லூக்கா 16
Luke 16:16 in Tamil
லூக்கா 16:16
நியாயப்பிரமாணமும் தீர்க்தரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் இருந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் நற்செய்தியாக அறிவிக்கப்பட்டுவருகிறது, அனைவரும் பலவந்தமாக அதில் பிரவேசிக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
“மோசேயின் சட்டத்திற்கிணங்கவும், தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களுக்கேற்பவும் மக்கள் வாழ்வதை தேவன் விரும்பினார். ஆனால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகன் காலம் தொடங்கி, தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. தேவனுடைய இராஜ்யத்தில் செல்வதற்குப் பலர் மிகவும் முயன்று வருகிறார்கள்.
Thiru Viviliam
திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும்தான். அதுமுதல் இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்.
Roman Transliteration
Niyaayappiramaanamum theerktharisana vaakkiyangalum yovaanvaraikkum valangivanthathu; athumuthal thaevanutaiya raajyam suviseshamaay arivikkappattuvarukirathu, yaavarum palavanthamaay athil piravaesikkiraarkal.
Luke 16:16 in Other Translations
King James Version (KJV)
The law and the prophets were until John: since that time the kingdom of God is preached, and every man presseth into it.
American Standard Version (ASV)
The law and the prophets `were' until John: from that time the gospel of the kingdom of God is preached, and every man entereth violently into it.
Bible in Basic English (BBE)
The law and the prophets were till John: but then came the preaching of the kingdom of God, and everyone makes his way into it by force.
Darby English Bible (DBY)
The law and the prophets [were] until John: from that time the glad tidings of the kingdom of God are announced, and every one forces his way into it.
World English Bible (WEB)
The law and the prophets were until John. From that time the Gospel of the Kingdom of God is preached, and everyone is forcing his way into it.
Young's Literal Translation (YLT)
the law and the prophets `are' till John; since then the reign of God is proclaimed good news, and every one doth press into it;
லுூக்கா Luke 16:16
நியாயப்பிரமாணமும் தீர்க்தரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.
The law and the prophets were until John: since that time the kingdom of God is preached, and every man presseth into it.| The | Ὁ | ho | oh |
| law | νόμος | nomos | NOH-mose |
| and | καὶ | kai | kay |
| the | οἱ | ho | oh |
| prophets | προφῆται | prophētēs | proh-FAY-tase |
| until | ἕως | heōs | AY-ose |
| John: | Ἰωάννου· | iōannēs | ee-oh-AN-nase |
| since | ἀπὸ | apo | ah-POH |
| that time | τότε | tote | TOH-tay |
| the | ἡ | ho | oh |
| kingdom | βασιλεία | basileia | va-see-LEE-ah |
| τοῦ | ho | oh | |
| of God | θεοῦ | theos | thay-OSE |
| is preached, | εὐαγγελίζεται | euangelizō | ave-ang-gay-LEE-zoh |
| and | καὶ | kai | kay |
| every man | πᾶς | pas | pahs |
| into | εἰς | eis | ees |
| it. | αὐτὴν | autos | af-TOSE |
| presseth | βιάζεται | biazō | vee-AH-zoh |
Read Full Chapter : Luke 16