யோனா 1

Jonah 1:6 in Tamil

தமிழ்

யோனா 1:6
அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மாலுமி அவனிடம் வந்து: நீ தூங்கிக் கொண்டிருக்கிறது என்ன? எழுந்திருந்து உன்னுடைய தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாமலிருக்க உன்னுடைய தேவன் ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

Tamil Easy Reading Version
படகின் தலைவன் யோனாவிடம், “எழுந்திரு! ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? உனது தேவனிடம் ஜெபம் செய். ஒரு வேளை உனது தேவன் உன் ஜெபத்தைக் கேட்டு நம்மைக் காப்பாற்றலாம்!” என்றான்.

Thiru Viviliam
கப்பல் தலைவன் அவரிடம் வந்து, “என்ன இது? இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்” என்றான்.⒫

Roman Transliteration
Appoluthu maalumi avanidaththil vanthu nee niththiraipannnukirathu enna? Elunthirunthu un thaevanai Nnokki vaenntikkol; naam alinthupokaathapatikkuch suvaami oruvaelai nammai ninaiththaruluvaar entan.

Jonah 1:6 in Other Translations

King James Version (KJV)
So the shipmaster came to him, and said unto him, What meanest thou, O sleeper? arise, call upon thy God, if so be that God will think upon us, that we perish not.

American Standard Version (ASV)
So the shipmaster came to him, and said unto him, What meanest thou, O sleeper? arise, call upon thy God, if so be that God will think upon us, that we perish not.

Bible in Basic English (BBE)
And the ship's captain came to him and said to him, What are you doing sleeping? Up! say a prayer to your God, if by chance God will give a thought to us, so that we may not come to destruction.

Darby English Bible (DBY)
And the shipmaster came to him, and said unto him, What meanest thou, sleeper? arise, call upon thy God; perhaps God will think upon us, that we perish not.

World English Bible (WEB)
So the shipmaster came to him, and said to him, "What do you mean, sleeper? Arise, call on your gods! Maybe the gods will notice us, so that we won't perish."

Young's Literal Translation (YLT)
And the chief of the company draweth near to him, and saith to him, `What -- to thee, O sleeper? rise, call unto thy God, it may be God doth bethink himself of us, and we do not perish.'

யோனா Jonah 1:6

அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

So the shipmaster came to him, and said unto him, What meanest thou, O sleeper? arise, call upon thy God, if so be that God will think upon us, that we perish not.

came וַיִּקְרַ֤ב qārab ka-RAHV
to אֵלָיו֙ ʾēl ale
So the shipmaster רַ֣ב rab rahv
הַחֹבֵ֔ל ḥōbēl hoh-VALE
him, and said וַיֹּ֥אמֶר ʾāmar ah-MAHR
ל֖וֹ
unto him, What מַה ma
לְּךָ֣
meanest thou, O sleeper? נִרְדָּ֑ם rādam ra-DAHM
arise, ק֚וּם qûm koom
call קְרָ֣א qārāʾ ka-RA
upon אֶל ʾēl ale
thy God, אֱלֹהֶ֔יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
if so be אוּלַ֞י ʾûlay oo-LAI
will think יִתְעַשֵּׁ֧ת ʿāšat ah-SHAHT
that God הָאֱלֹהִ֛ים ʾĕlōhîm ay-loh-HEEM
לָ֖נוּ
וְלֹ֥א lōʾ loh
upon us, that we perish not. נֹאבֵֽד׃ ʾābad ah-VAHD

Read Full Chapter : Jonah 1