2 இராஜாக்கள் 23

2 Kings 23:27 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 23:27
நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தை விட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.

Tamil Indian Revised Version
நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டதுபோல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.

Tamil Easy Reading Version
கர்த்தர், “நான் இந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலர்களை அகற்றிவிட்டேன். இதையே யூதர்களுக்கும் செய்வேன். அவர்களை என் பார்வையிலிருந்து அப்புறப்படுத்துவேன். என்னால் எருசலேமை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆம் நான் எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அங்குள்ள ஆலயத்தை நான் அழிப்பேன். ‘என் பெயர் அங்கு இருக்கவேண்டும்’ என்று நான் சொன்ன போது குறிபிட்டது இந்த இடத்தை தான்” என்றார்.

Thiru Viviliam
எனவே, ஆண்டவர், “நான் இஸ்ரயேலைப் போல் யூதாவையும் என் திருமுன்னின்று தள்ளவிடுவேன். நான் தேர்ந்து கொண்ட எருசலேம் நகரையும் ‘எனது பெயர் இங்கு விளங்கும்’ என்று நான் கூறின கோவிலையும் உதறித் தள்ளுவேன்” என்றார்.

Roman Transliteration
Naan isravaelaith thallivittathu pola yoothaavaiyum en mukaththai vittuth thalli, naan therinthukonnda intha Jerusalem nakaraththaiyum, en naamam vilangum entu naan sonna aalayaththaiyum veraுththuviduvaen entu Karththar sonnaar.

2 Kings 23:27 in Other Translations

King James Version (KJV)
And the LORD said, I will remove Judah also out of my sight, as I have removed Israel, and will cast off this city Jerusalem which I have chosen, and the house of which I said, My name shall be there.

American Standard Version (ASV)
And Jehovah said, I will remove Judah also out of my sight, as I have removed Israel, and I will cast off this city which I have chosen, even Jerusalem, and the house of which I said, My name shall be there.

Bible in Basic English (BBE)
And the Lord said, I will send Judah away from before my face, as I have sent Israel; I will have nothing more to do with this town, which I had made mine, even Jerusalem, and the holy house of which I said, My name will be there.

Darby English Bible (DBY)
And Jehovah said, I will remove Judah also out of my sight, as I have removed Israel, and will reject this city Jerusalem which I have chosen, and the house of which I said, My name shall be there.

Webster's Bible (WBT)
And the LORD said, I will remove Judah also out of my sight, as I have removed Israel, and will reject this city Jerusalem which I have chosen, and the house of which I said, My name shall be there.

World English Bible (WEB)
Yahweh said, I will remove Judah also out of my sight, as I have removed Israel, and I will cast off this city which I have chosen, even Jerusalem, and the house of which I said, My name shall be there.

Young's Literal Translation (YLT)
and Jehovah saith, `Also Judah I turn aside from my presence, as I turned Israel aside, and I have rejected this city that I have chosen -- Jerusalem, and the house of which I said, My name is there.'

2 இராஜாக்கள் 2 Kings 23:27

நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தை விட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.

And the LORD said, I will remove Judah also out of my sight, as I have removed Israel, and will cast off this city Jerusalem which I have chosen, and the house of which I said, My name shall be there.

said, וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
And the Lord יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
also גַּ֤ם gam ɡahm
אֶת ʾēt ate
Judah יְהוּדָה֙ yĕhûdâ yeh-hoo-DA
I will remove אָסִיר֙ sûr soor
out of מֵעַ֣ל ʿal al
my sight, פָּנַ֔י pānîm pa-NEEM
as כַּֽאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I have removed הֲסִרֹ֖תִי sûr soor
אֶת ʾēt ate
Israel, יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
and will cast off וּ֠מָאַסְתִּי māʾas ma-AS
אֶת ʾēt ate
city הָעִ֨יר ʿîr eer
this הַזֹּ֤את zōt zote
which אֲשֶׁר ʾăšer uh-SHER
I have chosen, בָּחַ֙רְתִּי֙ bāḥar ba-HAHR
אֶת ʾēt ate
Jerusalem יְר֣וּשָׁלִַ֔ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
וְאֶת ʾēt ate
and the house הַבַּ֔יִת bayit ba-YEET
of which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
I said, אָמַ֔רְתִּי ʾāmar ah-MAHR
shall be יִֽהְיֶ֥ה hāyâ ha-YA
My name שְׁמִ֖י šēm shame
there. שָֽׁם׃ šām shahm



Read Full Chapter : 2 Kings 23