ஏசாயா 45

Isaiah 45:12 in Tamil

தமிழ்

ஏசாயா 45:12
நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

Tamil Indian Revised Version
நான் பூமியை உண்டாக்கி, நானே அதின்மேல் இருக்கிற மனிதனைப் படைத்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

Tamil Easy Reading Version
எனவே, பாருங்கள். நான் பூமியைப் படைத்தேன். இதில் வாழும் அனைத்து ஜனங்களையும் படைத்தேன். நான் எனது சொந்த கைகளைப் பயன்படுத்தி வானங்களைச் செய்தேன். வானத்தின் சகல சேனைகளுக்கும் ஆணையிட்டேன்.

Thiru Viviliam
⁽நான் உலகை உருவாக்கி␢ அதன்மேல் மனிதரைப் படைத்தேன்;␢ என் கைகளே வானத்தை விரித்தன;␢ அதன் படைத்திரளுக்கு␢ ஆணையிட்டதும் நானே.⁾

Roman Transliteration
Naan poomiyai unndupannnni, naanae athinmael irukkira manusharkalaich sirushtiththaen; en karangal vaanangalai viriththana; avaikalin sarvasenaiyaiyum naan kattalaiyittaேn.

Isaiah 45:12 in Other Translations

King James Version (KJV)
I have made the earth, and created man upon it: I, even my hands, have stretched out the heavens, and all their host have I commanded.

American Standard Version (ASV)
I have made the earth, and created man upon it: I, even my hands, have stretched out the heavens; and all their host have I commanded.

Bible in Basic English (BBE)
I have made the earth, forming man on it: by my hands the heavens have been stretched out, and all the stars put in their ordered places.

Darby English Bible (DBY)
It is I that have made the earth, and created man upon it; it is I, my hands, that have stretched out the heavens, and all their host have I commanded.

World English Bible (WEB)
I have made the earth, and created man on it: I, even my hands, have stretched out the heavens; and all their host have I commanded.

Young's Literal Translation (YLT)
I made earth, and man on it prepared, I -- My hands stretched out the heavens, And all their host I have commanded.

ஏசாயா Isaiah 45:12

நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

I have made the earth, and created man upon it: I, even my hands, have stretched out the heavens, and all their host have I commanded.

I אָֽנֹכִי֙ ʾānōkî ah-noh-HEE
have made עָשִׂ֣יתִי ʿāśâ ah-SA
the earth, אֶ֔רֶץ ʾereṣ eh-RETS
man וְאָדָ֖ם ʾādām ah-DAHM
upon עָלֶ֣יהָ ʿal al
and created בָרָ֑אתִי bārāʾ ba-RA
it: I, אֲנִ֗י ʾănî uh-NEE
my hands, יָדַי֙ yād yahd
have stretched out נָט֣וּ nāṭâ na-TA
the heavens, שָׁמַ֔יִם šāmayim sha-ma-YEEM
and all וְכָל kōl kole
their host צְבָאָ֖ם ṣābāʾ tsa-VA
have I commanded. צִוֵּֽיתִי׃ ṣāwâ tsa-VA



Read Full Chapter : Isaiah 45