1 இராஜாக்கள் 22

1 Kings 22:19 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 22:19
அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மிகாயா சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவரின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

Tamil Easy Reading Version
ஆனால் மிகாயா தொடர்ந்து கர்த்தருக்காகப் பேசினான். “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். பரலோகத்தில் உள்ள அனைத்து தேவதூதர்களும் கர்த்தருடைய பக்கத்தில் வலதுபுறமும், இடதுபுறமும் நின்றுகொண்டிருக்கின்றனர்.

Thiru Viviliam
மீக்காயா மீண்டும் கூறியது: “ஆண்டவரின் வாக்கைக் கேளும்; ஆண்டவர் தமது அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன். வானகப் படைத்திரள் முழுவதும் அவரருகில் வலத்திலும் இடத்திலும் நின்றனர்.

Roman Transliteration
Appoluthu avan sonnathu: karththarutaiya vaarththaiyaik kaelum; Karththar thammutaiya singaasanaththin mael veettirukkirathaiyum, paramasenaiyellaam avaridam avar valathupakkaththilum avar idathupakkaththilum nirkirathaiyum kanntaen.

1 Kings 22:19 in Other Translations

King James Version (KJV)
And he said, Hear thou therefore the word of the LORD: I saw the LORD sitting on his throne, and all the host of heaven standing by him on his right hand and on his left.

American Standard Version (ASV)
And `Micaiah' said, Therefore hear thou the word of Jehovah: I saw Jehovah sitting on his throne, and all the host of heaven standing by him on his right hand and on his left.

Bible in Basic English (BBE)
And he said, Give ear now to the word of the Lord: I saw the Lord seated on his seat of power, with all the army of heaven in their places round him at his right hand and at his left.

Darby English Bible (DBY)
And he said, Hear therefore the word of Jehovah: I saw Jehovah sitting upon his throne, and all the host of heaven standing by him, on his right hand and on his left;

Webster's Bible (WBT)
And he said, Hear thou therefore the word of the LORD: I saw the LORD sitting on his throne, and all the host of heaven standing by him on his right hand and on his left.

World English Bible (WEB)
[Micaiah] said, Therefore hear you the word of Yahweh: I saw Yahweh sitting on his throne, and all the host of heaven standing by him on his right hand and on his left.

Young's Literal Translation (YLT)
And he saith, `Therefore, hear a word of Jehovah; I have seen Jehovah sitting on His throne, and all the host of the heavens standing by Him, on His right and on His left;

1 இராஜாக்கள் 1 Kings 22:19

அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

And he said, Hear thou therefore the word of the LORD: I saw the LORD sitting on his throne, and all the host of heaven standing by him on his right hand and on his left.

And he said, וַיֹּ֕אמֶר ʾāmar ah-MAHR
thou therefore לָכֵ֖ן kēn kane
Hear שְׁמַ֣ע šāmaʿ sha-MA
the word דְּבַר dābār da-VAHR
of the Lord: יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
I saw רָאִ֤יתִי rāʾâ ra-AH
אֶת ʾēt ate
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
sitting יֹשֵׁ֣ב yāšab ya-SHAHV
on עַל ʿal al
his throne, כִּסְא֔וֹ kissēʾ kee-SAY
and all וְכָל kōl kole
the host צְבָ֤א ṣābāʾ tsa-VA
of heaven הַשָּׁמַ֙יִם֙ šāmayim sha-ma-YEEM
standing עֹמֵ֣ד ʿāmad ah-MAHD
by עָלָ֔יו ʿal al
him on his right hand מִֽימִינ֖וֹ yāmîn ya-MEEN
and on his left. וּמִשְּׂמֹאלֽוֹ׃ śĕmōwl seh-MOVE-L



Read Full Chapter : 1 Kings 22