சங்கீதம் 28

Psalm 28:5 in Tamil

தமிழ்

சங்கீதம் 28:5
அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.

Tamil Indian Revised Version
அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை. தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.

Thiru Viviliam
⁽ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ␢ அவர் கைகள் உருவாக்கியவற்றையோ␢ அவர்கள் மதிக்கவில்லை;␢ ஆகையால் அவர் அவர்களைத் § தகர்த்தெறிவார்;␢ ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார்.⁾

Roman Transliteration
Avarkal karththarutaiya seykaikalaiyum avar karaththin kiriyaikalaiyum kavaniyaathapatiyaal, avarkalai itiththuppoduvaar, avarkalaik kattamaattar.

Psalm 28:5 in Other Translations

King James Version (KJV)
Because they regard not the works of the LORD, nor the operation of his hands, he shall destroy them, and not build them up.

American Standard Version (ASV)
Because they regard not the works of Jehovah, Nor the operation of his hands, He will break them down and not build them up.

Bible in Basic English (BBE)
Because they have no respect for the works of the Lord, or for the things which his hands have made, they will be broken down and not lifted up by him.

Darby English Bible (DBY)
For they regard not the deeds of Jehovah, nor the work of his hands: he will destroy them, and not build them up.

Webster's Bible (WBT)
Because they regard not the works of the LORD, nor the operation of his hands, he will destroy them, and not build them up.

World English Bible (WEB)
Because they don't regard the works of Yahweh, Nor the operation of his hands, He will break them down and not build them up.

Young's Literal Translation (YLT)
For they attend not to the doing of Jehovah, And unto the work of His hands. He throweth them down, And doth not build them up.

சங்கீதம் Psalm 28:5

அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.

Because they regard not the works of the LORD, nor the operation of his hands, he shall destroy them, and not build them up.

Because כִּ֤י kee
not לֹ֤א lōʾ loh
they regard יָבִ֡ינוּ bîn been
אֶל ʾēl ale
the works פְּעֻלֹּ֣ת pĕʿullâ peh-oo-LA
of the Lord, יְ֭הוָה yĕhōwâ yeh-hoh-VA
וְאֶל ʾēl ale
nor the operation מַעֲשֵׂ֣ה maʿăśe ma-uh-SEH
of his hands, יָדָ֑יו yād yahd
he shall destroy יֶ֝הֶרְסֵ֗ם hāras ha-RAHS
them, and not וְלֹ֣א lōʾ loh
build them up. יִבְנֵֽם׃ bānâ ba-NA



Read Full Chapter : Psalm 28