எண்ணாகமம் 1
Numbers 1:52 in Tamil
எண்ணாகமம் 1:52
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் தங்கள் தங்கள் முகாமோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடவேண்டும்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள், தனித்தனிக் குழுக்களாக தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் குடும்பக் கொடியின் அருகிலேயே ஒவ்வொருவனும் தங்கவேண்டும்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர்.
Roman Transliteration
Israel puththirar thangal thangal paalayaththodum, thangal thangal senaiyin kotiyodum koodaaram podakkadavarkal.
Numbers 1:52 in Other Translations
King James Version (KJV)
And the children of Israel shall pitch their tents, every man by his own camp, and every man by his own standard, throughout their hosts.
American Standard Version (ASV)
And the children of Israel shall pitch their tents, every man by his own camp, and every man by his own standard, according to their hosts.
Bible in Basic English (BBE)
The children of Israel are to put up their tents, every man in his tent-circle round his flag.
Darby English Bible (DBY)
And the children of Israel shall encamp every man in his camp, and every man by his own standard, according to their hosts;
Webster's Bible (WBT)
And the children of Israel shall pitch their tents every man by his own camp, and every man by his own standard, throughout their hosts.
World English Bible (WEB)
The children of Israel shall pitch their tents, every man by his own camp, and every man by his own standard, according to their divisions.
Young's Literal Translation (YLT)
And the sons of Israel have encamped, each by his camp, and each by his standard, by their hosts;
எண்ணாகமம் Numbers 1:52
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள்.
And the children of Israel shall pitch their tents, every man by his own camp, and every man by his own standard, throughout their hosts.| shall pitch their tents, | וְחָנ֖וּ | ḥānâ | ha-NA |
| And the children | בְּנֵ֣י | bēn | bane |
| of Israel | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| every man | אִ֧ישׁ | ʾîš | eesh |
| by | עַֽל | ʿal | al |
| his own camp, | מַחֲנֵ֛הוּ | maḥăne | ma-huh-NEH |
| and every man | וְאִ֥ישׁ | ʾîš | eesh |
| by | עַל | ʿal | al |
| his own standard, | דִּגְל֖וֹ | degel | deh-ɡEL |
| throughout their hosts. | לְצִבְאֹתָֽם׃ | ṣābāʾ | tsa-VA |
Read Full Chapter : Numbers 1