2 நாளாகமம் 12
2 Chronicles 12:16 in Tamil
2 நாளாகமம் 12:16
ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
ரெகொபெயாம் இறந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய அபியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
ரெகொபெயாம் மரித்து தன் முற்பிதாக்களோடு சேர்ந்தான். அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். பிறகு ரெகொபெயாமின் மகன் அபியா புதிய அரசனானான்.
Thiru Viviliam
பின்பு, ரெகபெயாம் தன் மூதாதையருடன் துயில் கொண்டான்; அவனைத் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவனுக்குப் பின் அவன் மகன் அபியா ஆட்சி செய்தான்.
Roman Transliteration
Rekopeyaam than pithaakkalotae niththiraiyatainthapin thaaveethin nakaraththil adakkampannnappattan; avan kumaaranaakiya apiyaa avan sthaanaththil raajaavaanaan.
2 Chronicles 12:16 in Other Translations
King James Version (KJV)
And Rehoboam slept with his fathers, and was buried in the city of David: and Abijah his son reigned in his stead.
American Standard Version (ASV)
And Rehoboam slept with his fathers, and was buried in the city of David: and Abijah his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Rehoboam went to rest with his fathers, and was put into the earth in the town of David; and Abijah his son became king in his place.
Darby English Bible (DBY)
And Rehoboam slept with his fathers, and was buried in the city of David. And Abijah his son reigned in his stead.
Webster's Bible (WBT)
And Rehoboam slept with his fathers, and was buried in the city of David: and Abijah his son reigned in his stead.
World English Bible (WEB)
Rehoboam slept with his fathers, and was buried in the city of David: and Abijah his son reigned in his place.
Young's Literal Translation (YLT)
and Rehoboam lieth with his fathers, and is buried in the city of David, and reign doth Abijah his son in his stead.
2 நாளாகமம் 2 Chronicles 12:16
ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Rehoboam slept with his fathers, and was buried in the city of David: and Abijah his son reigned in his stead.| slept | וַיִּשְׁכַּ֤ב | šākab | sha-HAHV |
| And Rehoboam | רְחַבְעָם֙ | rĕḥabʿām | reh-hahv-AM |
| with | עִם | ʿim | eem |
| his fathers, | אֲבֹתָ֔יו | ʾāb | av |
| and was buried | וַיִּקָּבֵ֖ר | qābar | ka-VAHR |
| in the city | בְּעִ֣יר | ʿîr | eer |
| of David: | דָּוִ֑יד | dāwid | da-VEED |
| reigned | וַיִּמְלֹ֛ךְ | mālak | ma-LAHK |
| and Abijah | אֲבִיָּ֥ה | ʾăbiyyâ | uh-vee-YA |
| his son | בְנ֖וֹ | bēn | bane |
| in his stead. | תַּחְתָּֽיו׃ | taḥat | ta-HAHT |
Read Full Chapter : 2 Chronicles 12