வெளிப்படுத்தின விசேஷம் 19
Revelation 19:21 in Tamil
வெளிப்படுத்தின விசேஷம் 19:21
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
Tamil Indian Revised Version
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
Tamil Easy Reading Version
குதிரையின் மேல் வந்தவரின் வாயிலிருந்து வெளிவந்த வாளால் அவர்களுடைய படைகள் கொல்லப்பட்டன. அவர்களின் சரீரங்களைப் பறவைகள் திருப்தியுறும்வரை தின்றன.
Thiru Viviliam
மற்றவர்கள் குதிரைமீது அமர்ந்திருந்தவருடைய வாயினின்று வெளியே வந்த வாளால் கொல்லப்பட்டார்கள். பறவைகளெல்லாம் அவர்களின் சதையை வயிறாரத் தின்றன.
Roman Transliteration
Mattavarkal kuthiraiyinmael aerinavarutaiya vaayilirunthu purappadukira pattayaththaal kollappattarkal; avarkalutaiya maamsaththinaal paravaikal yaavum thirupthiyatainthana.
Revelation 19:21 in Other Translations
King James Version (KJV)
And the remnant were slain with the sword of him that sat upon the horse, which sword proceeded out of his mouth: and all the fowls were filled with their flesh.
American Standard Version (ASV)
and the rest were killed with the sword of him that sat upon the horse, `even the sword' which came forth out of his mouth: and all the birds were filled with their flesh.
Bible in Basic English (BBE)
And the rest were put to death with the sword of him who was on the horse, even the sword which came out of his mouth: and all the birds were made full with their flesh.
Darby English Bible (DBY)
and the rest were slain with the sword of him that sat upon the horse, which goes out of his mouth; and all the birds were filled with their flesh.
World English Bible (WEB)
The rest were killed with the sword of him who sat on the horse, the sword which came forth out of his mouth. All the birds were filled with their flesh.
Young's Literal Translation (YLT)
and the rest were killed with the sword of him who is sitting on the horse, which `sword' is proceeding out of his mouth, and all the birds were filled out of their flesh.
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 19:21
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
And the remnant were slain with the sword of him that sat upon the horse, which sword proceeded out of his mouth: and all the fowls were filled with their flesh.| And | καὶ | kai | kay |
| the | οἱ | ho | oh |
| remnant | λοιποὶ | loipoi | loo-POO |
| were slain | ἀπεκτάνθησαν | apokteinō | ah-poke-TEE-noh |
| with | ἐν | en | ane |
| the | τῇ | ho | oh |
| sword | ῥομφαίᾳ | rhomphaia | rome-FAY-ah |
| him | τοῦ | ho | oh |
| of that sat | καθημένου | kathēmai | KA-thay-may |
| upon | ἐπὶ | epi | ay-PEE |
| the | τοῦ | ho | oh |
| horse, | ἵππου | hippos | EEP-pose |
| which | τῇ | ho | oh |
| proceeded | ἐκπορευομένῃ | ekporeuomai | ake-poh-RAVE-oh-may |
| out of | ἐκ | ek | ake |
| τοῦ | ho | oh | |
| mouth: | στόματος | stoma | STOH-ma |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
| and | καὶ | kai | kay |
| all | πάντα | pas | pahs |
| the | τὰ | ho | oh |
| fowls | ὄρνεα | orneon | ORE-nay-one |
| were filled | ἐχορτάσθησαν | chortazō | hore-TA-zoh |
| with | ἐκ | ek | ake |
| τῶν | ho | oh | |
| flesh. | σαρκῶν | sarx | SAHR-ks |
| their | αὐτῶν | autos | af-TOSE |
Read Full Chapter : Revelation 19