1இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses in the wilderness of Sinai, in the tabernacle of the congregation, on the first day of the second month, in the second year after they were come out of the land of Egypt, saying,
2நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்.Take ye the sum of all the congregation of the children of Israel, after their families, by the house of their fathers, with the number of their names, every male by their polls;
3இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.From twenty years old and upward, all that are able to go forth to war in Israel: thou and Aaron shall number them by their armies.
4ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும்.And with you there shall be a man of every tribe; every one head of the house of his fathers.
5உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.And these are the names of the men that shall stand with you: of the tribe of Reuben; Elizur the son of Shedeur.
6சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலுூமியேல்.Of Simeon; Shelumiel the son of Zurishaddai.
7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.Of Judah; Nahshon the son of Amminadab.
8இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.Of Issachar; Nethaneel the son of Zuar.
9செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.Of Zebulun; Eliab the son of Helon.
10யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.Of the children of Joseph: of Ephraim; Elishama the son of Ammihud: of Manasseh; Gamaliel the son of Pedahzur.
11பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.Of Benjamin; Abidan the son of Gideoni.
12தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்.Of Dan; Ahiezer the son of Ammishaddai.
13ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.Of Asher; Pagiel the son of Ocran.
14காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.Of Gad; Eliasaph the son of Deuel.
15நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.Of Naphtali; Ahira the son of Enan.
16இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.These were the renowned of the congregation, princes of the tribes of their fathers, heads of thousands in Israel.
17அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு,And Moses and Aaron took these men which are expressed by their names:
18இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்குή், பߠΤாக்கγுடைί வή்சத்தߠΩ்படοக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.And they assembled all the congregation together on the first day of the second month, and they declared their pedigrees after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, by their polls.
19இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்.As the LORD commanded Moses, so he numbered them in the wilderness of Sinai.
20இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டுவம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,And the children of Reuben, Israel's eldest son, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;
21ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Reuben, were forty and six thousand and five hundred.
22சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,Of the children of Simeon, by their generations, after their families, by the house of their fathers, those that were numbered of them, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;
23சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Simeon, were fifty and nine thousand and three hundred.
24காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,Of the children of Gad, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
25காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.Those that were numbered of them, even of the tribe of Gad, were forty and five thousand six hundred and fifty.
26யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,Of the children of Judah, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
27யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Judah, were threescore and fourteen thousand and six hundred.
28இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,Of the children of Issachar, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
29இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Issachar, were fifty and four thousand and four hundred.
30செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,Of the children of Zebulun, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
31செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Zebulun, were fifty and seven thousand and four hundred.
32யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,Of the children of Joseph, namely, of the children of Ephraim, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
33எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Ephraim, were forty thousand and five hundred.
34மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,Of the children of Manasseh, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
35மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Manasseh, were thirty and two thousand and two hundred.
36பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,Of the children of Benjamin, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
37பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Benjamin, were thirty and five thousand and four hundred.
38தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,Of the children of Dan, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
39தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Dan, were threescore and two thousand and seven hundred.
40ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,Of the children of Asher, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
41ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Asher, were forty and one thousand and five hundred.
42நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,Of the children of Naphtali, throughout their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
43நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.Those that were numbered of them, even of the tribe of Naphtali, were fifty and three thousand and four hundred.
44எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.These are those that were numbered, which Moses and Aaron numbered, and the princes of Israel, being twelve men: each one was for the house of his fathers.
45இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும்,So were all those that were numbered of the children of Israel, by the house of their fathers, from twenty years old and upward, all that were able to go forth to war in Israel;
46ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.Even all they that were numbered were six hundred thousand and three thousand and five hundred and fifty.
47லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை.But the Levites after the tribe of their fathers were not numbered among them.
48கர்த்தர் மோசேயை நோக்கி:For the LORD had spoken unto Moses, saying,
49நீ லேவி கோத்திரத்தாரைமாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,Only thou shalt not number the tribe of Levi, neither take the sum of them among the children of Israel:
50லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம்செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.But thou shalt appoint the Levites over the tabernacle of testimony, and over all the vessels thereof, and over all things that belong to it: they shall bear the tabernacle, and all the vessels thereof; and they shall minister unto it, and shall encamp round about the tabernacle.
51வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலைசெய்யப்படக்கடவன்.And when the tabernacle setteth forward, the Levites shall take it down: and when the tabernacle is to be pitched, the Levites shall set it up: and the stranger that cometh nigh shall be put to death.
52இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்.And the children of Israel shall pitch their tents, every man by his own camp, and every man by his own standard, throughout their hosts.
53இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.But the Levites shall pitch round about the tabernacle of testimony, that there be no wrath upon the congregation of the children of Israel: and the Levites shall keep the charge of the tabernacle of testimony.
54கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.And the children of Israel did according to all that the LORD commanded Moses, so did they.
1Isravaelar ekipthuthaesaththilirunthu purappatta iranndaam varusham iranndaam maatham muthal thaethiyil, Karththar seenaay vanaantharaththilirukkira aasarippuk koodaaraththilae Mosesyai Nnokki:And the LORD spake unto Moses in the wilderness of Sinai, in the tabernacle of the congregation, on the first day of the second month, in the second year after they were come out of the land of Egypt, saying,
2Neengal Israel puththirarin muluchSabaiyaayirukkira avarkal pithaakkalutaiya veettu vamsangalilulla purusharkalaakiya sakala thalaikalaiyum paerpaeraaka ennnnith thokaiyaettaுngal.Take ye the sum of all the congregation of the children of Israel, after their families, by the house of their fathers, with the number of their names, every male by their polls;
3Isravaelilae irupathu vayathullavarkal muthal yuththaththukkup purappadaththakkavarkal ellaaraiyum avarkal senaikalinpati neeyum aaronum ennnnip paarppeerkalaaka.From twenty years old and upward, all that are able to go forth to war in Israel: thou and Aaron shall number them by their armies.
4Ovvoru koththiraththukku ovvoru manithan ungalotae iruppaanaaka; avan than pithaakkalin vamsaththukkuth thalaivanaayirukkavaenndum.And with you there shall be a man of every tribe; every one head of the house of his fathers.
5Ungalotae nirkavaenntiya manitharutaiya naamangalaavana: roopan koththiraththil sethaeyoorutaiya kumaaran elisoor.And these are the names of the men that shall stand with you: of the tribe of Reuben; Elizur the son of Shedeur.
6Simiyon koththiraththil soorishathaayin kumaaran seluூmiyael.Of Simeon; Shelumiel the son of Zurishaddai.
7Yoothaa koththiraththil amminathaapin kumaaran nakason.Of Judah; Nahshon the son of Amminadab.
8Isakkaar koththiraththil soovaarin kumaaran nethaneyael.Of Issachar; Nethaneel the son of Zuar.
9Sepulon koththiraththil aelonin kumaaran eliyaap.Of Zebulun; Eliab the son of Helon.
10Yoseppin kumaararaakiya eppiraayeem koththiraththil ammiyoothin kumaaran elishaamaa; manaase koththiraththil pethaasoorin kumaaran kamaaliyael.Of the children of Joseph: of Ephraim; Elishama the son of Ammihud: of Manasseh; Gamaliel the son of Pedahzur.
11Penyameen koththiraththil geetheyonin kumaaran apeethaan.Of Benjamin; Abidan the son of Gideoni.
12Thaann koththiraththil ammishathaayin kumaaran akiyaeser.Of Dan; Ahiezer the son of Ammishaddai.
13Aaser koththiraththil okiraanin kumaaran paakiyael.Of Asher; Pagiel the son of Ocran.
14Kaath koththiraththil thaekuvaelin kumaaran eliyaasaap.Of Gad; Eliasaph the son of Deuel.
15Napthali koththiraththil aenaanin kumaaran ageeraa.Of Naphtali; Ahira the son of Enan.
16Ivarkalae Sabaiyil aerpaduththappattavarkalum, thangal thangal pirapukkalum, isravaelil aayiravarkalukkuth thalaivarumaayiruppavarkal entar.These were the renowned of the congregation, princes of the tribes of their fathers, heads of thousands in Israel.
17Appatiyae Mosesyum aaronum paerpaeraakak kurikkappatta intha manitharaik koottikkonndu,And Moses and Aaron took these men which are expressed by their names:
18Iranndaam maatham muthal thaethiyil Sabaiyaar ellaaraiyum kootivarachcheythaarkal. Appoluthu avarkal thangal thangal kudumpaththinpatikkuή், paߠΤாkkaγுtaiί vaή்saththaߠΩ்padaοkkum, naamaththokaiyinpatikkum, irupathu vayathullavarkal muthal thalaithalaiyaakath thangal vamsa urpaththiyaith theriviththaarkal.And they assembled all the congregation together on the first day of the second month, and they declared their pedigrees after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, by their polls.
19Ippatik Karththar kattalaiyittapatiyae, Moses avarkalaich seenaay vanaantharaththil ennnnippaarththaan.As the LORD commanded Moses, so he numbered them in the wilderness of Sinai.
20Isravaelin mooththakumaaranaakiya roopan puththirarutaiya pithaakkalin veettuvamsaththaaril irupathu vayathullavarkalmuthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum thalaithalaiyaaka ennnappattapothu,And the children of Reuben, Israel's eldest son, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;
21Roopan koththiraththil ennnappattavarkal, naarpaththaaraayiraththu ainnooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Reuben, were forty and six thousand and five hundred.
22Simiyon puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum thalaithalaiyaaka ennnappattapothu,Of the children of Simeon, by their generations, after their families, by the house of their fathers, those that were numbered of them, according to the number of the names, by their polls, every male from twenty years old and upward, all that were able to go forth to war;
23Simiyon koththiraththil ennnappattavarkal, aimpaththonpathinaayiraththu munnooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Simeon, were fifty and nine thousand and three hundred.
24Kaath puththirarutaiya pithaakkalin veettu vamsaththaararil irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,Of the children of Gad, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
25Kaath koththiraththil ennnappattavarkal, naarpaththaiyaayiraththu araுnoottaு aimpathupaer.Those that were numbered of them, even of the tribe of Gad, were forty and five thousand six hundred and fifty.
26Yoothaa puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,Of the children of Judah, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
27Yoothaa koththiraththil ennnappattavarkal, elupaththu naalaayiraththu araுnooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Judah, were threescore and fourteen thousand and six hundred.
28Isakkaar puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,Of the children of Issachar, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
29Isakkaar koththiraththil ennnappattavarkal, aimpaththu naalaayiraththu naanooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Issachar, were fifty and four thousand and four hundred.
30Sepulon puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,Of the children of Zebulun, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
31Sepulon koththiraththil ennnappattavarkal, aimpaththaelaayiraththu naanooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Zebulun, were fifty and seven thousand and four hundred.
32Yoseppin kumaararil eppiraayeem puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,Of the children of Joseph, namely, of the children of Ephraim, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
33Eppiraayeem koththiraththil ennnappattavarkal, naarpathinaayiraththu ainnooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Ephraim, were forty thousand and five hundred.
34Manaase puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,Of the children of Manasseh, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
35Manaase koththiraththil ennnappattavarkal, muppaththeeraayiraththu irunooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Manasseh, were thirty and two thousand and two hundred.
36Penyameen puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,Of the children of Benjamin, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
37Penyameen koththiraththil ennnappattavarkal, muppaththaiyaayiraththu naanooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Benjamin, were thirty and five thousand and four hundred.
38Thaann puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,Of the children of Dan, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
39Thaann koththiraththil ennnappattavarkal, araுpaththeeraayiraththu elunooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Dan, were threescore and two thousand and seven hundred.
40Aaser puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,Of the children of Asher, by their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
41Aaser koththiraththil ennnappattavarkal, naarpaththoraayiraththu ainnooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Asher, were forty and one thousand and five hundred.
42Napthali puththirarutaiya pithaakkalin veettu vamsaththaaril irupathu vayathullavarkal muthal yuththaththirkup purappadaththakka purusharkal ellaarum ennnappattapothu,Of the children of Naphtali, throughout their generations, after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, all that were able to go forth to war;
43Napthali koththiraththil ennnappattavarkal, aimpaththu moovaayiraththu naanooraுpaer.Those that were numbered of them, even of the tribe of Naphtali, were fifty and three thousand and four hundred.
44Ennnappattavarkal ivarkalae; Mosesyum aaronum isravaelutaiya pithaakkalin vamsaththil ovvoru vamsaththukku ovvoru pirapuvaakiya panniranndupaerum ennnninaarkal.These are those that were numbered, which Moses and Aaron numbered, and the princes of Israel, being twelve men: each one was for the house of his fathers.
45Israel puththirarutaiya pithaakkalin vamsaththil irupathu vayathullavarkalmuthal, isravaelil yuththaththirkup purappadaththakkavarkalaakiya ennnappatta paerkal ellaarum,So were all those that were numbered of the children of Israel, by the house of their fathers, from twenty years old and upward, all that were able to go forth to war in Israel;
46Aaraுlatchaththu moovaayiraththu ainnoottaு aimpathu paeraayirunthaarkal.Even all they that were numbered were six hundred thousand and three thousand and five hundred and fifty.
47Laeviyar thangal pithaakkalutaiya koththiraththinpatiyae, mattavarkaludanae ennnappadavillai.But the Levites after the tribe of their fathers were not numbered among them.
48Karththar Mosesyai Nnokki:For the LORD had spoken unto Moses, saying,
49Nee laevi koththiraththaaraimaaththiram ennnnaamalum, Israel puththirarukkullae avarkal thokaiyai aettaாmalum,Only thou shalt not number the tribe of Levi, neither take the sum of them among the children of Israel:
50Laeviyaraich saatchiyin vaasasthalaththirkum, athinutaiya sakala pannimuttukalukkum, athilulla samastha porulkalukkum visaarippukkaararaaka aerpaduththu; avarkal vaasasthalaththaiyum athin sakala pannimuttukalaiyum sumappaarkalaaka; athinidaththil ooliyamseythu, vaasasthalaththaich suttilum paalayamirangakkadavarkal.But thou shalt appoint the Levites over the tabernacle of testimony, and over all the vessels thereof, and over all things that belong to it: they shall bear the tabernacle, and all the vessels thereof; and they shall minister unto it, and shall encamp round about the tabernacle.
51Vaasasthalam purappadumpothu, laeviyar athai irakkivaiththu, athu sthaapanam pannnappadumpothu, laeviyar athai eduththu niraுththakkadavarkal; anniyan atharkuch sameepaththil vanthaal kolaiseyyappadakkadavan.And when the tabernacle setteth forward, the Levites shall take it down: and when the tabernacle is to be pitched, the Levites shall set it up: and the stranger that cometh nigh shall be put to death.
52Israel puththirar thangal thangal paalayaththodum, thangal thangal senaiyin kotiyodum koodaaram podakkadavarkal.And the children of Israel shall pitch their tents, every man by his own camp, and every man by his own standard, throughout their hosts.
53Israel puththiraraakiya Sabaiyinmael kadungaோpam varaathapatikku laeviyar saatchiyin vaasasthalaththaich suttilum paalayamirangi, laeviyar saatchiyin vaasasthalaththaik kaavalkaappaarkalaaka entar.But the Levites shall pitch round about the tabernacle of testimony, that there be no wrath upon the congregation of the children of Israel: and the Levites shall keep the charge of the tabernacle of testimony.
54Karththar Moseskkuk kattalaiyittapati ellaavattaைyum Israel puththirar seythaarkal.And the children of Israel did according to all that the LORD commanded Moses, so did they.