எண்ணாகமம் 10

Numbers 10:33 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 10:33
அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம்போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.

Tamil Indian Revised Version
அவர்கள் கர்த்தருடைய மலையைவிட்டு, மூன்றுநாட்கள் பயணமாக போனார்கள்; மூன்றுநாட்கள் பயணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன்பு சென்றது.

Tamil Easy Reading Version
எனவே, ஓபாப் ஒப்புக்கொண்டான். பிறகு அவர்கள் கர்த்தரின் மலையிலிருந்து பயணம் செய்தனர். ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு முன்னே சென்றார்கள். மூன்று நாட்கள் அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து பயணம் செய்து முகாம் அமைப்பதற்காக இடம் பார்த்தனர்.

Thiru Viviliam
ஆண்டவர் மலையைவிட்டு இஸ்ரயேலர் மூன்று நாள் பயணம் செய்தனர்; அவர்கள் அடுத்துத் தங்குமிடத்தைக் காட்டும்படி ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை மூன்று நாள் பயணத்திலும் அவர்கள்முன் சென்றது.

Roman Transliteration
Avarkal karththarutaiya parvathaththaivittu, moontunaal pirayaanamponaarkal; moontunaal pirayaanaththilum karththarutaiya udanpatikkaippetti avarkalukku ilaippaaraுm sthalaththaith thaetik kaattumpatikku avarkalmun sentathu.

Numbers 10:33 in Other Translations

King James Version (KJV)
And they departed from the mount of the LORD three days' journey: and the ark of the covenant of the LORD went before them in the three days' journey, to search out a resting place for them.

American Standard Version (ASV)
And they set forward from the mount of Jehovah three days' journey; and the ark of the covenant of Jehovah went before them three days' journey, to seek out a resting-place for them.

Bible in Basic English (BBE)
So they went forward three days' journey from the mountain of the Lord; and the ark of the Lord's agreement went three days' journey before them, looking for a resting-place for them;

Darby English Bible (DBY)
And they set forward from the mountain of Jehovah [and went] three days' journey; and the ark of the covenant of Jehovah went before them in the three days' journey, to search out a resting-place for them.

Webster's Bible (WBT)
And they departed from the mount of the LORD three days' journey: and the ark of the covenant of the LORD went before them in the three days' journey, to seek a resting-place for them.

World English Bible (WEB)
They set forward from the Mount of Yahweh three days' journey; and the ark of the covenant of Yahweh went before them three days' journey, to seek out a resting-place for them.

Young's Literal Translation (YLT)
And they journey from the mount of Jehovah a journey of three days; and the ark of the covenant of Jehovah is journeying before them the journey of three days, to spy out for them a resting-place;

எண்ணாகமம் Numbers 10:33

அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம்போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.

And they departed from the mount of the LORD three days' journey: and the ark of the covenant of the LORD went before them in the three days' journey, to search out a resting place for them.

And they departed וַיִּסְעוּ֙ nāsaʿ na-SA
from the mount מֵהַ֣ר har hahr
of the Lord יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
journey: דֶּ֖רֶךְ derek deh-REK
three שְׁלֹ֣שֶׁת šālôš sha-LOHSH
days' יָמִ֑ים yôm yome
and the ark וַֽאֲר֨וֹן ʾārôn ah-RONE
of the covenant בְּרִית bĕrît beh-REET
of the Lord יְהוָ֜ה yĕhōwâ yeh-hoh-VA
went נֹסֵ֣עַ nāsaʿ na-SA
before לִפְנֵיהֶ֗ם pānîm pa-NEEM
journey, דֶּ֚רֶךְ derek deh-REK
them in the three שְׁלֹ֣שֶׁת šālôš sha-LOHSH
days' יָמִ֔ים yôm yome
to search out לָת֥וּר tûr toor
לָהֶ֖ם
a resting place for them. מְנוּחָֽה׃ mĕnûḥâ meh-noo-HA



Read Full Chapter : Numbers 10