2 நாளாகமம் 21
2 Chronicles 21:1 in Tamil
2 நாளாகமம் 21:1
யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
யோசபாத் இறந்து, தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோராம் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
யோசபாத் மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீதின் நகரிலே அடக்கம் செய்யப்பட்டான். யோராம் யோச பாத்தின் இடத்தில் புதிய அரசன் ஆனான். யோராம் யோசபாத்தின் மகன்.
Thiru Viviliam
யோசபாத்து தம் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் நகரில் அவர்களோடு அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய மகன் யோராம் அவனுக்குப்பின் ஆட்சி செய்தான்.
Roman Transliteration
Yosapaath than pithaakkalotae niththiraiyatainthu, thaaveethin nakaraththil than pithaakkalanntaiyilae adakkampannnappattan; avan sthaanaththilae avan kumaaranaakiya yoraam raajaavaanaan.
2 Chronicles 21:1 in Other Translations
King James Version (KJV)
Now Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David. And Jehoram his son reigned in his stead.
American Standard Version (ASV)
And Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David: and Jehoram his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Jehoshaphat went to rest with his fathers, and his body was put into the earth in the town of David. And Jehoram his son became king in his place.
Darby English Bible (DBY)
And Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David; and Jehoram his son reigned in his stead.
Webster's Bible (WBT)
Now Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David. And Jehoram his son reigned in his stead.
World English Bible (WEB)
Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David: and Jehoram his son reigned in his place.
Young's Literal Translation (YLT)
And Jehoshaphat lieth with his fathers, and is buried with his fathers in the city of David, and Jehoram his son reigneth in his stead.
2 நாளாகமம் 2 Chronicles 21:1
யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.
Now Jehoshaphat slept with his fathers, and was buried with his fathers in the city of David. And Jehoram his son reigned in his stead.| slept | וַיִּשְׁכַּ֤ב | šākab | sha-HAHV |
| Now Jehoshaphat | יְהֽוֹשָׁפָט֙ | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT |
| with | עִם | ʿim | eem |
| his fathers, | אֲבֹתָ֔יו | ʾāb | av |
| and was buried | וַיִּקָּבֵ֥ר | qābar | ka-VAHR |
| with | עִם | ʿim | eem |
| his fathers | אֲבֹתָ֖יו | ʾāb | av |
| in the city | בְּעִ֣יר | ʿîr | eer |
| of David. | דָּוִ֑יד | dāwid | da-VEED |
| reigned | וַיִּמְלֹ֛ךְ | mālak | ma-LAHK |
| And Jehoram | יְהוֹרָ֥ם | yĕhôrām | yeh-hoh-RAHM |
| his son | בְּנ֖וֹ | bēn | bane |
| in his stead. | תַּחְתָּֽיו׃ | taḥat | ta-HAHT |
Read Full Chapter : 2 Chronicles 21