யோசுவா 19

Joshua 19:1 in Tamil

தமிழ்

யோசுவா 19:1
இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.

Tamil Indian Revised Version
இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு, யூதா கோத்திரத்தார்களுடைய பங்குகளின் நடுவே இருக்கிறது.

Tamil Easy Reading Version
பின்பு யோசுவா, சிமியோன் கோத்திரத்தை சார்ந்த எல்லா குடும்பங்களுக்கும் அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுத்தான். யூதாவிற்குரிய இடத்திற்குள் சிமியோனின் நிலம் இருந்தது.

Thiru Viviliam
இரண்டாவது சீட்டு சிமியோனின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது உரிமைச்சொத்து யூதா மக்களின் பங்கிற்கு நடுவில் அமைந்திருந்தது.

Other Title
சிமியோனுக்கு அளிக்கப்பட்ட பகுதி

Roman Transliteration
Iranndaam seettu simiyonukku vilunthathu; simiyon puththirarin koththiraththirku avarkal vamsangalinpati kitaiththa suthantharam, yoothaa puththirarutaiya suthantharaththin naduvae irukkirathu.

Joshua 19:1 in Other Translations

King James Version (KJV)
And the second lot came forth to Simeon, even for the tribe of the children of Simeon according to their families: and their inheritance was within the inheritance of the children of Judah.

American Standard Version (ASV)
And the second lot came out for Simeon, even for the tribe of the children of Simeon according to their families: and their inheritance was in the midst of the inheritance of the children of Judah.

Bible in Basic English (BBE)
And the second heritage came out for the tribe of Simeon by their families; and their heritage was in the middle of the heritage of the children of Judah.

Darby English Bible (DBY)
And the second lot came forth to Simeon, for the tribe of the children of Simeon according to their families; and their inheritance was within the inheritance of the children of Judah.

Webster's Bible (WBT)
And the second lot came forth to Simeon, even for the tribe of the children of Simeon according to their families: and their inheritance was within the inheritance of the children of Judah.

World English Bible (WEB)
The second lot came out for Simeon, even for the tribe of the children of Simeon according to their families: and their inheritance was in the midst of the inheritance of the children of Judah.

Young's Literal Translation (YLT)
And the second lot goeth out for Simeon, for the tribe of the sons of Simeon, for their families; and their inheritance is in the midst of the inheritance of the sons of Judah,

யோசுவா Joshua 19:1

இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.

And the second lot came forth to Simeon, even for the tribe of the children of Simeon according to their families: and their inheritance was within the inheritance of the children of Judah.

came forth וַיֵּצֵ֞א yāṣāʾ ya-TSA
lot הַגּוֹרָ֤ל gôrāl ɡoh-RAHL
And the second הַשֵּׁנִי֙ šēnî shay-NEE
to Simeon, לְשִׁמְע֔וֹן šimʿôn sheem-ONE
for the tribe לְמַטֵּ֥ה maṭṭe ma-TEH
of the children בְנֵֽי bēn bane
of Simeon שִׁמְע֖וֹן šimʿôn sheem-ONE
according to their families: לְמִשְׁפְּחוֹתָ֑ם mišpāḥâ meesh-pa-HA
was וַֽיְהִי֙ hāyâ ha-YA
and their inheritance נַֽחֲלָתָ֔ם naḥălâ na-huh-LA
within בְּת֖וֹךְ tāwek ta-VEK
the inheritance נַֽחֲלַ֥ת naḥălâ na-huh-LA
of the children בְּנֵֽי bēn bane
of Judah. יְהוּדָֽה׃ yĕhûdâ yeh-hoo-DA

Read Full Chapter : Joshua 19