusalem, but they did eat of the unleavened bread among their brethren.
10Oruvanum molaekukkentu than kumaaranaiyaakilum than kumaaraththiyaiyaakilum theekkadakkappannnnaathapatikku, innom puththirarin pallaththaakkilirukkira thoppaeth ennum sthalaththaiyum avan theettakki,And he defiled Topheth, which is in the valley of the children of Hinnom, that no man might make his son or his daughter to pass through the fire to Molech.
11Karththarin aalayaththirkul pokira idanthodangi, pattanaththukkup purampae irukkira naaththaanmelek ennum pirathaaniyin arai veedu mattum yoothaavin raajaakkal sooriyanukkentu vaiththiruntha kuthiraikalai akatti, sooriyanin irathangalai akkiniyil sutteriththaan.And he took away the horses that the kings of Judah had given to the sun, at the entering in of the house of the LORD, by the chamber of Nathanmelech the chamberlain, which was in the suburbs, and burned the chariots of the sun with fire.
12Yoothaavin raajaakkal unndaakkinathum, aakaasutaiya maelveettil irunthathumaana palipeedangalaiyum, manaase karththarutaiya aalayaththin iranndu piraakaarangalilum unndaakkina palipeedangalaiyum raajaa itiththu, avaikalin; thoolai angaeyirunthu eduththuk geetharon aattil kottinaan.And the altars that were on the top of the upper chamber of Ahaz, which the kings of Judah had made, and the altars which Manasseh had made in the two courts of the house of the LORD, did the king beat down, and brake them down from thence, and cast the dust of them into the brook Kidron.
13Erusalaemukku ethirae irukkira naasamalaiyin valathupuraththil isravaelin raajaavaakiya saalomon seethoniyarin aruvaruppaakiya astharoththirkum, movaapiyarin aruvaruppaakiya kaamosukkum, ammon puththirarin aruvaruppaakiya milkomukkum kattiyiruntha maetaikalaiyum raajaa theettakki,And the high places that were before Jerusalem, which were on the right hand of the mount of corruption, which Solomon the king of Israel had builded for Ashtoreth the abomination of the Zidonians, and for Chemosh the abomination of the Moabites, and for Milcom the abomination of the children of Ammon, did the king defile.
14Silaikalai utaiththu, vikkirakath thoppukalai nirmoolamaakki, avaikalin sthalaththai manusharin elumpukalaal nirappinaan.And he brake in pieces the images, and cut down the groves, and filled their places with the bones of men.
15Isravaelaip paavanjaெyyappannnnina naepaaththin kumaaranaakiya yeropeyaam peththaelil unndaakkiyiruntha palipeedamum maetaiyum aakiya avviranntaiyum avan itiththu, antha maetaiyai sutteriththuth thoolaakki vikkirath thoppaiyum sutteriththaan.Moreover the altar that was at Bethel, and the high place which Jeroboam the son of Nebat, who made Israel to sin, had made, both that altar and the high place he brake down, and burned the high place, and stamped it small to powder, and burned the grove.
16Yosiyaa thirumpippaarkkirapothu angae antha malaiyilirukkira kallaraikalaik kanndu, aatkalai anuppi, anthak kallaraikalilulla elumpukalai eduththu varachcheythu, ippati nadakkum entu thaevanutaiya manushan koorina karththarutaiya vaarththaiyinpatiyae, avaikalai anthap palipeedaththinmael sutteriththu athaith theettakkinaan.And as Josiah turned himself, he spied the sepulchres that were there in the mount, and sent, and took the bones out of the sepulchres, and burned them upon the altar, and polluted it, according to the word of the LORD which the man of God proclaimed, who proclaimed these words.
17Appoluthu avan: naan kaannkira anthak kurippataiyaalam enna entu kaettatharku, anthap pattanaththu manushar: athu yoothaavilirunthu vanthu, neer seytha inthak kiriyaikalaip peththaelin palipeedaththirku virothamaayk koori, ariviththa thaevanutaiya manushanin kallarai entarkal.Then he said, What title is that that I see? And the men of the city told him, It is the sepulchre of the man of God, which came from Judah, and proclaimed these things that thou hast done against the altar of Bethel.
18Atharku avan: irukkattum, oruvanum avan elumpukalaith thodavaenndaam entan; appatiyae avan elumpukalaich samaariyaavilirunthu vantha theerkkatharisiyin elumpukalodu vittuvittarkal.And he said, Let him alone; let no man move his bones. So they let his bones alone, with the bones of the prophet that came out of Samaria.
19Karththarukkuk kopamunndaakka isravaelin raajaakkal samaariyaavin pattanangalil unndaakkiyiruntha maetaikalin kovilkalaiyellaam yosiyaa thakarththu, peththaelilae thaan seytha seykaikalinpatiyae avaikalukkuch seythu,And all the houses also of the high places that were in the cities of Samaria, which the kings of Israel had made to provoke the Lord to anger, Josiah took away, and did to them according to all the acts that he had done in Bethel.
20Avvidangalil irukkira maetaikalin aasaariyarkalaiyellaam palipeedangalinmael kontupottu, avaikalinmael manusharin elumpukalaich sutteriththu, erusalaemukkuth thirumpinaan.And he slew all the priests of the high places that were there upon the altars, and burned men's bones upon them, and returned to Jerusalem.
21Pinpu raajaa: intha udanpatikkaiyin pusthakaththil eluthiyirukkirapatiyae ungal thaevanaakiya karththarukkup paskaavai aasariyungal entu sakala janangalukkum kattalaiyittan.And the king commanded all the people, saying, Keep the passover unto the LORD your God, as it is written in the book of this covenant.
22Isravaelai niyaayam visaariththa niyaayaathipathikalin naatkal thodangi, isravaelin raajaakkal yoothaavin raajaakkal aakiya avarkalutaiya sakala naatkalilum inthap paskaavaippol paskaa aasarikkappadavillai.Surely there was not holden such a passover from the days of the judges that judged Israel, nor in all the days of the kings of Israel, nor of the kings of Judah;
23Raajaavaakiya yosiyaavin pathinettam varushaththilae karththarukku inthap paskaa erusalaemilae aasarikkap pattathu.But in the eighteenth year of king Josiah, wherein this passover was holden to the LORD in Jerusalem.
24Aasaariyanaakiya ilkkiyaa karththarutaiya aalayaththil kanndeduththa pusthakaththil eluthiyirukkira niyaayappiramaanaththin vaarththaikalai niraivaχttaுmpatikkaρ, yosiyaa anjanakkaޠΰraiyum, kuѠοsoβ்lukiravaraύkalaiyum, suroopangalaiyum narakalaana vikkirakangalaiyum, yoothaathaesaththilum erusalaemilum kaanappatta ellaa aruvaruppukalaiyum nirmoolamaakkinaan.Moreover the workers with familiar spirits, and the wizards, and the images, and the idols, and all the abominations that were spied in the land of Judah and in Jerusalem, did Josiah put away, that he might perform the words of the law which were written in the book that Hilkiah the priest found in the house of the LORD.
25Karththaridaththukkuth than mulu iruthayaththodum than mulu aaththumaavodum than mulu palaththodum Mosesyin niyaayappiramaanaththirku aettapatiyellaam seyya manathaich saayththaan; avanaip poloththa raajaa avanukkumun irunthathumillai, avanukkuppin elumpinathumillai.And like unto him was there no king before him, that turned to the LORD with all his heart, and with all his soul, and with all his might, according to all the law of Moses; neither after him arose there any like him.
26Aakilum, manaase karththarukku kopamunndaakkina sakala kaariyangalinimiththamum avar yoothaavinmael konnda thammutaiya makaa kopaththin ukkiraththai vittuth thirumpaamal:Notwithstanding the LORD turned not from the fierceness of his great wrath, wherewith his anger was kindled against Judah, because of all the provocations that Manasseh had provoked him withal.
27Naan isravaelaith thallivittathu pola yoothaavaiyum en mukaththai vittuth thalli, naan therinthukonnda intha Jerusalem nakaraththaiyum, en naamam vilangum entu naan sonna aalayaththaiyum veraுththuviduvaen entu Karththar sonnaar.And the LORD said, I will remove Judah also out of my sight, as I have removed Israel, and will cast off this city Jerusalem which I have chosen, and the house of which I said, My name shall be there.
28Yosiyaavin matta varththamaanangalum, avan seythavai yaavum, yoothaavutaiya raajaakkalin naalaakamap pusthakaththil allavo eluthiyirukkirathu.Now the rest of the acts of Josiah, and all that he did, are they not written in the book of the chronicles of the kings of Judah?
29Avan naatkalil ekipthin raajaavaakiya paarvonnaeko aseeriyaa raajaavukku virothamaay aipiraaththu nathikkup pokirapothu raajaavaakiya yosiyaa avanukku ethiraakap purappattan; paarvonnaeko avanai mekithovilae kanndapothu, avanaik kontu pottan.In his days Pharaohnechoh king of Egypt went up against the king of Assyria to the river Euphrates: and king Josiah went against him; and he slew him at Megiddo, when he had seen him.
30Maranamataintha avanai avanutaiya ooliyakkaarar rathaththinmael aetti, mekithovilirunthu erusalaemukkuk konnduvanthu, avanai avan kallaraiyil adakkampannnninaarkal; appoluthu thaesaththin janangal yosiyaavin kumaaranaakiya yovaakaasai alaiththu, avanai apishaekampannnni, avan thakappan sthaanaththil avanai raajaavaakkinaarkal.And his servants carried him in a chariot dead from Megiddo, and brought him to Jerusalem, and buried him in his own sepulchre. And the people of the land took Jehoahaz the son of Josiah, and anointed him, and made him king in his father's stead.
31Yovaakaas raajaavaakirapothu irupaththumoontu vayathaayirunthu, moontu maatham erusalaemil arasaanndaan; lipnaa ooraanaakiya eraemiyaavin kumaaraththiyaana avan thaayinpaer amuththaal.Jehoahaz was twenty and three years old when he began to reign; and he reigned three months in Jerusalem. And his mother's name was Hamutal, the daughter of Jeremiah of Libnah.
32Avan than pithaakkal seythapatiyellaam karththarin paarvaikkup pollaappaanathaich seythaan.And he did that which was evil in the sight of the LORD, according to all that his fathers had done.
33Avan erusalaemil arasaalaathapatikku, paarvonnaeko avanai aamaath thaesamaana riplaavilae pitiththuk kattuviththu, thaesaththinmael nooraு thaalanthu velliyaiyum oru thaalanthu ponnaiyum aparaathamaakach sumaththi,And Pharaohnechoh put him in bands at Riblah in the land of Hamath, that he might not reign in Jerusalem; and put the land to a tribute of an hundred talents of silver, and a talent of gold.
34Yosiyaavin kumaaranaakiya eliyaakgeemai avan thakappanaakiya yosiyaavin sthaanaththil raajaavaaka vaiththu, avan paerai yoyaakgeem entu maatti, yovaakaasaik konndupoy vittan; ivan ekipthilae poy angae maranamatainthaan.And Pharaohnechoh made Eliakim the son of Josiah king in the room of Josiah his father, and turned his name to Jehoiakim, and took Jehoahaz away: and he came to Egypt, and died there.
35Antha velliyaiyum ponnaiyum yoyaakgeem paarvonukkuk koduththaan; aanaalum paarvonutaiya kattalaiyinpati anthap panaththaik kodukkumti avan thaesaththai mathippittu, avaravar mathippinpati antha velliyaiyum ponnaiyum paaravon naekovukkuk kodukkaththakkathaaka thaesaththu janangalin kaiyilae thanntinaan.And Jehoiakim gave the silver and the gold to Pharaoh; but he taxed the land to give the money according to the commandment of Pharaoh: he exacted the silver and the gold of the people of the land, of every one according to his taxation, to give it unto Pharaohnechoh.
36Yoyaakgeem raajaavaakirapothu irupaththainthu vayathaayirunthu, pathinoruvarusham erusalaemil arasaanndaan; roomaa ooraanaakiya pethaayaamin kumaaraththiyaakiya avan thaayinpaer seputhaal.Jehoiakim was twenty and five years old when he began to reign; and he reigned eleven years in Jerusalem. And his mother's name was Zebudah, the daughter of Pedaiah of Rumah.
37Avan than pithaakkal seythapatiyellaam karththarin paarvaikkup pollaappaanathaich seythaan.And he did that which was evil in the sight of the LORD, according to all that his fathers had done.