நெகேமியா 5

Nehemiah 5:14 in Tamil

தமிழ்

நெகேமியா 5:14
நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.

Tamil Indian Revised Version
நான் யூதா தேசத்திலே ஆளுநராக இருக்க ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்கு நியமித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருடம் முதல் அவருடைய முப்பத்திரண்டாம் வருடம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருட காலங்களாக, நானும் என்னுடைய சகோதரர்களும் ஆளுநர்கள் உணவுக்காக வாங்குகிற பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை.

Tamil Easy Reading Version
அந்தக் காலம் முழுவதும் நான் யூதாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்கு ஒதுக்கப்பட்டிருந்த உணவை உண்ணவில்லை. எனது உணவை வாங்குவதற்கான வரியைக் கட்டுமாறு நான் ஜனங்களைப் பலவந்தப்படுத்தவில்லை. நான், அர்தசஷ்டா அரசனான இருபதாம் ஆண்டு முதல் முப்பத்திரெண்டாம் ஆண்டுவரை ஆளுநராக இருந்தேன். நான் 12 ஆண்டுகள் யூதாவின் ஆளுநராக இருந்தேன்.

Thiru Viviliam
மேலும் யூதா நாட்டில் ஆளுநராய் இருக்குமாறு அர்த்தக்சஸ்தா என்னை நியமித்த நாள்முதல், அதாவது மன்னரது ஆட்சியின் இருபதாம் ஆண்டுமுதல் முப்பத்திரண்டாம் ஆண்டுவரை, ஆக இப்பன்னிரண்டு ஆண்டுகளாய், நானும் என் சகோதரரும், ஆளுநர்களுக்குரிய படியை வாங்கி உண்ணவில்லை.

Other Title
நெகேமியாவின் தன்னலமின்மை

Roman Transliteration
Naan yoothaathaesaththilae athipathiyaayirukkumpati raajaavaakiya arthasashdaa enakkuk karpiththa naalaakiya avarutaiya irupathaam varusham thodangi, avarutaiya muppaththiranndaam varusham varaikkum iruntha panniranndu varushakaalamaay, naanum en sakothararum athipathikal vaangukira patiyai vaangich saappidavillai.

Nehemiah 5:14 in Other Translations

King James Version (KJV)
Moreover from the time that I was appointed to be their governor in the land of Judah, from the twentieth year even unto the two and thirtieth year of Artaxerxes the king, that is, twelve years, I and my brethren have not eaten the bread of the governor.

American Standard Version (ASV)
Moreover from the time that I was appointed to be their governor in the land of Judah, from the twentieth year even unto the two and thirtieth year of Artaxerxes the king, `that is', twelve years, I and my brethren have not eaten the bread of the governor.

Bible in Basic English (BBE)
Now from the time when I was made ruler of the people in the land of Judah, from the twentieth year till the thirty-second year of Artaxerxes the king, for twelve years, I and my servants have never taken the food which was the right of the ruler.

Darby English Bible (DBY)
Moreover from the time that I was appointed to be their governor in the land of Judah, from the twentieth year even to the thirty-second year of Artaxerxes the king, twelve years, I and my brethren have not eaten the bread of the governor.

Webster's Bible (WBT)
Moreover, from the time that I was appointed to be their governor in the land of Judah, from the twentieth year even to the two and thirtieth year of Artaxerxes the king, that is, twelve years, I and my brethren have not eaten the bread of the governor.

World English Bible (WEB)
Moreover from the time that I was appointed to be their governor in the land of Judah, from the twentieth year even to the two and thirtieth year of Artaxerxes the king, [that is], twelve years, I and my brothers have not eaten the bread of the governor.

Young's Literal Translation (YLT)
Also, from the day that he appointed me to be their governor in the land of Judah, from the twentieth year even unto the thirty and second year of Artaxerxes the king -- twelve years -- I, and my brethren, the bread of the governor have not eaten:

நெகேமியா Nehemiah 5:14

நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.

Moreover from the time that I was appointed to be their governor in the land of Judah, from the twentieth year even unto the two and thirtieth year of Artaxerxes the king, that is, twelve years, I and my brethren have not eaten the bread of the governor.

Moreover גַּ֞ם gam ɡahm
from the time מִיּ֣וֹם׀ yôm yome
that אֲשֶׁר ʾăšer uh-SHER
I was appointed צִוָּ֣ה ṣāwâ tsa-VA
אֹתִ֗י ʾēt ate
to be לִֽהְי֣וֹת hāyâ ha-YA
their governor פֶּחָם֮ peḥâ peh-HA
in the land בְּאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Judah, יְהוּדָה֒ yĕhûdâ yeh-hoo-DA
year מִשְּׁנַ֣ת šāne sha-NEH
from the twentieth עֶשְׂרִ֗ים ʿeśrîm es-REEM
even unto וְ֠עַד ʿad ad
year שְׁנַ֨ת šāne sha-NEH
and thirtieth שְׁלֹשִׁ֤ים šĕlôšîm sheh-loh-SHEEM
the two וּשְׁתַּ֙יִם֙ šĕnayim sheh-na-YEEM
of Artaxerxes לְאַרְתַּחְשַׁ֣סְתְּא ʾartaḥšaštāʾ ar-tahk-shahsh-TA
the king, הַמֶּ֔לֶךְ melek meh-LEK
years, שָׁנִ֖ים šāne sha-NEH
twelve שְׁתֵּ֣ים šĕnayim sheh-na-YEEM
עֶשְׂרֵ֑ה ʿāśār ah-SAHR
I אֲנִ֣י ʾănî uh-NEE
and my brethren וְאַחַ֔י ʾāḥ ak
the bread לֶ֥חֶם leḥem leh-HEM
of the governor. הַפֶּ֖חָה peḥâ peh-HA
have not לֹ֥א lōʾ loh
eaten אָכַֽלְתִּי׃ ʾākal ah-HAHL



Read Full Chapter : Nehemiah 5