மத்தேயு 9
Matthew 9:18 in Tamil
மத்தேயு 9:18
அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும் நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
Tamil Indian Revised Version
அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
Tamil Easy Reading Version
இயேசு இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபொழுது, யூத ஆலயத் தலைவன் ஒருவன் அவரிடம் வந்தான். அவன் இயேசுவை வணங்கி, “என் மகள் சற்றுமுன் இறந்துவிட்டாள். ஆனாலும், நீர் வந்து உமது கையால் அவளைத் தொடும். அவள் மீண்டும் உயிர் பிழைப்பாள்” என்றான்.
Thiru Viviliam
அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார்.
Other Title
இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும் சிறுமி உயிர்த்தெழுதலும்§(மாற் 5:21-43; லூக் 8:40-56)
Roman Transliteration
Avar ivaikalai avarkalukkuch sollikkonntirukkaiyil, thalaivan oruvan vanthu avaraippanninthu: en makal ippoluthuthaan mariththupponaal; aakilum neer vanthu avalmael umathu kaiyai vaiyum, appoluthu pilaippaal entan.
Matthew 9:18 in Other Translations
King James Version (KJV)
While he spake these things unto them, behold, there came a certain ruler, and worshipped him, saying, My daughter is even now dead: but come and lay thy hand upon her, and she shall live.
American Standard Version (ASV)
While he spake these things unto them, behold, there came a ruler, and worshipped him, saying, My daughter is even now dead: but come and lay thy hand upon her, and she shall live.
Bible in Basic English (BBE)
While he was saying these things to them, there came a ruler and gave him worship, saying, My daughter is even now dead; but come and put your hand on her, and she will come back to life.
Darby English Bible (DBY)
As he spoke these things to them, behold, a ruler coming in did homage to him, saying, My daughter has by this died; but come and lay thy hand upon her and she shall live.
World English Bible (WEB)
While he told these things to them, behold, a ruler came and worshiped him, saying, "My daughter has just died, but come and lay your hand on her, and she will live."
Young's Literal Translation (YLT)
While he is speaking these things to them, lo, a ruler having come, was bowing to him, saying that `My daughter just now died, but, having come, lay thy hand upon her, and she shall live.'
மத்தேயு Matthew 9:18
அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும் நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
While he spake these things unto them, behold, there came a certain ruler, and worshipped him, saying, My daughter is even now dead: but come and lay thy hand upon her, and she shall live.| these things | Ταῦτα | tauta | TAF-ta |
| he | αὐτοῦ | autos | af-TOSE |
| While spake | λαλοῦντος | laleō | la-LAY-oh |
| unto them, | αὐτοῖς | autos | af-TOSE |
| behold, | ἰδού, | idou | ee-THOO |
| a ruler, | ἄρχων | archōn | AR-hone |
| there certain | εἷς | heis | ees |
| came | ἐλθὼν | erchomai | ARE-hoh-may |
| and worshipped | προσεκύνει | proskyneō | prose-kyoo-NAY-oh |
| him, | αὐτῷ | autos | af-TOSE |
| saying, | λέγων | legō | LAY-goh |
| ὅτι | hoti | OH-tee | |
| Ἡ | ho | oh | |
| daughter | θυγάτηρ | thygatēr | thyoo-GA-tare |
| My | μου | mou | moo |
| even now | ἄρτι | arti | AR-tee |
| is dead: | ἐτελεύτησεν· | teleutaō | tay-layf-TA-oh |
| but | ἀλλὰ | alla | al-LA |
| come | ἐλθὼν | erchomai | ARE-hoh-may |
| and lay | ἐπίθες | epitithēmi | ay-pee-TEE-thay-mee |
| τὴν | ho | oh | |
| hand | χεῖρά | cheir | heer |
| thy | σου | sou | soo |
| upon | ἐπ' | epi | ay-PEE |
| her, | αὐτήν, | autos | af-TOSE |
| and she shall | καὶ | kai | kay |
| live. | ζήσεται | zaō | ZA-oh |
Read Full Chapter : Matthew 9