ஓசியா 8

Hosea 8:8 in Tamil

தமிழ்

ஓசியா 8:8
இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனி அந்நிய மக்களுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.

Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருந்தது. இதனுடைய ஜனங்கள் தங்கள் நாடுகளுக்குள்ளே தேவையற்ற கிண்ணத்தை வெளியே தூக்கி எறியப்படும் கிண்ணத்தைப்போல சிதறடிக்கப்பட்டார்கள்.

Thiru Viviliam
⁽இஸ்ரயேல் விழுங்கப்பட்டாயிற்று;␢ இப்பொழுது அவர்கள்␢ வேற்றினத்தார் நடுவில்␢ உதவாத பாத்திரம்போல்␢ இருக்கின்றார்கள்.⁾

Other Title
வேற்றினத்தாரை நம்பிப் பாழாய்ப் போன இஸ்ரயேல்

Roman Transliteration
Isravaelar vilungappadukiraarkal; avarkal inip purajaathikalukkullae virumpappadaatha paaththiraththaippol iruppaarkal.

Hosea 8:8 in Other Translations

King James Version (KJV)
Israel is swallowed up: now shall they be among the Gentiles as a vessel wherein is no pleasure.

American Standard Version (ASV)
Israel is swallowed up: now are they among the nations as a vessel wherein none delighteth.

Bible in Basic English (BBE)
Israel has come to destruction; now they are among the nations like a cup in which there is no pleasure.

Darby English Bible (DBY)
Israel is swallowed up: now are they become among the nations as a vessel wherein is no pleasure.

World English Bible (WEB)
Israel is swallowed up. Now they are among the nations like a worthless thing.

Young's Literal Translation (YLT)
Israel hath been swallowed up, Now they have been among nations, As a vessel in which is no delight.

ஓசியா Hosea 8:8

இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.

Israel is swallowed up: now shall they be among the Gentiles as a vessel wherein is no pleasure.

is swallowed up: נִבְלַ֖ע bālaʿ ba-LA
Israel יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
now עַתָּה֙ ʿattâ ah-TA
shall they be הָי֣וּ hāyâ ha-YA
among the Gentiles בַגּוֹיִ֔ם gôy ɡoy
as a vessel כִּכְלִ֖י kĕlî keh-LEE
wherein no אֵֽין ʾayin ah-YEEN
pleasure. חֵ֥פֶץ ḥēpeṣ hay-FETS
בּֽוֹ׃



Read Full Chapter : Hosea 8