எண்ணாகமம் 1

Numbers 1:5 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 1:5
உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.

Tamil Indian Revised Version
உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர்.

Tamil Easy Reading Version
உங்களுக்குத் துணையாக நின்று உங்களுக்கு உதவி செய்பவர்களின் பெயர்கள் பின்வருவதாகும். ரூபனின் கோத்திரத்திலிருந்து சேதேயூருடைய மகன் எலிசூர்;

Thiru Viviliam
உங்களுக்குத் துணை நிற்க வேண்டியவர்களின் பெயர்களாவன; ரூபன் குலத்திலிருந்து எலிட்சூர்; இவன் செதேயூர் மகன்;

Roman Transliteration
Ungalotae nirkavaenntiya manitharutaiya naamangalaavana: roopan koththiraththil sethaeyoorutaiya kumaaran elisoor.

Numbers 1:5 in Other Translations

King James Version (KJV)
And these are the names of the men that shall stand with you: of the tribe of Reuben; Elizur the son of Shedeur.

American Standard Version (ASV)
And these are the names of the men that shall stand with you. Of Reuben: Elizur the son of Shedeur.

Bible in Basic English (BBE)
These are the names of those who are to be your helpers: from Reuben, Elizur, the son of Shedeur;

Darby English Bible (DBY)
And these are the names of the men that shall stand with you: for Reuben, Elizur the son of Shedeur;

Webster's Bible (WBT)
And these are the names of the men that shall stand with you: Of the tribe of Reuben; Elizur the son of Shedeur.

World English Bible (WEB)
These are the names of the men who shall stand with you: Of Reuben: Elizur the son of Shedeur.

Young's Literal Translation (YLT)
`And these `are' the names of the men who stand with you: `For Reuben -- Elizur son of Shedeur.

எண்ணாகமம் Numbers 1:5

உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.

And these are the names of the men that shall stand with you: of the tribe of Reuben; Elizur the son of Shedeur.

And these וְאֵ֙לֶּה֙ ʾēlle ay-LEH
the names שְׁמ֣וֹת šēm shame
of the men הָֽאֲנָשִׁ֔ים ʾîš eesh
that אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
shall stand יַֽעַמְד֖וּ ʿāmad ah-MAHD
with אִתְּכֶ֑ם ʾēt ate
you: of Reuben; לִרְאוּבֵ֕ן rĕʾûbēn reh-oo-VANE
Elizur אֱלִיצ֖וּר ʾĕlîṣûr ay-lee-TSOOR
the son בֶּן bēn bane
of Shedeur. שְׁדֵיאֽוּר׃ šĕdêʾûr sheh-day-OOR



Read Full Chapter : Numbers 1