1 கொரிந்தியர் 10

1 Corinthians 10:1 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 10:1
இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்திற்குக் கீழே இருந்தார்கள், எல்லோரும், கடலின்வழியாக நடந்துவந்தார்கள்.

Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே, மோசேயைப் பின்பற்றிய நமது முன்னோர்களுக்கு நேர்ந்தது என்னவென்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்: அவர்கள் எல்லாரும் மேகத்தின் கீழ் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கடல்வழியே கடந்து சென்றார்கள்.

Thiru Viviliam
சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர்.

Other Title
சிலைவழிபாடு

Roman Transliteration
Ippatiyirukka, sakothararae, neengal evaikalai ariyavaenndumentirukkiraேnental; nammutaiya pithaakkalellaarum maekaththukkuk geelaayirunthaarkal, ellaarum samuththiraththin valiyaay nadanthuvanthaarkal.

1 Corinthians 10:1 in Other Translations

King James Version (KJV)
Moreover, brethren, I would not that ye should be ignorant, how that all our fathers were under the cloud, and all passed through the sea;

American Standard Version (ASV)
For I would not, brethren, have you ignorant, that our fathers were all under the cloud, and all passed through the sea;

Bible in Basic English (BBE)
For it is my desire, my brothers, that you may keep in mind how all our fathers were under the cloud, and they all went through the sea;

Darby English Bible (DBY)
For I would not have you ignorant, brethren, that all our fathers were under the cloud, and all passed through the sea;

World English Bible (WEB)
Now I would not have you ignorant, brothers, that our fathers were all under the cloud, and all passed through the sea;

Young's Literal Translation (YLT)
And I do not wish you to be ignorant, brethren, that all our fathers were under the cloud, and all passed through the sea,

1 கொரிந்தியர் 1 Corinthians 10:1

இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.

Moreover, brethren, I would not that ye should be ignorant, how that all our fathers were under the cloud, and all passed through the sea;

not that Οὐ ou oo
I would θέλω thelō THAY-loh
Moreover, δὲ de thay
ye ὑμᾶς hymas yoo-MAHS
should be ignorant, ἀγνοεῖν agnoeō ah-gnoh-A-oh
brethren, ἀδελφοί adelphos ah-thale-FOSE
how that ὅτι hoti OH-tee
οἱ ho oh
fathers πατέρες patēr pa-TARE
our ἡμῶν hēmōn ay-MONE
all πάντες pas pahs
under ὑπὸ hypo yoo-POH
the τὴν ho oh
cloud, νεφέλην nephelē nay-FAY-lay
were ἦσαν ēn ane
and καὶ kai kay
all πάντες pas pahs
through διὰ dia thee-AH
the τῆς ho oh
sea; θαλάσσης thalassa THA-lahs-sa
passed διῆλθον dierchomai thee-ARE-hoh-may



Read Full Chapter : 1 Corinthians 10