2 நாளாகமம் 9

2 Chronicles 9:31 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 9:31
பின்பு சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
பின்பு சாலொமோன் இறந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
பிறகு அவன் தன் முற்பிதாக்களோடு நித்திரையடைந்தான். அவனுடைய தந்தையாகிய தாவீதின் நகரத்திலேயே ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். சாலொமோனது இடத்தில் அவனது மகனான ரெகொபெயாம் அரசன் ஆனான்.

Thiru Viviliam
பின்பு, சாலமோன் தம் மூதாதையருடன் துயில்கொண்டார். அவரை அவர் தந்தை தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர். அவருக்குப்பின் அவர் மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தான்.

Roman Transliteration
Pinpu saalomon than pithaakkalotae niththiraiyatainthaan; avanai avan thakappanaakiya thaaveethin nakaraththilae adakkampannnninaarkal; avan sthaanaththilae avan kumaaranaakiya rekopeyaam raajaavaanaan.

2 Chronicles 9:31 in Other Translations

King James Version (KJV)
And Solomon slept with his fathers, and he was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.

American Standard Version (ASV)
And Solomon slept with his fathers, and he was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.

Bible in Basic English (BBE)
And Solomon went to rest with his fathers, and was put into the earth in the town of David his father; and Rehoboam his son became king in his place.

Darby English Bible (DBY)
And Solomon slept with his fathers, and they buried him in the city of David his father; and Rehoboam his son reigned in his stead.

Webster's Bible (WBT)
And Solomon slept with his fathers, and he was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.

World English Bible (WEB)
Solomon slept with his fathers, and he was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his place.

Young's Literal Translation (YLT)
and Solomon lieth with his fathers, and they bury him in the city of David his father, and reign doth Rehoboam his son in his stead.

2 நாளாகமம் 2 Chronicles 9:31

பின்பு சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.

And Solomon slept with his fathers, and he was buried in the city of David his father: and Rehoboam his son reigned in his stead.

slept וַיִּשְׁכַּ֤ב šākab sha-HAHV
And Solomon שְׁלֹמֹה֙ šĕlōmō sheh-loh-MOH
with עִם ʿim eem
his fathers, אֲבֹתָ֔יו ʾāb av
and he was buried וַֽיִּקְבְּרֻ֔הוּ qābar ka-VAHR
in the city בְּעִ֖יר ʿîr eer
of David דָּוִ֣יד dāwid da-VEED
his father: אָבִ֑יו ʾāb av
reigned וַיִּמְלֹ֛ךְ mālak ma-LAHK
and Rehoboam רְחַבְעָ֥ם rĕḥabʿām reh-hahv-AM
his son בְּנ֖וֹ bēn bane
in his stead. תַּחְתָּֽיו׃ taḥat ta-HAHT

Read Full Chapter : 2 Chronicles 9