சங்கீதம் 56
Psalm 56:1 in Tamil
சங்கீதம் 56:1
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.
Tamil Indian Revised Version
தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
Tamil Easy Reading Version
தேவனே, ஜனங்கள் என்னைத் தாக்குகிறார்கள், நீர் என்மேல் இரக்கமாயிரும். அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து பகலும் இரவும் என்னோடு போரிடுகிறார்கள்.
Thiru Viviliam
⁽கடவுளே, எனக்கு இரங்கியருளும்;␢ ஏனெனில், மனிதர் என்னை␢ நசுக்குகின்றனர்;␢ அவர்கள் என்னுடன் நாள்தோறும்␢ சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.⁾
Other Title
பற்றுறுதியும் நம்பிக்கையும்§(பாடகர் தலைவர்க்கு: ‘தொலையில் வாழும் மௌன மாடப்புறா’ என்ற மெட்டு; பெலிஸ்தியர் தாவீதைக் காத்து என்னுமிடத்தில் பிடித்த வேளை அவர் பாடிய கழுவாய்ப்பாடல்)
Roman Transliteration
Thaevanae, enakku irangum; manushan ennai vilungappaarkkiraan, naalthoraுm porseythu ennai odukkukiraan.
Psalm 56:1 in Other Translations
King James Version (KJV)
Be merciful unto me, O God: for man would swallow me up; he fighting daily oppresseth me.
American Standard Version (ASV)
Be merciful unto me, O God; for man would swallow me up: All the day long he fighting oppresseth me.
Bible in Basic English (BBE)
<To the chief music-maker; put to Jonath elem rehokim. Of David. Michtam. When the Philistines took him in Gath.> Have mercy on me, O God, for man is attempting my destruction; every day he makes cruel attacks against me.
Darby English Bible (DBY)
{To the chief Musician. On Jonathelem-rechokim. Of David. Michtam; when the Philistines took him in Gath.} Be gracious unto me, O God; for man would swallow me up: all the day long fighting he oppresseth me.
World English Bible (WEB)
> Be merciful to me, God, for man wants to swallow me up. All day long, he attacks and oppresses me.
Young's Literal Translation (YLT)
To the Overseer. -- `On the Dumb Dove far off.' -- A secret treasure of David, in the Philistines' taking hold of him in Gath. Favour me, O God, for man swallowed me up, All the day fighting he oppresseth me,
சங்கீதம் Psalm 56:1
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.
Be merciful unto me, O God: for man would swallow me up; he fighting daily oppresseth me.| Be merciful | חָנֵּ֣נִי | ḥānan | ha-NAHN |
| unto me, O God: | אֱ֭לֹהִים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| for | כִּֽי | kî | kee |
| would swallow me up; | שְׁאָפַ֣נִי | šāʾap | sha-AF |
| man | אֱנ֑וֹשׁ | ʾĕnôš | ay-NOHSH |
| כָּל | kōl | kole | |
| daily | הַ֝יּ֗וֹם | yôm | yome |
| he fighting | לֹחֵ֥ם | lāḥam | la-HAHM |
| oppresseth me. | יִלְחָצֵֽנִי׃ | lāḥaṣ | la-HAHTS |
Read Full Chapter : Psalm 56