வெளிப்படுத்தின விசேஷம் 7

Revelation 7:7 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 7:7
சிமியோன் கோத்திரத்தில்முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

Tamil Indian Revised Version
சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.

Tamil Easy Reading Version
சிமியோன் குடும்பத்திலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000 லேவி குடும்பத்திலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000 இசக்கார் குடும்பத்திலிருந்து முத்திரையிடப்பட்டவர்கள் 12,000

Thiru Viviliam
⁽சிமியோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,␢ லேவி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,␢ இசக்கார் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,⁾

Roman Transliteration
Simiyon koththiraththilmuththiraipodappattavarkal panneeraayiram. Laevi koththiraththil muththiraipodappattavarkal panneeraayiram. Isakkaar koththiraththil muththiraipodappattavarkal panneeraayiram.

Revelation 7:7 in Other Translations

King James Version (KJV)
Of the tribe of Simeon were sealed twelve thousand. Of the tribe of Levi were sealed twelve thousand. Of the tribe of Issachar were sealed twelve thousand.

American Standard Version (ASV)
Of the tribe of Simeon twelve thousand; Of the tribe of Levi twelve thousand; Of the tribe of Issachar twelve thousand;

Bible in Basic English (BBE)
Of the tribe of Simeon twelve thousand: of the tribe of Levi twelve thousand: of the tribe of Issachar twelve thousand:

Darby English Bible (DBY)
out of [the] tribe of Simeon, twelve thousand; out of [the] tribe of Levi, twelve thousand; out of [the] tribe of Issachar, twelve thousand;

World English Bible (WEB)
Of the tribe of Simeon twelve thousand, Of the tribe of Levi twelve thousand, Of the tribe of Issachar twelve thousand,

Young's Literal Translation (YLT)
of the tribe of Simeon 12 thousand were sealed; of the tribe of Levi 12 thousand were sealed; of the tribe of Issachar 12 thousand were sealed;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 7:7

சிமியோன் கோத்திரத்தில்முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

Of the tribe of Simeon were sealed twelve thousand. Of the tribe of Levi were sealed twelve thousand. Of the tribe of Issachar were sealed twelve thousand.

Of ἐκ ek ake
the tribe φυλῆς phylē fyoo-LAY
of Simeon Συμεὼν symeōn syoo-may-ONE
twelve ιβ' dōdeka THOH-thay-ka
thousand. χιλιάδες chilias hee-lee-AS
sealed ἐσφραγισμένοι· sphragizō sfra-GEE-zoh
Of ἐκ ek ake
the tribe φυλῆς phylē fyoo-LAY
of Levi Λευὶ leui lave-EE
twelve ιβ' dōdeka THOH-thay-ka
thousand. χιλιάδες chilias hee-lee-AS
sealed ἐσφραγισμένοι· sphragizō sfra-GEE-zoh
Of ἐκ ek ake
the tribe φυλῆς phylē fyoo-LAY
of Issachar Ἰσαχάρ isachar ee-sa-HAHR
twelve ιβ' dōdeka THOH-thay-ka
thousand. χιλιάδες chilias hee-lee-AS
sealed ἐσφραγισμένοι· sphragizō sfra-GEE-zoh



Read Full Chapter : Revelation 7