சங்கீதம் 32

Psalm 32:1 in Tamil

தமிழ்

சங்கீதம் 32:1
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.

Tamil Indian Revised Version
மஸ்கீல் என்னும் தாவீதின் பாடல் எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.

Tamil Easy Reading Version
பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். பாவங்கள் முடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

Thiru Viviliam
⁽எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,␢ எவரது பாவம் மறைக்கப்பட்டதோ,␢ அவர் பேறு பெற்றவர்.⁾

Other Title
பாவ அறிக்கையும் மன்னிப்பும்§(தாவீதின் அறப்பாடல்)

Roman Transliteration
Evanutaiya meeraுthal mannikkappattatho, evanutaiya paavam moodappattatho avan paakkiyavaan.

Psalm 32:1 in Other Translations

King James Version (KJV)
Blessed is he whose transgression is forgiven, whose sin is covered.

American Standard Version (ASV)
Blessed is he whose transgression is forgiven, Whose sin is covered.

Bible in Basic English (BBE)
<Of David. Maschil.> Happy is he who has forgiveness for his wrongdoing, and whose sin is covered.

Darby English Bible (DBY)
{Of David. Instruction.} Blessed is he [whose] transgression is forgiven, [whose] sin is covered!

Webster's Bible (WBT)
A Psalm of David, Maschil. Blessed is he whose transgression is forgiven, whose sin is covered.

World English Bible (WEB)
> Blessed is he whose disobedience is forgiven, Whose sin is covered.

Young's Literal Translation (YLT)
By David. -- An Instruction. O the happiness of him whose transgression `is' forgiven, Whose sin is covered.

சங்கீதம் Psalm 32:1

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.

Blessed is he whose transgression is forgiven, whose sin is covered.

Blessed אַשְׁרֵ֥י ʾešer eh-SHER
forgiven, נְֽשׂוּי nāśāʾ na-SA
transgression פֶּ֗שַׁע pešaʿ peh-SHA
covered. כְּס֣וּי kāsâ ka-SA
sin חֲטָאָֽה׃ ḥăṭāʾâ huh-ta-AH



Read Full Chapter : Psalm 32