அப்போஸ்தலர் 13
Acts 13:36 in Tamil
அப்போஸ்தலர் 13:36
தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
Tamil Indian Revised Version
தாவீது தன் காலத்திலே தேவனுடைய விருப்பத்தின்படி அவருக்கு ஊழியம் செய்தபின்பு மரித்து, தன் முற்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
Tamil Easy Reading Version
“தேவனுடைய விருப்பத்தை தாவீது உயிரோடிருக்கும் காலத்தில் நிறைவேற்றினான். பின் அவன் இறந்தான். தாவீது அவனது முன்னோரோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனது சரீரமும் கல்லறையில் மக்கிப் போனது.
Thiru Viviliam
ஏனென்றால், தாவீது தம் காலத்து மக்களிடையே கடவுளின் திட்டத்தை நிறைவேற்றி இறந்தார். அவர் தம் மூதாதையருடன் சேர்க்கப்பட்டார்; இவ்வாறு அழிவுக்குள்ளானார்.
Roman Transliteration
David than kaalaththilae thaevanutaiya siththaththinpati avarukku ooliyanjaெythapinpu niththiraiyatainthu, thanpithaakkalidaththilae serkkappattu, alivaik kanndaan.
Acts 13:36 in Other Translations
King James Version (KJV)
For David, after he had served his own generation by the will of God, fell on sleep, and was laid unto his fathers, and saw corruption:
American Standard Version (ASV)
For David, after he had in his own generation served the counsel of God, fell asleep, and was laid unto his fathers, and saw corruption:
Bible in Basic English (BBE)
Now David, having done God's work for his generation, went to sleep, and was put with his fathers, and his body came to destruction:
Darby English Bible (DBY)
For David indeed, having in his own generation ministered to the will of God, fell asleep, and was added to his fathers and saw corruption.
World English Bible (WEB)
For David, after he had in his own generation served the counsel of God, fell asleep, and was laid with his fathers, and saw decay.
Young's Literal Translation (YLT)
for David, indeed, his own generation having served by the will of God, did fall asleep, and was added unto his fathers, and saw corruption,
அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 13:36
தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
For David, after he had served his own generation by the will of God, fell on sleep, and was laid unto his fathers, and saw corruption:| David, | Δαβὶδ | dabid | tha-VEETH |
| μὲν | men | mane | |
| For | γὰρ | gar | gahr |
| his own | ἰδίᾳ | idios | EE-thee-ose |
| generation | γενεᾷ | genea | gay-nay-AH |
| after he had served | ὑπηρετήσας | hypēreteō | yoo-pay-ray-TAY-oh |
| the | τῇ | ho | oh |
| τοῦ | ho | oh | |
| of God, | θεοῦ | theos | thay-OSE |
| will | βουλῇ | boulē | voo-LAY |
| fell on sleep, | ἐκοιμήθη | koimaō | koo-MA-oh |
| and | καὶ | kai | kay |
| was laid | προσετέθη | prostithēmi | prose-TEE-thay-mee |
| unto | πρὸς | pros | prose |
| by | τοὺς | ho | oh |
| fathers, | πατέρας | patēr | pa-TARE |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
| and | καὶ | kai | kay |
| saw | εἶδεν | eidō | EE-thoh |
| corruption: | διαφθοράν· | diaphthora | thee-ah-fthoh-RA |
Read Full Chapter : Acts 13