1 கொரிந்தியர் 15
1 Corinthians 15:34 in Tamil
1 கொரிந்தியர் 15:34
நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
Tamil Indian Revised Version
நீங்கள் பாவம் செய்யாமல் நீதியுள்ளவர்களாக வாழ்ந்து, தெளிந்தவர்களாக இருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவு இல்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
சரியானபடி சிந்திக்க ஆரம்பியுங்கள். பாவம் செய்யாதீர்கள். உங்களில் சிலர் தேவனை அறியவில்லை. நீங்கள் வெட்கப்படும்படியாக இதைக் கூறுகிறேன்.
Thiru Viviliam
அறிவுத்தெளிவுடன் இருங்கள்; நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்; பாவஞ் செய்யாதீர்கள். ஏனெனில், உங்களுள் சிலருக்குக் கடவுளைப்பற்றிய அறிவு இல்லை. உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன்.
Roman Transliteration
Neengal paavanjaெyyaamal neethikkaerka viliththukkonndu, thelinthavarkalaayirungal; silar thaevanaippatti arivillaathirukkiraarkalae; ungalukku vetkamunndaaka ithaich sollukiraேn.
1 Corinthians 15:34 in Other Translations
King James Version (KJV)
Awake to righteousness, and sin not; for some have not the knowledge of God: I speak this to your shame.
American Standard Version (ASV)
Awake to soberness righteously, and sin not; for some have no knowledge of God: I speak `this' to move you to shame.
Bible in Basic English (BBE)
Be awake to righteousness and keep yourselves from sin; for some have no knowledge of God: I say this to put you to shame.
Darby English Bible (DBY)
Awake up righteously, and sin not; for some are ignorant of God: I speak to you as a matter of shame.
World English Bible (WEB)
Wake up righteously, and don't sin, for some have no knowledge of God. I say this to your shame.
Young's Literal Translation (YLT)
awake up, as is right, and sin not; for certain have an ignorance of God; for shame to you I say `it'.
1 கொரிந்தியர் 1 Corinthians 15:34
நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
Awake to righteousness, and sin not; for some have not the knowledge of God: I speak this to your shame.| Awake | ἐκνήψατε | eknēphō | ake-NAY-foh |
| to righteousness, | δικαίως | dikaiōs | thee-KAY-ose |
| and | καὶ | kai | kay |
| not; | μὴ | mē | may |
| sin | ἁμαρτάνετε | hamartanō | a-mahr-TA-noh |
| not the knowledge | ἀγνωσίαν | agnōsia | ah-gnose-EE-ah |
| for | γὰρ | gar | gahr |
| of God: | θεοῦ | theos | thay-OSE |
| some | τινες | tis | tees |
| have | ἔχουσιν | echō | A-hoh |
| to | πρὸς | pros | prose |
| shame. | ἐντροπὴν | entropē | ane-troh-PAY |
| your | ὑμῖν | hymin | yoo-MEEN |
| I speak | λέγω | legō | LAY-goh |
Read Full Chapter : 1 Corinthians 15