2 நாளாகமம் 19
2 Chronicles 19:4 in Tamil
2 நாளாகமம் 19:4
யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்.
Tamil Indian Revised Version
யோசபாத் எருசலேமிலே குடியிருந்து, திரும்ப பெயர்செபா தொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசம்வரை உள்ள மக்களுக்குள்ளே பிரயாணமாகப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தரிடம் திரும்பச்செய்தான்.
Tamil Easy Reading Version
யோசபாத் எருசலேமில் வாழ்ந்தான். பெயர் செபா நகரம் முதல் எப்பிராயீம் மலை நாடுவரை வாழும் ஜனங்களுடன் சேர்ந்து வாழும் பொருட்டு, மீண்டும் யோசபாத் வெளியேறினான். அந்த ஜனங்களை அவன் அவர்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பக் கொண்டுவந்தான்.
Thiru Viviliam
எருசலேமில் வாழ்ந்த யோசபாத்து தம் குடிமக்களைக் காணப்புறப்பட்டுச் பெயேர்செபா முதல், மலைநாடான எப்ராயிம் வரைசென்று, அவர்களைத் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரிடம் திருப்பினார்.
Other Title
யோசபாத்தின் சீர்திருத்தங்கள்
Roman Transliteration
Yosapaath erusalaemilae vaasamaayirunthu, thirumpap peyarsepaathodangi, eppiraayeem malaiththaesamattumulla janaththirkullae pirayaanamaayppoy, avarkalaith thangal pithaakkalutaiya thaevanaakiya Karththar idaththirkuth thirumpappannnninaan.
2 Chronicles 19:4 in Other Translations
King James Version (KJV)
And Jehoshaphat dwelt at Jerusalem: and he went out again through the people from Beersheba to mount Ephraim, and brought them back unto the LORD God of their fathers.
American Standard Version (ASV)
And Jehoshaphat dwelt at Jerusalem: and he went out again among the people from Beer-sheba to the hill-country of Ephraim, and brought them back unto Jehovah, the God of their fathers.
Bible in Basic English (BBE)
And Jehoshaphat was living in Jerusalem; and he went out again among the people, from Beer-sheba to the hill-country of Ephraim, guiding them back to the Lord, the God of their fathers.
Darby English Bible (DBY)
And Jehoshaphat dwelt in Jerusalem; and he went out again among the people from Beer-sheba to mount Ephraim, and brought them back to Jehovah the God of their fathers.
Webster's Bible (WBT)
And Jehoshaphat dwelt at Jerusalem: and he went out again through the people from Beer-sheba to mount Ephraim, and brought them back to the LORD God of their fathers.
World English Bible (WEB)
Jehoshaphat lived at Jerusalem: and he went out again among the people from Beersheba to the hill-country of Ephraim, and brought them back to Yahweh, the God of their fathers.
Young's Literal Translation (YLT)
And Jehoshaphat dwelleth in Jerusalem, and he turneth back and goeth out among the people from Beer-Sheba unto the hill-country of Ephraim, and bringeth them back unto Jehovah, God of their fathers.
2 நாளாகமம் 2 Chronicles 19:4
யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்.
And Jehoshaphat dwelt at Jerusalem: and he went out again through the people from Beersheba to mount Ephraim, and brought them back unto the LORD God of their fathers.| dwelt | וַיֵּ֥שֶׁב | yāšab | ya-SHAHV |
| And Jehoshaphat | יְהֽוֹשָׁפָ֖ט | yĕhôšāpāṭ | yeh-hoh-sha-FAHT |
| at Jerusalem: | בִּירֽוּשָׁלִָ֑ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| again | וַיָּ֜שָׁב | šûb | shoov |
| and he went out | וַיֵּצֵ֣א | yāṣāʾ | ya-TSA |
| through the people | בָעָ֗ם | ʿam | am |
| מִבְּאֵ֥ר | |||
| from Beer-sheba | שֶׁ֙בַע֙ | bĕʾēr šebaʿ | beh-ARE sheh-VA |
| to | עַד | ʿad | ad |
| mount | הַ֣ר | har | hahr |
| Ephraim, | אֶפְרַ֔יִם | ʾeprayim | ef-ra-YEEM |
| and brought them back | וַיְשִׁיבֵ֕ם | šûb | shoov |
| unto | אֶל | ʾēl | ale |
| the Lord | יְהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| God | אֱלֹהֵ֥י | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of their fathers. | אֲבֽוֹתֵיהֶֽם׃ | ʾāb | av |
Read Full Chapter : 2 Chronicles 19