எபிரெயர் 5

Hebrews 5:11 in Tamil

தமிழ்

எபிரெயர் 5:11
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.

Tamil Indian Revised Version
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம்; நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால், அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
இதுபற்றிச் சொல்ல எங்களிடம் நிறைய காரியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் உங்களுக்கு விளக்கிச் சொல்வது கடினம். ஏனெனில் புரிந்துகொள்ள முயல்வதையே நீங்கள் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள்.

Thiru Viviliam
இதைப்பற்றிப் பேசுவதற்கு நிறைய உள்ளது; ஆனால், விளக்கம் கூறுவது அரிது. ஏனெனில், உங்கள் அறிவு மழுங்கிப் போய்விட்டது.

Other Title
கிறிஸ்தவ வாழ்வில் உறுதி

Roman Transliteration
Intha melkisethaekkaippatti naam visthaaramaayp paesalaam; neengal kaelviyil manthamullavarkalaanapatiyaal, athai vilangappannnukirathu arithaayirukkum.

Hebrews 5:11 in Other Translations

King James Version (KJV)
Of whom we have many things to say, and hard to be uttered, seeing ye are dull of hearing.

American Standard Version (ASV)
Of whom we have many things to say, and hard of interpretation, seeing ye are become dull of hearing.

Bible in Basic English (BBE)
Of whom we have much to say which it is hard to make clear, because you are slow of hearing.

Darby English Bible (DBY)
Concerning whom we have much to say, and hard to be interpreted in speaking [of it], since ye are become dull in hearing.

World English Bible (WEB)
About him we have many words to say, and hard to interpret, seeing you have become dull of hearing.

Young's Literal Translation (YLT)
concerning whom we have much discourse and of hard explanation to say, since ye have become dull of hearing,

எபிரெயர் Hebrews 5:11

இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.

Of whom we have many things to say, and hard to be uttered, seeing ye are dull of hearing.

Of Περὶ peri pay-REE
whom οὗ hos ose
many πολὺς polys poh-LYOOS
we have ἡμῖν hēmin ay-MEEN
things ho oh
λόγος logos LOH-gose
and καὶ kai kay
hard to be uttered, δυσερμήνευτος dysermēneutos thyoo-sare-MAY-nayf-tose
to say, λέγειν legō LAY-goh
seeing ἐπεὶ epei ape-EE
dull νωθροὶ nōthros noh-THROSE
ye are γεγόνατε ginomai GEE-noh-may
ταῖς ho oh
of hearing. ἀκοαῖς akoē ah-koh-A



Read Full Chapter : Hebrews 5