ரோமர் 7
Romans 7:7 in Tamil
ரோமர் 7:7
ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
Tamil Indian Revised Version
எனவே, என்னசொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? இல்லையே, பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனேதவிர மற்றப்படி இல்லை; இச்சிக்காமல் இருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே.
Tamil Easy Reading Version
சட்டவிதியையும் பாவத்தையும் நான் ஒரே விதமாக நினைப்பதாக நீங்கள் எண்ணக் கூடும். அது உண்மையல்ல. ஆனால் சட்ட விதியின் மூலமாகவே நான் பாவமென்றால் என்னவென்று புரிந்துகொண்டேன். “பிறர் பொருள் மேல் ஆசைப்படாமல் இருங்கள்” என்று சட்டவிதி சொல்லாமல் இருந்தால் அது பாவம் என்று எனக்கு தெரியாமல் போயிருக்கும்.
Thiru Viviliam
அப்படியானால் என்ன சொல்வோம்? திருச்சட்டமும் பாவமும் ஒன்றுதானா? ஒருபோதும் இல்லை. ஆயினும், திருச்சட்டம் வழியாய் அன்றிப் பாவம் என்ன என்று நான் அறிந்திருக்கமாட்டேன். எப்படியெனில், “பிறருக்குரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே” என்று சட்டம் சொல்லாமல் போயிருந்தால், அவ்விருப்பம் என்ன என்றே அறிந்திருக்க மாட்டேன்.
Other Title
திருச்சட்டமும் பாவமும்
Roman Transliteration
Aakaiyaal enna solluvom? Niyaayappiramaanam paavamo? Allavae. Paavam innathentu niyaayappiramaanaththinaal naan arinthaenaeyanti mattappati ariyavillai; ichchiyaathiruppaayaaka entu niyaayappiramaanam sollaathirunthaal, ichchaை paavam entu naan ariyaamaliruppaenae.
Romans 7:7 in Other Translations
King James Version (KJV)
What shall we say then? Is the law sin? God forbid. Nay, I had not known sin, but by the law: for I had not known lust, except the law had said, Thou shalt not covet.
American Standard Version (ASV)
What shall we say then? Is the law sin? God forbid. Howbeit, I had not known sin, except through the law: for I had not known coveting, except the law had said, Thou shalt not covet:
Bible in Basic English (BBE)
What then is to be said? is the law sin? in no way. But I would not have had knowledge of sin but for the law: for I would not have been conscious of desire if the law had not said, You may not have a desire for what is another's.
Darby English Bible (DBY)
What shall we say then? [is] the law sin? Far be the thought. But I had not known sin, unless by law: for I had not had conscience also of lust unless the law had said, Thou shalt not lust;
World English Bible (WEB)
What shall we say then? Is the law sin? May it never be! However, I wouldn't have known sin, except through the law. For I wouldn't have known coveting, unless the law had said, "You shall not covet."
Young's Literal Translation (YLT)
What, then, shall we say? the law `is' sin? let it not be! but the sin I did not know except through law, for also the covetousness I had not known if the law had not said:
ரோமர் Romans 7:7
ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
What shall we say then? Is the law sin? God forbid. Nay, I had not known sin, but by the law: for I had not known lust, except the law had said, Thou shalt not covet.| What | Τί | tis | tees |
| then? | οὖν | oun | oon |
| shall we say | ἐροῦμεν | ereō | ay-RAY-oh |
| the | ὁ | ho | oh |
| law | νόμος | nomos | NOH-mose |
| sin? | ἁμαρτία | hamartia | a-mahr-TEE-ah |
| μὴ | mē | may | |
| God forbid. | γένοιτο· | ginomai | GEE-noh-may |
| Nay, | ἀλλὰ | alla | al-LA |
| τὴν | ho | oh | |
| sin, | ἁμαρτίαν | hamartia | a-mahr-TEE-ah |
| not | οὐκ | ou | oo |
| I had known | ἔγνων | ginōskō | gee-NOH-skoh |
| εἰ | ei | ee | |
| but | μὴ | mē | may |
| by | διὰ | dia | thee-AH |
| the law: | νόμου· | nomos | NOH-mose |
| τήν | ho | oh | |
| τε | te | tay | |
| for | γὰρ | gar | gahr |
| lust, | ἐπιθυμίαν | epithymia | ay-pee-thyoo-MEE-ah |
| not | οὐκ | ou | oo |
| I had known | ᾔδειν | eidō | EE-thoh |
| εἰ | ei | ee | |
| except | μὴ | mē | may |
| the | ὁ | ho | oh |
| law | νόμος | nomos | NOH-mose |
| had said, | ἔλεγεν | legō | LAY-goh |
| not | Οὐκ | ou | oo |
| Thou shalt covet. | ἐπιθυμήσεις | epithymeō | ay-pee-thyoo-MAY-oh |
Read Full Chapter : Romans 7