மத்தேயு 25
Matthew 25:16 in Tamil
மத்தேயு 25:16
ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.
Tamil Indian Revised Version
ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
Tamil Easy Reading Version
ஐந்து பை பணம் பெற்றவன் விரைந்து அப்பணத்தை முதலீடு செய்தான். அது மேலும் ஐந்து பை பணத்தை ஈட்டித் தந்தது.
Thiru Viviliam
ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார்.
Roman Transliteration
Ainthu thaalanthai vaanginavan poy, avaikalaikkonndu viyaapaaram pannnni, vaeraு ainthu thaalanthaich sampaathiththaan.
Matthew 25:16 in Other Translations
King James Version (KJV)
Then he that had received the five talents went and traded with the same, and made them other five talents.
American Standard Version (ASV)
Straightway he that received the five talents went and traded with them, and made other five talents.
Bible in Basic English (BBE)
Straight away he who had been given the five talents went and did trade with them, and made five more.
Darby English Bible (DBY)
And he that had received the five talents went and trafficked with them, and made five other talents.
World English Bible (WEB)
Immediately he who received the five talents went and traded with them, and made another five talents.
Young's Literal Translation (YLT)
`And he who did receive the five talents, having gone, wrought with them, and made other five talents;
மத்தேயு Matthew 25:16
ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.
Then he that had received the five talents went and traded with the same, and made them other five talents.| went | πορευθεὶς | poreuomai | poh-RAVE-oh-may |
| Then | δέ | de | thay |
| he | ὁ | ho | oh |
| the | τὰ | ho | oh |
| five | πέντε | pente | PANE-tay |
| talents | τάλαντα | talanton | TA-lahn-tone |
| that had received | λαβὼν | lambanō | lahm-VA-noh |
| and traded | εἰργάσατο | ergazomai | are-GA-zoh-may |
| with | ἐν | en | ane |
| the same, | αὐτοῖς | autos | af-TOSE |
| and | καὶ | kai | kay |
| made | ἐποίησεν | poieō | poo-A-oh |
| other | ἄλλα | allos | AL-lose |
| five | πέντε | pente | PANE-tay |
| talents. | τάλαντα | talanton | TA-lahn-tone |
Read Full Chapter : Matthew 25