புலம்பல் 2
Lamentations 2:2 in Tamil
புலம்பல் 2:2
ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.
Tamil Indian Revised Version
ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் குடியிருப்புகளையெல்லாம் விழுங்கினார்; அவர், மகளாகிய யூதாவின் பாதுகாப்புகளையெல்லாம் தமது கோபத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; இராஜ்ஜியத்தையும் அதின் தலைவர்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் யாக்கோபின் வீடுகளை அழித்தார். அவர் அவற்றை இரக்கமில்லாமல் அழித்தார். அவர் அவரது கோபத்தில் யூதா மகளின் கோட்டைகளை அழித்தார். கர்த்தர் யூதாவின் இராஜ்யத்தையும் அதன் அரசர்களையும் தரையில் தூக்கி எறிந்தார். அவர் யூதாவின் இராஜ்யத்தை அழித்தார்.
Thiru Viviliam
⁽ஆண்டவர் யாக்கோபின்␢ அனைத்துக் குடியிருப்புகளையும்␢ இரக்கமின்றி அழித்தார்;␢ அவர் சீற்றமடைந்து␢ மகள் யூதாவின் அரண்களைத்␢ தகர்த்தார்;␢ அவற்றைத் தரைமட்டமாக்கினார்.␢ அவரது நாட்டையும்␢ அதன் தலைவர்களையும்␢ மேன்மை குலையச் செய்தார்.⁾
Roman Transliteration
Aanndavar thappavidaamal yaakkopin vaasasthalangalaiyellaam vilunginaar; avar yoothaa kumaaraththiyin arannkalaiyellaam thamathu sinaththilae itiththu, tharaiyotae tharaiyaakkippottar; raajyaththaiyum athin pirapukkalaiyum Parisuththakkulaichchalaakkinaar.
Lamentations 2:2 in Other Translations
King James Version (KJV)
The LORD hath swallowed up all the habitations of Jacob, and hath not pitied: he hath thrown down in his wrath the strong holds of the daughter of Judah; he hath brought them down to the ground: he hath polluted the kingdom and the princes thereof.
American Standard Version (ASV)
The Lord hath swallowed up all the habitations of Jacob, and hath not pitied: He hath thrown down in his wrath the strongholds of the daughter of Judah; He hath brought them down to the ground; he hath profaned the kingdom and the princes thereof.
Bible in Basic English (BBE)
The Lord has given up to destruction all the living-places of Jacob without pity; pulling down in his wrath the strong places of the daughter of Judah, stretching out on the earth the wounded, even her king and her rulers.
Darby English Bible (DBY)
The Lord hath swallowed up all the dwellings of Jacob, and hath not spared; he hath thrown down in his wrath the strongholds of the daughter of Judah: he hath brought [them] down to the ground; he hath profaned the kingdom and the princes thereof.
World English Bible (WEB)
The Lord has swallowed up all the habitations of Jacob, and has not pitied: He has thrown down in his wrath the strongholds of the daughter of Judah; He has brought them down to the ground; he has profaned the kingdom and the princes of it.
Young's Literal Translation (YLT)
Swallowed up hath the Lord, He hath not pitied any of the pleasant places of Jacob, He hath broken down in His wrath The fortresses of the daughter of Judah, He hath caused to come to the earth, He polluted the kingdom and its princes.
புலம்பல் Lamentations 2:2
ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.
The LORD hath swallowed up all the habitations of Jacob, and hath not pitied: he hath thrown down in his wrath the strong holds of the daughter of Judah; he hath brought them down to the ground: he hath polluted the kingdom and the princes thereof.| hath swallowed up | בִּלַּ֨ע | bālaʿ | ba-LA |
| The Lord | אֲדֹנָ֜י | ʾădōnāy | uh-doh-NAI |
| and hath not | לֹ֣א | lōʾ | loh |
| pitied: | חָמַ֗ל | ḥāmal | ha-MAHL |
| אֵ֚ת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| the habitations | נְא֣וֹת | nāʾâ | na-AH |
| of Jacob, | יַעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| he hath thrown down | הָרַ֧ס | hāras | ha-RAHS |
| in his wrath | בְּעֶבְרָת֛וֹ | ʿebrâ | ev-RA |
| the strong holds | מִבְצְרֵ֥י | mibṣār | meev-TSAHR |
| of the daughter | בַת | bat | baht |
| of Judah; | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| he hath brought down | הִגִּ֣יעַ | nāgaʿ | na-ɡA |
| to the ground: | לָאָ֑רֶץ | ʾereṣ | eh-RETS |
| he hath polluted | חִלֵּ֥ל | ḥālal | ha-LAHL |
| the kingdom | מַמְלָכָ֖ה | mamlākâ | mahm-la-HA |
| and the princes thereof. | וְשָׂרֶֽיהָ׃ | śar | sahr |
Read Full Chapter : Lamentations 2