அப்போஸ்தலர் 20
Acts 20:7 in Tamil
அப்போஸ்தலர் 20:7
வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.
Tamil Indian Revised Version
வாரத்தின் முதல்நாளில், அப்பம் புசிக்கும்படி சீடர்கள் கூடி வந்திருக்கும்பொழுது, பவுல் அடுத்தநாள் புறப்படவேண்டும் என்பதால், அவர்களோடு பேசி, நடுராத்திரிவரைக்கும் பிரசங்கித்தான்.
Tamil Easy Reading Version
கர்த்தரின் திருவிருந்தை உண்பதற்காக நாங்கள் அனைவரும் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிறு அன்று கூடினோம். பவுல் கூட்டத்தில் பேசினான். மறுநாள் அங்கிருந்து செல்லத் திட்டமிட்டான். நள்ளிரவு வரைக்கும் பவுல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான்.
Thiru Viviliam
வாரத்தின் முதல் நாள் அப்பம் பிடுவதற்காக நாங்கள் கூடியிருந்தோம். மறுநாள் பவுல் புறப்பட வேண்டியிருந்ததால் நள்ளிரவு வரை அவர் அவர்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார்.
Other Title
பவுல் துரோவாவுக்கு இறுதியாகச் செல்லுதல்
Roman Transliteration
Vaaraththin muthalnaalilae, appam pitkumpati seesharkal kootivanthirukkaiyil, pavul maraுnaalilae purappadavaenndumentirunthu, avarkaludanae sampaashiththu, naduraaththiri mattum pirasangiththaan.
Acts 20:7 in Other Translations
King James Version (KJV)
And upon the first day of the week, when the disciples came together to break bread, Paul preached unto them, ready to depart on the morrow; and continued his speech until midnight.
American Standard Version (ASV)
And upon the first day of the week, when we were gathered together to break bread, Paul discoursed with them, intending to depart on the morrow; and prolonged his speech until midnight.
Bible in Basic English (BBE)
And on the first day of the week, when we had come together for the holy meal, Paul gave them a talk, for it was his purpose to go away on the day after; and he went on talking till after the middle of the night.
Darby English Bible (DBY)
And the first day of the week, we being assembled to break bread, Paul discoursed to them, about to depart on the morrow. And he prolonged the discourse till midnight.
World English Bible (WEB)
On the first day of the week, when the disciples were gathered together to break bread, Paul talked with them, intending to depart on the next day, and continued his speech until midnight.
Young's Literal Translation (YLT)
And on the first of the week, the disciples having been gathered together to break bread, Paul was discoursing to them, about to depart on the morrow, he was also continuing the discourse till midnight,
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 20:7
வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரி மட்டும் பிரசங்கித்தான்.
And upon the first day of the week, when the disciples came together to break bread, Paul preached unto them, ready to depart on the morrow; and continued his speech until midnight.| upon | Ἐν | en | ane |
| And | δὲ | de | thay |
| the | τῇ | ho | oh |
| first | μιᾷ | heis | ees |
| the | τῶν | ho | oh |
| of week, | σαββάτων | sabbaton | SAHV-va-tone |
| when came together | συνηγμένων | synagō | syoon-AH-goh |
| the | τῶν | ho | oh |
| disciples | μαθητῶν | mathētēs | ma-thay-TASE |
| τοῦ | ho | oh | |
| to break | κλάσαι | klaō | KLA-oh |
| bread, | ἄρτον | artos | AR-tose |
| ὁ | ho | oh | |
| Paul | Παῦλος | paulos | PA-lose |
| preached | διελέγετο | dialegomai | thee-ah-LAY-goh-may |
| unto them, | αὐτοῖς | autos | af-TOSE |
| ready | μέλλων | mellō | MALE-loh |
| to depart | ἐξιέναι | exeimi | AYKS-ee-mee |
| the | τῇ | ho | oh |
| on morrow; | ἐπαύριον | epaurion | ape-A-ree-one |
| continued | παρέτεινέν | parateinō | pa-ra-TEE-noh |
| and | τε | te | tay |
| τὸν | ho | oh | |
| his speech | λόγον | logos | LOH-gose |
| until | μέχρι | mechri | MAY-hree |
| midnight. | μεσονυκτίου | mesonyktion | may-soh-NYOOK-tee-one |
Read Full Chapter : Acts 20