நெகேமியா 9

Nehemiah 9:17 in Tamil

தமிழ்

நெகேமியா 9:17
அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.

Tamil Indian Revised Version
அவர்கள் கற்பனைகளைக் கேட்க மனமில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினைக்காமலும் போய், தங்களுடைய கழுத்தைக் கடினப்படுத்தி, தங்களுடைய அடிமைத்தனத்திற்குத் திரும்ப அவர்கள் கலகம்செய்து, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் முழுவதும் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.

Tamil Easy Reading Version
அவர்கள் கவனிக்க மறுத்தனர். நீர் செய்த அற்புதங்களை மறந்தனர். அவர்கள் எகிப்திற்கு மீண்டும் சென்று அடிமைகளாகத் தலைவரை அமர்த்தினார்கள்! “ஆனால் நீர் மன்னிக்கிற தேவன்! நீர் கருணையும் மிகுந்த இரக்கமும் உடையவர்‌. நீர் பொறுமையும் முழு அன்பும் உடையவர். எனவே நீர் அவர்களைவிட்டு விலகவில்லை.

Thiru Viviliam
அவர்கள் செவி கொடுக்க மறுத்ததுமல்லாமல், நீர் அவர்களிடம் செய்திருந்த உமது அருஞ்செயல்களையும் நினைத்துப் பார்க்கவுமில்லை. மாறாக, வணங்காக் கழுத்தினராய்க் கலகம் செய்து ஒரு தலைவரை ஏற்படுத்தி, அடிமை வாழ்வுக்கு மீண்டும் செல்ல முற்பட்டனர். தயை, சாந்தம், இரக்கம், நீடிய பொறுமை மற்றும் பரிவிரக்கம் கொண்ட கடவுளான நீரோ அவர்களைத் தள்ளிவிடவில்லை.⒫

Roman Transliteration
Avarkal sevikodukka manathillaamalum, avarkalidaththilae neer seytha ummutaiya arputhangalai ninaiyaamalum poy, thangal kaluththaik katinappaduththi, thangal atimaiththanaththukkuth thirumpumpatikku avarkal kalakampannnni, oru thalaivanai aerpaduththinaarkal; aakilum vekuvaay mannikkiravarum irakkamum manaurukkamum, neetiya saanthamum, makaa kirupaiyumullavarumaana thaevanaakiya neer avarkalaik kaividavillai.

Nehemiah 9:17 in Other Translations

King James Version (KJV)
And refused to obey, neither were mindful of thy wonders that thou didst among them; but hardened their necks, and in their rebellion appointed a captain to return to their bondage: but thou art a God ready to pardon, gracious and merciful, slow to anger, and of great kindness, and forsookest them not.

American Standard Version (ASV)
and refused to obey, neither were mindful of thy wonders that thou didst among them, but hardened their neck, and in their rebellion appointed a captain to return to their bondage. But thou art a God ready to pardon, gracious and merciful, slow to anger, and abundant in lovingkindness, and forsookest them not.

Bible in Basic English (BBE)
And would not do them, and gave no thought to the wonders you had done among them; but made their necks stiff, and turning away from you, made a captain over themselves to take them back to their prison in Egypt: but you are a God of forgiveness, full of grace and pity, slow to wrath and great in mercy, and you did not give them up.

Darby English Bible (DBY)
and refused to obey, neither were they mindful of thy wonders which thou hadst done among them; but hardened their neck, and in their rebellion made a captain to return to their bondage. But thou art a +God ready to forgive, gracious and merciful, slow to anger and of great loving-kindness, and thou forsookest them not.

Webster's Bible (WBT)
And refused to obey, neither were mindful of thy wonders that thou didst perform among them; but hardened their necks, and in their rebellion appointed a captain to return to their bondage: but thou art a God ready to pardon, gracious and merciful, slow to anger, and of great kindness, and forsookest them not.

World English Bible (WEB)
and refused to obey, neither were mindful of your wonders that you did among them, but hardened their neck, and in their rebellion appointed a captain to return to their bondage. But you are a God ready to pardon, gracious and merciful, slow to anger, and abundant in loving kindness, and didn't forsake them.

Young's Literal Translation (YLT)
yea, they refuse to hearken, and have not remembered Thy wonders that Thou hast done with them, and harden their neck and appoint a head, to turn back to their service, in their rebellion; and Thou `art' a God of pardons, gracious, and merciful, long-suffering, and abundant in kindness, and hast not forsaken them.

நெகேமியா Nehemiah 9:17

அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.

And refused to obey, neither were mindful of thy wonders that thou didst among them; but hardened their necks, and in their rebellion appointed a captain to return to their bondage: but thou art a God ready to pardon, gracious and merciful, slow to anger, and of great kindness, and forsookest them not.

And refused וַיְמָֽאֲנ֣וּ māʾēn ma-ANE
to obey, לִשְׁמֹ֗עַ šāmaʿ sha-MA
neither וְלֹֽא lōʾ loh
were mindful זָכְר֤וּ zākar za-HAHR
of thy wonders נִפְלְאֹתֶ֙יךָ֙ pālāʾ pa-LA
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
thou didst עָשִׂ֣יתָ ʿāśâ ah-SA
among עִמָּהֶ֔ם ʿim eem
them; but hardened וַיַּקְשׁוּ֙ qāšâ ka-SHA
אֶת ʾēt ate
their necks, עָרְפָּ֔ם ʿōrep oh-REF
appointed וַיִּתְּנוּ nātan na-TAHN
a captain רֹ֛אשׁ rōš rohsh
to return לָשׁ֥וּב šûb shoov
to their bondage: לְעַבְדֻתָ֖ם ʿabdût av-DOOT
and in their rebellion בְּמִרְיָ֑ם mĕrî meh-REE
but thou וְאַתָּה֩ ʾattâ ah-TA
a God אֱל֨וֹהַּ ʾĕlôah ay-LOH-ah
ready to pardon, סְלִיח֜וֹת sĕlîḥâ seh-lee-HA
gracious חַנּ֧וּן ḥannûn ha-NOON
and merciful, וְרַח֛וּם raḥûm ra-HOOM
slow אֶֽרֶךְ ʾārēk ah-RAKE
to anger, אַפַּ֥יִם ʾap af
and of great וְרַב rab rahv
kindness, וחֶ֖סֶד ḥēsēd hay-SADE
them not. וְלֹ֥א lōʾ loh
and forsookest עֲזַבְתָּֽם׃ ʿāzab ah-ZAHV



Read Full Chapter : Nehemiah 9