உபாகமம் 1
Deuteronomy 1:33 in Tamil
உபாகமம் 1:33
இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக்காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற்போனீர்கள்.
Tamil Indian Revised Version
இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசிக்காமற்போனீர்கள்.
Tamil Easy Reading Version
உங்கள் பயணத்தின்போது, நீங்கள் முகாம் அமைக்கத் தகுந்த இடத்தைத் தேட உங்களுக்கு முன்பாகச் சென்றார். அவர் இரவில் அக்கினியாலும், பகலில் மேகத்திலும் உங்களுக்கு வழிகாட்டிச் சென்றார்.
Thiru Viviliam
பாளையமிறங்கத் தக்க இடத்தை உங்களுக்காகத் தேடவும், நீங்கள் செல்ல வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், இரவில் நெருப்பிலும் பகலில் மேகத்திலும் உங்கள் முன் அவர் நடந்து சென்றாரே!’
Roman Transliteration
Iravil akkiniyilum pakalil maekaththilum ungalukkumun sentarae. Ippatiyirunthum, inthakkaariyaththil neengal avarai visuvaasiyaamarponeerkal.
Deuteronomy 1:33 in Other Translations
King James Version (KJV)
Who went in the way before you, to search you out a place to pitch your tents in, in fire by night, to show you by what way ye should go, and in a cloud by day.
American Standard Version (ASV)
who went before you in the way, to seek you out a place to pitch your tents in, in fire by night, to show you by what way ye should go, and in the cloud by day.
Bible in Basic English (BBE)
Who goes before you on your way, looking for a place where you may put up your tents, in fire by night, lighting up the way you are to go, and in a cloud by day.
Darby English Bible (DBY)
who went in the way before you, to search you out a place for your encamping, in fire by night, to shew you by what way ye should go, and in the cloud by day.
Webster's Bible (WBT)
Who went in the way before you, to search out for you a place to pitch your tents in, in fire by night, to show you by what way ye should go, and in a cloud by day.
World English Bible (WEB)
who went before you in the way, to seek you out a place to pitch your tents in, in fire by night, to show you by what way you should go, and in the cloud by day.
Young's Literal Translation (YLT)
who is going before you in the way to search out to you a place for your encamping, in fire by night, to shew you in the way in which ye go, and in a cloud by day.
உபாகமம் Deuteronomy 1:33
இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக்காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற்போனீர்கள்.
Who went in the way before you, to search you out a place to pitch your tents in, in fire by night, to show you by what way ye should go, and in a cloud by day.| Who went | הַֽהֹלֵ֨ךְ | hālak | ha-LAHK |
| before | לִפְנֵיכֶ֜ם | pānîm | pa-NEEM |
| in the way | בַּדֶּ֗רֶךְ | derek | deh-REK |
| you, to search you out | לָת֥וּר | tûr | toor |
| לָכֶ֛ם | |||
| a place | מָק֖וֹם | māqôm | ma-KOME |
| to pitch your tents | לַחֲנֹֽתְכֶ֑ם | ḥānâ | ha-NA |
| in fire | בָּאֵ֣שׁ׀ | ʾēš | aysh |
| by night, | לַ֗יְלָה | layil | la-YEEL |
| to shew | לַרְאֹֽתְכֶם֙ | rāʾâ | ra-AH |
| way | בַּדֶּ֙רֶךְ֙ | derek | deh-REK |
| you by what | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| ye should go, | תֵּֽלְכוּ | hālak | ha-LAHK |
| בָ֔הּ | |||
| and in a cloud | וּבֶֽעָנָ֖ן | ʿānān | ah-NAHN |
| by day. | יוֹמָֽם׃ | yômām | yoh-MAHM |
Read Full Chapter : Deuteronomy 1