1இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,These are the sons of Israel; Reuben, Simeon, Levi, and Judah, Issachar, and Zebulun,
2தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.Dan, Joseph, and Benjamin, Naphtali, Gad, and Asher.
3யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.The sons of Judah; Er, and Onan, and Shelah: which three were born unto him of the daughter of Shua the Canaanitess. And Er, the firstborn of Judah, was evil in the sight of the LORD; and he slew him.
4அவன் மருமகளாகிய தாமார் அவனுக்கு பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்துபேர்.And Tamar his daughter in law bore him Pharez and Zerah. All the sons of Judah were five.
5பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.The sons of Pharez; Hezron, and Hamul.
6சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.And the sons of Zerah; Zimri, and Ethan, and Heman, and Calcol, and Dara: five of them in all.
7சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.And the sons of Carmi; Achar, the troubler of Israel, who transgressed in the thing accursed.
8ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.And the sons of Ethan; Azariah.
9எஸ்ரோனுககுப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.The sons also of Hezron, that were born unto him; Jerahmeel, and Ram, and Chelubai.
10ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.And Ram begat Amminadab; and Amminadab begat Nahshon, prince of the children of Judah;
13ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,And Jesse begat his firstborn Eliab, and Abinadab the second, and Shimma the third,
14நெதனயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,Nethaneel the fourth, Raddai the fifth,
15ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.Ozem the sixth, David the seventh:
16அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.Whose sisters were Zeruiah, and Abigail. And the sons of Zeruiah; Abishai, and Joab, and Asahel, three.
17அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன்.And Abigail bare Amasa: and the father of Amasa was Jether the Ishmeelite.
18எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.And Caleb the son of Hezron begat children of Azubah his wife, and of Jerioth: her sons are these; Jesher, and Shobab, and Ardon.
19அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.And when Azubah was dead, Caleb took unto him Ephrath, which bare him Hur.
20ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.And Hur begat Uri, and Uri begat Bezaleel.
21பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.And afterward Hezron went in to the daughter of Machir the father of Gilead, whom he married when he was threescore years old; and she bare him Segub.
22செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தது.And Segub begat Jair, who had three and twenty cities in the land of Gilead.
23கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்.And he took Geshur, and Aram, with the towns of Jair, from them, with Kenath, and the towns thereof, even threescore cities. All these belonged to the sons of Machir the father of Gilead.
24காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.And after that Hezron was dead in Calebephratah, then Abiah Hezron's wife bare him Ashur the father of Tekoa.
25எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.And the sons of Jerahmeel the firstborn of Hezron were, Ram the firstborn, and Bunah, and Oren, and Ozem, and Ahijah.
26அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.Jerahmeel had also another wife, whose name was Atarah; she was the mother of Onam.
27யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.And the sons of Ram the firstborn of Jerahmeel were, Maaz, and Jamin, and Eker.
28ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.And the sons of Onam were, Shammai, and Jada. And the sons of Shammai; Nadab and Abishur.
29அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.And the name of the wife of Abishur was Abihail, and she bare him Ahban, and Molid.
30நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.And the sons of Nadab; Seled, and Appaim: but Seled died without children.
31அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.And the sons of Appaim; Ishi. And the sons of Ishi; Sheshan. And the children of Sheshan; Ahlai.
32சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல் மரித்தான்.And the sons of Jada the brother of Shammai; Jether, and Jonathan: and Jether died without children.
33யோனத்தானின் குமாரர், பேலேத்சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.And the sons of Jonathan; Peleth, and Zaza. These were the sons of Jerahmeel.
34சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.Now Sheshan had no sons, but daughters. And Sheshan had a servant, an Egyptian, whose name was Jarha.
35சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.And Sheshan gave his daughter to Jarha his servant to wife; and she bare him Attai.
42யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும் எப்ரோனின் தகப்பனாகிய மெரோசாவின் குமாரருமே.Now the sons of Caleb the brother of Jerahmeel were, Mesha his firstborn, which was the father of Ziph; and the sons of Mareshah the father of Hebron.
43எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம் செமா என்பவர்கள்.And the sons of Hebron; Korah, and Tappuah, and Rekem, and Shema.
44செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.And Shema begat Raham, the father of Jorkoam: and Rekem begat Shammai.
45சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.And the son of Shammai was Maon: and Maon was the father of Bethzur.
46காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும் மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.And Ephah, Caleb's concubine, bare Haran, and Moza, and Gazez: and Haran begat Gazez.
47யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.And the sons of Jahdai; Regem, and Jotham, and Gesham, and Pelet, and Ephah, and Shaaph.
48காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.Maachah, Caleb's concubine, bare Sheber, and Tirhanah.
49அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.She bare also Shaaph the father of Madmannah, Sheva the father of Machbenah, and the father of Gibea: and the daughter of Caleb was Achsa.
50எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,These were the sons of Caleb the son of Hur, the firstborn of Ephratah; Shobal the father of Kirjathjearim.
51பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.Salma the father of Bethlehem, Hareph the father of Bethgader.
52கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.And Shobal the father of Kirjathjearim had sons; Haroeh, and half of the Manahethites.
53கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.And the families of Kirjathjearim; the Ithrites, and the Puhites, and the Shumathites, and the Mishraites; of them came the Zareathites, and the Eshtaulites,
54சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.The sons of Salma; Bethlehem, and the Netophathites, Ataroth, the house of Joab, and half of the Manahethites, the Zorites.
55யாபேசில் குடியிருந்த கணக்கரின் வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும் சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.And the families of the scribes which dwelt at Jabez; the Tirathites, the Shimeathites, and Suchathites. These are the Kenites that came of Hemath, the father of the house of Rechab.
1Isravaelin kumaarar, roopan, simiyon, laevi, yoothaa, isakkaar, sepulon,These are the sons of Israel; Reuben, Simeon, Levi, and Judah, Issachar, and Zebulun,
2Thaann, yoseppu, penyameen, napthali, kaath, aaser enpavarkal.Dan, Joseph, and Benjamin, Naphtali, Gad, and Asher.
3Yoothaavin kumaarar, aer, onaan, selaa enpavarkal; intha moontu kumaarar soovaavin makalaana kaanaan sthireeyinidaththil avanukkup piranthavarkal; aer ennum yoothaavin mooththa kumaaran karththarin paarvaikkup pollaathavanaanapatiyaal avar avanaik kontupottar.The sons of Judah; Er, and Onan, and Shelah: which three were born unto him of the daughter of Shua the Canaanitess. And Er, the firstborn of Judah, was evil in the sight of the LORD; and he slew him.
4Avan marumakalaakiya thaamaar avanukku paaraesaiyum seraavaiyum pettaாl; yoothaavin kumaarar ellaarum ainthupaer.And Tamar his daughter in law bore him Pharez and Zerah. All the sons of Judah were five.
5Paaraesin kumaarar, esron, aamool enpavarkal.The sons of Pharez; Hezron, and Hamul.
6Seraavin kumaarar ellaarum, simri, aeththaan, aemaan, kalkol, thaaraa ennum ainthupaer.And the sons of Zerah; Zimri, and Ethan, and Heman, and Calcol, and Dara: five of them in all.
7Saapaththeedaana vishayaththilae thurokampannnni isravaelaik kalangappannnnina aakaar enpavan, karmee puththiraril oruvan.And the sons of Carmi; Achar, the troubler of Israel, who transgressed in the thing accursed.
8Aeththaanin kumaarar asariyaa muthalaanavarkal.And the sons of Ethan; Azariah.
9Esronukakup pirantha kumaarar, yermeyael, raam, kelupaa enpavarkal.The sons also of Hezron, that were born unto him; Jerahmeel, and Ram, and Chelubai.
10Raam amminathaapaip pettaாn; amminathaap yoothaa puththirarin pirapuvaakiya nakasonaip pettaாn.And Ram begat Amminadab; and Amminadab begat Nahshon, prince of the children of Judah;
13Eesaay than mooththa kumaaran eliyaapaiyum, apinathaap ennum iranndaam kumaaranaiyum, simmaa ennum moontam kumaaranaiyum,And Jesse begat his firstborn Eliab, and Abinadab the second, and Shimma the third,
14Nethanayael ennum naalaam kumaaranaiyum, rathaayi ennum ainthaam kumaaranaiyum,Nethaneel the fourth, Raddai the fifth,
15Othsem ennum aaraam kumaaranaiyum, David ennum aelaam kumaaranaiyum pettaாn.Ozem the sixth, David the seventh:
16Avarkal sakotharikal seruyaal, apikaayil enpavarkal; seruyaalin kumaarar, apisaay, yovaap, aasakael ennum moontupaer.Whose sisters were Zeruiah, and Abigail. And the sons of Zeruiah; Abishai, and Joab, and Asahel, three.
17Apikaayil amaasaavaip pettaாl; amaasaavin thakappan ismavaeliyanaakiya yeththaer enpavan.And Abigail bare Amasa: and the father of Amasa was Jether the Ishmeelite.
18Esronin kumaaran kaalaep ereeyoth ennappatta than pennjaathiyaakiya asupaalaalae petta kumaarar, aeser, sopaap, arthon enpavarkal.And Caleb the son of Hezron begat children of Azubah his wife, and of Jerioth: her sons are these; Jesher, and Shobab, and Ardon.
19Asupaal sentuponapin kaalaep epraaththai vivaakampannnninaan; ival avanukku ooraip pettaாl.And when Azubah was dead, Caleb took unto him Ephrath, which bare him Hur.
20Oor ooriyaip pettaாn; oori pesaleyaelaip pettaாn.And Hur begat Uri, and Uri begat Bezaleel.
21Pirpaadu, esron araுpathu vayathaanapothu kileyaaththin thakappanaakiya maageerin kumaaraththiyai vivaakampannnni, avalidaththil piravaesiththaan; ival avanukkuch sekoopaip pettaாl.And afterward Hezron went in to the daughter of Machir the father of Gilead, whom he married when he was threescore years old; and she bare him Segub.
22Sekoop yaaveeraip pettaாn; ivanukkuk geelaeyaath thaesaththil irupaththumoontu oorkal irunthathu.And Segub begat Jair, who had three and twenty cities in the land of Gilead.
23Kaesooraiyum aaraamaiyum yaaveerin kiraamangalaiyum, kaenaaththilulla kiraamangalaakiya araுpathu oorkalaiyum avarkal kaiyilae vaanginaarkal; ivarkal ellaarum kileyaaththin thakappanaakiya maageerin kumaarar.And he took Geshur, and Aram, with the towns of Jair, from them, with Kenath, and the towns thereof, even threescore cities. All these belonged to the sons of Machir the father of Gilead.
24Kaalaepin ooraana epraaththaavil esron iranthuponapin, esronin pennjaathiyaakiya apiyaal avanukkuth thekkovaavin thakappanaakiya asooraip pettaாl.And after that Hezron was dead in Calebephratah, then Abiah Hezron's wife bare him Ashur the father of Tekoa.
25Esronukku mutharpirantha yermeyaelin kumaarar, raam ennum mooththavanum, poonaa, oren, othsem, akiyaa enpavarkalumae.And the sons of Jerahmeel the firstborn of Hezron were, Ram the firstborn, and Bunah, and Oren, and Ozem, and Ahijah.
26Aththaaraal ennum paerulla vaeroru manaiviyum yermeyaelukku irunthaal; ival onaamin thaay.Jerahmeel had also another wife, whose name was Atarah; she was the mother of Onam.
27Yermeyaelukku mutharpirantha raamin kumaarar, maas, yaamin, ekkaer enpavarkal.And the sons of Ram the firstborn of Jerahmeel were, Maaz, and Jamin, and Eker.
28Onaamin kumaarar, sammaay, yaathaa enpavarkal; sammaayin kumaarar, naathaap, apisoor enpavarkal.And the sons of Onam were, Shammai, and Jada. And the sons of Shammai; Nadab and Abishur.
29Apisoorutaiya manaiviyin paer apiyaayael; aval avanukku akpaanaiyum molithaiyum pettaாl.And the name of the wife of Abishur was Abihail, and she bare him Ahban, and Molid.
30Naathaapin kumaarar, selaeth, appaayim enpavarkal; selaeth puththirarillaamal mariththaan.And the sons of Nadab; Seled, and Appaim: but Seled died without children.
31Appaayimin kumaarar ishi muthalaanavarkal; ishiyin kumaarar sesaan muthalaanavarkal; sesaanin kumaaraththi aklaay.And the sons of Appaim; Ishi. And the sons of Ishi; Sheshan. And the children of Sheshan; Ahlai.
32Sammaayin sakotharanaakiya yaathaavin kumaarar, yethther, yonaththaan enpavarkal; yethther kumaararillaamal mariththaan.And the sons of Jada the brother of Shammai; Jether, and Jonathan: and Jether died without children.
33Yonaththaanin kumaarar, paelaethsaasaa enpavarkal; ivarkal yermeyaelin puththirar.And the sons of Jonathan; Peleth, and Zaza. These were the sons of Jerahmeel.
34Sesaanukkuk kumaaraththikalaeyanti kumaararkal illai; sesaanukku yarkaa ennum paerulla ekipthiya vaelaikkaaran oruvan irunthaan.Now Sheshan had no sons, but daughters. And Sheshan had a servant, an Egyptian, whose name was Jarha.
35Sesaan than kumaaraththiyaith than vaelaikkaaranaakiya yaakaavukkuk koduththaan; aval avanukku aththaayiyaip pettaாl.And Sheshan gave his daughter to Jarha his servant to wife; and she bare him Attai.
42Yermeyaelin sakotharanaakiya kaalaepin kumaarar, seeppin thakappanaakiya maesaa ennum mutharpiranthavanum epronin thakappanaakiya merosaavin kumaararumae.Now the sons of Caleb the brother of Jerahmeel were, Mesha his firstborn, which was the father of Ziph; and the sons of Mareshah the father of Hebron.
43Epronin kumaarar, koraaku, thappuvaa, rekkaem semaa enpavarkal.And the sons of Hebron; Korah, and Tappuah, and Rekem, and Shema.
44Semaa yorkkaeyaamin thakappanaakiya rekkaemaip pettaாn; rekkaem sammaayaip pettaாn.And Shema begat Raham, the father of Jorkoam: and Rekem begat Shammai.
45Sammaayin kumaaran maakon; maakon pethsoorin thakappan.And the son of Shammai was Maon: and Maon was the father of Bethzur.
46Kaalaepin maraுmanaiyaattiyaakiya eppaal aaraanaiyum mosaavaiyum, kaasesaiyum pettaாl; aaraan kaasesaip pettaாn.And Ephah, Caleb's concubine, bare Haran, and Moza, and Gazez: and Haran begat Gazez.
47Yaathaayin kumaarar, raekaem, yothaam, kaesaam, paelaeth, eppaa, saakaap enpavarkal.And the sons of Jahdai; Regem, and Jotham, and Gesham, and Pelet, and Ephah, and Shaaph.
48Kaalaepin maraுmanaiyaattiyaakiya maakaal sepaeraiyum thirkaanaavaiyum pettaாl.Maachah, Caleb's concubine, bare Sheber, and Tirhanah.
49Aval mathmannaavin thakappanaakiya saakaapaiyum, makpaenaavukkum geepaeyaavukkum thakappanaakiya sevaavaiyum pettaாl; kaalaepin kumaaraththi aksaal enpaval.She bare also Shaaph the father of Madmannah, Sheva the father of Machbenah, and the father of Gibea: and the daughter of Caleb was Achsa.
50Epraaththaalidaththil mutharpirantha oorutaiya kumaaranaakiya kaalaepin kumaarar, geeriyaathyaareemin mooppanaana sopaalum,These were the sons of Caleb the son of Hur, the firstborn of Ephratah; Shobal the father of Kirjathjearim.
51Pethlekaemin mooppanaana salmaavum, pethkaathaerin mooppanaana aaraeppumae.Salma the father of Bethlehem, Hareph the father of Bethgader.
52Geeriyaathyaarimin mooppanaana sopaalin kumaarar, aarovae, aasiyam menukoth enpavarkal.And Shobal the father of Kirjathjearim had sons; Haroeh, and half of the Manahethites.
53Geeriyaathyaarimiliruntha vamsangal, eththiriyarum pookiyarum sumaaththiyarum misraaviyarumae; ivarkalidaththil soraaththiyarum, esthavoliyarum piranthaarkal.And the families of Kirjathjearim; the Ithrites, and the Puhites, and the Shumathites, and the Mishraites; of them came the Zareathites, and the Eshtaulites,
54Salmaavin santhathikal, pethlekaemiyarum, naeththoppaaththiyarum, pethyovaap ennum atharoth ooraarum, maanaaththiyarilum soriyarilum paathijanangalumae.The sons of Salma; Bethlehem, and the Netophathites, Ataroth, the house of Joab, and half of the Manahethites, the Zorites.
55Yaapaesil kutiyiruntha kanakkarin vamsangal, thiraaththiyarum simaaththiyarum sukkaaththiyarumae; raekaap veettarin thakappanaakiya ammaaththin santhathiyaaraana kaeniyar ivarkalae.And the families of the scribes which dwelt at Jabez; the Tirathites, the Shimeathites, and Suchathites. These are the Kenites that came of Hemath, the father of the house of Rechab.